புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
First topic message reminder :
நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டுக்கு புதிய சபதமொன்றை எடுத்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் நடிகைஇலியானாவுடன் நடந்த கவர்ச்சிப் போட்டியில் தோற்றுப்போய் நம்பர் 1 இடத்தை பறிகொடுத்த த்ரிஷா வரும் 2011ம்ஆண்டில் மீண்டும் நம்பர் 1 ஆக வேண்டும் என்று சபதமேற்றிருக்கிறாராம்.
மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த குஷியில் இருக்கும் த்ரிஷா, வரும் புத்தாண்டு முதல் பல புதியசபதங்களே ஏற்கவிருக்கிறார். அதில் ஒன்று தெலுங்கில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிப்பது. தற்போது தெலுங்கில் இலியானா தான் முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன்பு த்ரிஷா தான் அந்த இடத்தில் இருந்தார். ஆனால் இலியானாதனது கவர்ச்சியால் த்ரிஷாவை ஓரம் கட்டி முதலிடத்திற்கு முன்னேறினார். இதனால் தமிழில் மட்டுமே கவனம் செலுத்திவந்த த்ரிஷா, பின்னர் பாலிவுட்க்கு போனார். ஆனால் பாலிவுட் அவரை ஏமாற்றி விட்டது. இருந்தாலும் தமிழில்தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் கமலுடன் இணைந்து நடித்த மன்மதன் அம்பு படம் த்ரிஷாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்திருப்பதால் ஏககுஷியில் இருக்கிறார் த்ரிஷா. இதனிடையே நடிகை இலியானா தமிழுக்கு வரஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். இதனால்அந்த இடத்தை கப்பென்று பிடித்து மீண்டும் நம்பர் 1 இடத்தை தொட சபதமேற்றிருக்கிறாராம்
த்ரிஷா.

உதயசுதா wrote:
நீங்க விட்ட மலேசியாவுள விட்ட ஜொள்ளு இங்க துபாய்ல என் காலை நனைக்குது
நீங்க லைட்டான்னு சொல்றீங்க
அந்த ஜொள்ளுக்கு சொந்தக்காரர் உங்களுக்குப் பக்கத்தில் உள்ள ராஜாவாக இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:சிவா wrote:உதயசுதா wrote:ஜொள்ளு விடுற ஆளுக கூட்டம் அதிகமாகுது போலயே
லைட்டா...!!
நீங்க விட்ட மலேசியாவுள விட்ட ஜொள்ளு இங்க துபாய்ல என் காலை நனைக்குது
நீங்க லைட்டான்னு சொல்றீங்க
ஆமாமா ,,,கீழே நடக்க முடியல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அலோ ... எச்ச்ச்சுமி .... நாங்க எல்லாம் பண்ணுறது வெளியே தெரியாது , (வாங்குறதா இருந்தாலும் சரி கொடுக்குறதா இருந்தாலும் சரி) அப்பாடி எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்குசிவா wrote:அந்த ஜொள்ளுக்கு சொந்தக்காரர் உங்களுக்குப் பக்கத்தில் உள்ள ராஜாவாக இருக்கும்!உதயசுதா wrote:நீங்க விட்ட மலேசியாவுள விட்ட ஜொள்ளு இங்க துபாய்ல என் காலை நனைக்குது
நீங்க லைட்டான்னு சொல்றீங்க
ரபீக் wrote:
ஆமாமா ,,,கீழே நடக்க முடியல
நல்லா பாருங்க.., அது நீங்க வடிச்ச ஜொள்ளு ரபீக்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமாமா சமாளிச்சுதானே ஆகணும்.இல்லைன்னா அர்ச்சனா வீட்டுக்குள்ள வச்சுராஜா wrote:அலோ ... எச்ச்ச்சுமி .... நாங்க எல்லாம் பண்ணுறது வெளியே தெரியாது , (வாங்குறதா இருந்தாலும் சரி கொடுக்குறதா இருந்தாலும் சரி) அப்பாடி எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்குசிவா wrote:அந்த ஜொள்ளுக்கு சொந்தக்காரர் உங்களுக்குப் பக்கத்தில் உள்ள ராஜாவாக இருக்கும்!உதயசுதா wrote:நீங்க விட்ட மலேசியாவுள விட்ட ஜொள்ளு இங்க துபாய்ல என் காலை நனைக்குது
நீங்க லைட்டான்னு சொல்றீங்க
குனிய வச்சு குத்துவாங்களே
உதயசுதா wrote:
ஆமாமா சமாளிச்சுதானே ஆகணும்.இல்லைன்னா அர்ச்சனா வீட்டுக்குள்ள வச்சு
குனிய வச்சு குத்துவாங்களே
அம்மா தாயே...! என்னால முடியல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:ரபீக் wrote:
ஆமாமா ,,,கீழே நடக்க முடியல
நல்லா பாருங்க.., அது நீங்க வடிச்ச ஜொள்ளு ரபீக்!
இந்த லொல்லுதானே வேணான்கிறது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எங்க வயித்தெரிச்சல் உங்கள சும்மா விடாது ,சிவா wrote:அம்மா தாயே...! என்னால முடியல!உதயசுதா wrote: ஆமாமா சமாளிச்சுதானே ஆகணும்.இல்லைன்னா அர்ச்சனா வீட்டுக்குள்ள வச்சு
குனிய வச்சு குத்துவாங்களே
இந்த வருஷம் எப்படியாவது நல்ல குங்க்ஃபூ தெரிஞ்ச சீனாகாரிய சிவாவுக்கு கல்யாணம் பண்ணிவை கடவுளே.
ராஜா wrote:எங்க வயித்தெரிச்சல் உங்கள சும்மா விடாது ,சிவா wrote:அம்மா தாயே...! என்னால முடியல!உதயசுதா wrote: ஆமாமா சமாளிச்சுதானே ஆகணும்.இல்லைன்னா அர்ச்சனா வீட்டுக்குள்ள வச்சு
குனிய வச்சு குத்துவாங்களே
இந்த வருஷம் எப்படியாவது நல்ல குங்க்ஃபூ தெரிஞ்ச சீனாகாரிய சிவாவுக்கு கல்யாணம் பண்ணிவை கடவுளே.
இந்த டக்கால்டியெல்லாம் நம்மகிட்ட நடக்காது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|