புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
Page 3 of 15 •
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

என்னது பாம்பு சட்னியா ,உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சாந்தன் wrote:உதயசுதா wrote:அப்படி இல்ல நிர்மல், கிருஷ்ணம்மா ஏதாச்சும் புதுசா சொல்லவாங்காண்ணுதான்.சாந்தன் wrote:உதயசுதா wrote:நானே கேட்கனும்ன்னு இருந்தேன் கிருஷ்ணம்மா.
முதலிலயே உங்களுக்கு என் நன்றிகள்
எல்லாத்தையும் கேக்கணும் கேக்கணும் சொல்றீங்க சுதா ... அப்பா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா ?????
ஐயோ பாவம் அத்தான்.....![]()
![]()
![]()
பாருங்க இவங்க சொல்லி இருக்கார வட கறி செய்ய எனக்கு தெரியாது.இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் இல்ல. அது மாதிரி எனக்கு தெரியாததா கேட்கலாம் இல்லையா.சமையலில் மட்டும் எல்லாம் எனக்கு தெரியும்ன்னு யாரும் சொல்ல முடியாது
சமையல் என்பதே ஒரு கற்பனை கலவை தானே ... புதுசு புதுசா செய்து பார்த்தாலே நிறைய வரைட்டி கிடைக்கும் ...
இன்றும் என் சகி செய்யும் சமையல் எல்லாம் ஒரு கற்பனை கலவை தான் ... என்ன கொஞ்சம் சுவை கூட குறைச்சு இருக்கும் ..
எப்பவும் மற்றவர்களின் கற்பனைய கலந்து கேட்பதில் ஒரு ஆனந்தம்தான்.
அதுவும் சமையலில் அவர்கள் செய்து நல்லா இருக்கறதைதான் மற்றவர்களுக்கு சொல்லுவார்கள்.அதனாலதான் எல்லா டி.விகளிலும் சமையல் நிகழ்ச்சிகள்
பெரிய அளவுள்ள வரவேற்பு அடைஞ்சு இருக்கு
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏன் தல என்ன இன்னிக்கு மப்பு கொஞ்சம் கூடுதல் ஆகிடுச்சா ?ராஜா wrote:என்னது பாம்பு சட்னியா ,உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல![]()
![]()
![]()
நான் பாம்பே சட்னின்னு கேட்டா நீங்க பாம்பு சட்னின்னு சொல்றீங்க?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
போடுகிறேன் சுதா, பாம்பே சட்னி ரொம்ப ஈசி. ஆனால் நீங்க சாப்பிட்டது இது தானா பாருங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அலோ எச்சுசுமி என்ன வார்த்தை இது மப்பு அது இதுன்னுஉதயசுதா wrote:ஏன் தல என்ன இன்னிக்கு மப்பு கொஞ்சம் கூடுதல் ஆகிடுச்சா ?நான் பாம்பே சட்னின்னு கேட்டா நீங்க பாம்பு சட்னின்னு சொல்றீங்க?ராஜா wrote: என்னது பாம்பு சட்னியா ,![]()
![]()
![]()
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
வேலை செய்யாம இருந்தாலும் இருப்போமே தவிர கோடி ரூபா கொடுத்தாலும் ஆஃபிஸ்ல சரக்கடிக்க மாட்டோம் , தெரியும்ல
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[quote="சாந்தன்"]நன்றி கிரீஷ்மா .... நான் வீட்டிலே விடுமுறையில் இருப்பதால் இப்படியெல்லாம் செஞ்சு பாக்க வசதியாயிருக்கும் ... தொடருங்கள் ....குஓட்டே
நன்றி சாந்தன், சுதா சொல்வது போல், ட்ரை பண்ணுங்கள் புதுசு புதுசா , இங்கு எழுதுங்கள். ஸோ, அடுதவர்களும் முயல்வார்கள் .
ஆமாம், சந்திரனில் வீடு என் எழுதி உள்ளேர்களே , நான் சொல்லல நிலா எந்து நு, வாடகை எங்கே சார் ?![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி சாந்தன், சுதா சொல்வது போல், ட்ரை பண்ணுங்கள் புதுசு புதுசா , இங்கு எழுதுங்கள். ஸோ, அடுதவர்களும் முயல்வார்கள் .
ஆமாம், சந்திரனில் வீடு என் எழுதி உள்ளேர்களே , நான் சொல்லல நிலா எந்து நு, வாடகை எங்கே சார் ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.

intha சட்னி இல்லை கிருஷ்ணம்மா, நான் சொன்னது.என் மாமியார் ஏதோ பருப்பு எல்லாம் வறுத்து ஊற வச்சு செய்தாங்க.krishnaamma wrote:தேவையானவை :
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெங்காய சட்னி ரொம்ப நல்ல டேஸ்டி சட்னி . சாத்ததுடனும் சாப்பிடலாம் . தயிர் சாததிற்கு ரொம்ப நல்லா இருக்கும். இட்லி தோசை கும் நல்லா இருக்கும்.
தேவையானவை :
2 -3 பெரிய வெங்காயம்
10 -12 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2 ஸ்பூன் எண்ணை
செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
புளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.
தேவையானவை :
2 -3 பெரிய வெங்காயம்
10 -12 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2 ஸ்பூன் எண்ணை
செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
புளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனா சுதா , இததான் பாம்பே சட்னி என் சொல்வார்கள். நான் என்க்கு தெரிந்த சட்னி களை எழுதறேன் நீங்க பாருங்க. இல்லாத சிம்ப்ப்லாக உங்க மாமியாரிடம் கேளுங்க , எனக்கும் சொல்லுங்க
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
- Sponsored content
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 15
|
|