புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
Page 13 of 15 •
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சோயா சங் - Meal maker - மசாலா
தேவையானவை:
சோயா சங் 1 கப்
வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/2 கப்
தக்காளி விதை நீக்கி பொடியாக நறுக்கினது 1/ 4 கப்
பூண்டு பொடி 1 ஸ்பூன்
துளி எண்ணைவிட்டு வறுத்து அரைத்த மிளகாய் பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் பொடியான நறுக்கினது 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சோயா சங் ஐ நன்கு அலசி தண்ணீரில் ஊறவைக்கவும்.
நன்கு ஊறினதும் பிழிந்து, மிக்சி இல் பொடியாக துருவவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
அரைத்து வைத்ததை கொட்டவும்.
நன்கு கிளறவும்.
பூண்டு பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போடவும்.
நன்கு கிளறிவிடவும்; அது எல்லாமாக சேர்ந்து 'தொக்கு' போல ஆனதும் இறக்கிவிடவும்.
அவ்வளவுதான், super taste 'சோயா சங் மசாலா' ரெடி.
சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
இல்லை தோசைக்கு உள்ளே வைக்கும் மசாலாவாகவும் உபயோகிக்கலாம்.
அல்லது பிரட் உள்ளே வைத்து சண்ட்விச் செய்யலாம்

அரைத்த சோயா; இது நான் செய்யப்போகும் தோசை அல்லது Sandwich கான filling
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுப்பில் மசாலா கொதிக்கிறது - தக்காளி, வெங்காயம்,பச்சை மிளகாய், பூண்டு, வறுத்து அரைத்த சிவப்பு மிளகாய் பொடி மற்றும் அரைத்த சோயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சோயா மசாலாவை வைத்து செய்த சாண்ட்விச்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதையெல்லாம் எப்ப மின்னூலாக போடப்போரீங்க அக்கா. ஈசியா, சுலபமா இறக்குமதி செய்துக்கலாமனு தான். ஒன்னு ஒன்னா இறக்குமதி செய்ய ரொம்ப சோம்பேறித் தானமா இருக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137813மாணிக்கம் நடேசன் wrote:இதையெல்லாம் எப்ப மின்னூலாக போடப்போரீங்க அக்கா. ஈசியா, சுலபமா இறக்குமதி செய்துக்கலாமனு தான். ஒன்னு ஒன்னா இறக்குமதி செய்ய ரொம்ப சோம்பேறித் தானமா இருக்கு.
இன்னும் கொஞ்சம் பதிவுகள் போட வேண்டி இருக்கு மாமா, முடிந்ததும் மின்னூல் போட்டுவிடுவேன். என்றாலும் உங்கள் போன் இல் என் app போட்டுக்கோங்க மாமா,அது ரொம்ப ஈஸி. அதில் எல்லாமே இருக்கு ஆனால் ஆங்கிலத்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137823ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா
நன்றி பானு, ஏதாவது செய்து பார்த்தீங்களா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136257உமா wrote:பக்கம் 5 வரை உள்ள அனைத்து குறிப்புகளையும் எடுத்து கொண்டேன்... இன்று இரவு ஆலூ-சன்னா செய்ய போகிறேன்....எப்படி வந்தது என்று நாளை எழுதுகிறேன்
உமா, செய்து பார்த்திங்கள?..........உங்கள் பதிலுக்கு காத்திருக்கேன்
இதெல்லாம் உண்மையிலேயே மாமிதான் செய்ராலா? அல்லது மாமா செஞ்சு வச்சத இவர் போட்டோ எடுத்து இங்கே போட்டுகொள்கிறாரா தெரியவில்லை.....!
மாமா நீங்கதான் செய்றேல்னு நான் நெனக்கிறேன்....வாழ்க உங்கள் தொண்டு!
மாமா நீங்கதான் செய்றேல்னு நான் நெனக்கிறேன்....வாழ்க உங்கள் தொண்டு!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 15