புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு Poll_c10ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு Poll_m10ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு Poll_c10 
15 Posts - 79%
kavithasankar

1 Post - 5%
heezulia

mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 1:00 pm

ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு Iocongc

புது தில்லி,

மத்திய அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), எண்ணெய்
இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 21,000 கோடியை திரட்ட இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறைச் செயலர் எஸ். சுதர்சன்
தெரிவித்தார்.இது தொடர்பாக மத்திய அரசின் நிறுவனப் பங்குகள்
விற்பனைத் துறையிடமிருந்து அறிக்கை வந்துள்ளதாகவும், பங்கு விற்பனைக்கான
அனுமதிக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதிக்குக் காத்திருப்பதாகவும்
அவர் கூறினார்.ஓஎன்ஜிசி நிறுவனத்தின் 5 சதவீதம் அல்லது 10.6 கோடி
பங்குகளை ஒவ்வொன்றும் ரூ. 1,233.25 விலையில் தொடர் பங்கு விற்பனையாக செய்ய
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 13,189 கோடி திரட்ட
உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதேபோல ஐஓசி-யில் 14.35 சதவீத பங்குகளை
விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.பங்கு விற்பனைக்குப் பிறகு
ஓஎன்ஜிசியில் அரசின் பங்கு 74.14 சதவீதத்திலிருந்து 69.14 சதவீதமாகக்
குறையும். ஐஓசியில் 78.92 சதவீதமாக உள்ளது 64.57 சதவீதமாகக் குறையும்.பங்கு
விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை அரசு பங்கு விற்பனைத் துறை மேற்கொள்ளும்.
பங்குகளை விற்பனை செய்வதற்கான அனுமதியை மட்டும் பெட்ரோலிய அமைச்சர் முரளி
தியோராவிடமிருந்து பெற வேண்டும் என்று சுதர்சன் கூறினார்.முதல்
கட்டமாக ஐஓசி பங்குகள் விற்பனை செய்யப்படும். 24.27 கோடி பங்குகள் விற்பனை
செய்யப்படும். ஐஓசி பங்குகள் விலை ரூ. 363.90 ஆகும். இதன் மூலம் அரசுக்கு
ரூ. 8,835 கோடி கிடைக்கும். இதன் மூலம் ஐஓசி ரூ. 75 ஆயிரம் கோடி
முதலீட்டில் மேற்கொள்ள உள்ள விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு இத்தொகை
பயன்படுத்தப்படும். இதற்கு அடுத்தபடியாக 19 ஆயிரம் கோடி பங்குகள் விற்பனை
மூலம் ரூ. 7,000 கோடி திரட்டப்படும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக