புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10மாமியாரான தாயவள் - Page 2 Poll_m10மாமியாரான தாயவள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரான தாயவள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 28, 2010 9:18 am

First topic message reminder :

மாமியாரான தாயவள் - Page 2 Thumbnail
மாமியென்ற பந்தமும்
மருமகளென்ற சொந்தமும்
காலாகாலம் கைகலப்பில்
திருத்தம் கண்டிரா தொடர்கதையாய்

கணவனின் தாயவளை
என்தாய் போன்றவளென்று
நண்மை செய்துவிடின்
நலம் காணலாமதிகம்

புதிதாய் புகுந்தவீடேறி
புதுமையாய் காண்பவளை
குழந்தை வளர்ப்பதுபோல்
தாயாய் வழிகாட்டி நின்றால்
மகளாய் மாறி ஏந்தமாட்டாளா?

செல்வச் செழுப்பினிலோ
அடங்கிய ஆட்சியினிலோ வளர்ந்த
மாற்றான் முற்றத்து மலரவளை
கசங்கிடாது காத்திடத்தான் மாட்டீரோ...

மாமியாரென்ற தாயவளின்
கருத்தோடொத்திசைந்த மருமகளாய்
காவியம் படைத்துவிடு
கண்ணியம் பல பெற்றிடுவாய்

வீட்டுச் சந்தோசத்தின்
துருவங்களான உங்களின்
அணிசேர் ஐக்கியத்தில்
குதூகலந்தான் கிடைத்திடுமே...




நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 29, 2010 2:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



மாமியாரான தாயவள் - Page 2 Mமாமியாரான தாயவள் - Page 2 Oமாமியாரான தாயவள் - Page 2 Hமாமியாரான தாயவள் - Page 2 Aமாமியாரான தாயவள் - Page 2 N
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Dec 29, 2010 2:49 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான கவிதை வரிகள் ரொம்ப நாளைக்கப்புறம் ஹாசிம் கவிதைத்திரி பக்கம் வந்திருக்கிறேன்...

தாய் தாய் தான் எங்க இருந்தாலும் சரி....
பிள்ளையை கட்டி கொடுப்பதால் மாமியார் என்று சொன்னாலும் நம் தாயிடம் இருப்பது போல் அதே பாசமும் அன்பும் வைத்து வயதானவர்கள் தானே என்று கொஞ்சம் விட்டுக்கொடுத்து அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு... அம்மா திட்டினால் நல்லதுக்கு தான் என்று எடுத்துக்கொள்ளும் பெண்கள் மாமியார் திட்டினாலும் நல்லதுக்கு தான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டாலே மாமியாரிடம் 100 மதிப்பெண் பெற்ற மாதிரி தான்.....

நான் அன்புடன் இருந்து மகளாக நடந்துக்கொண்டால் மாமியாரும் தாயைப்போல நம்மேல் அன்பாய் இருப்பர் என்ற அருமையான அழகான மென்மையான வரிகளால் எப்போதும் போல் என் மனம் நிறைத்த கவிதையை தந்த அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா....

உளம் மகிழ்கிறது அக்கா தங்களின் உள்ளத்தில் உதிக்கின்ற பாசவரிகளை பக்குவமாக எடுத்துச்சொல்லி தட்டிக்கொடுக்கும் அன்பு வார்த்தைகளை நீண்ட நாட்களின் பின் காணக்கிடைக்கிறது பாசமிகுதியால் கண்ணீரும் மல்கிறது
எமது எதிர்பார்ப்புகள் அவைகள் தான் அக்கா எம்மைச்சுற்றி நடக்கின்ற விடையங்களைத்தான் எம்மால் முடிந்தவரை வரிகளாக்கின்றோம் எமது எண்ணங்கள் போல் ஏதாவது ஒரு உள்ளமேனும் எண்ணிடாதா திருந்திடாதா என்ற எதிர்பார்ப்பு வரிகள்தான் அக்கா
அவற்றை மெருகூட்டுவது போல் அழகாக பின்னூட்டமிடும் உங்கள் வார்த்தைகளுக்கு என்றும் நான் ஆனந்தப்படுவதுண்டு நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 2:57 pm

இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்குமே என்று கூறும் முன் இப்படியும் அங்கொன்று இங்கொன்றுமாக் இருக்கவே செய்கிறது. இல்லாவிட்டாலும் தம்பியின் கவிதை அடிகள் அப்படி நடக்க வைத்து விடும்..
எங்கோ மூலையில் இருப்பதை, இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் படம் பிடித்து கவி புனைந்த தம்பிக்கு என் மனமார்ந்த பாராட்டு.. மாமியாரான தாயவள் - Page 2 678642



மாமியாரான தாயவள் - Page 2 Aமாமியாரான தாயவள் - Page 2 Aமாமியாரான தாயவள் - Page 2 Tமாமியாரான தாயவள் - Page 2 Hமாமியாரான தாயவள் - Page 2 Iமாமியாரான தாயவள் - Page 2 Rமாமியாரான தாயவள் - Page 2 Aமாமியாரான தாயவள் - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Dec 29, 2010 3:00 pm

Aathira wrote:இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்குமே என்று கூறும் முன் இப்படியும் அங்கொன்று இங்கொன்றுமாக் இருக்கவே செய்கிறது.
எங்கோ மூலையில் இருப்பதை படம் பிடித்து கவி புனைந்த தம்பிக்கு என் மனமார்ந்த பாராட்டு.. மாமியாரான தாயவள் - Page 2 678642

மிக்க நன்றி அக்கா
அண்மையில் நான் கண்ட ஒரு பெரும் பிரச்சினைதான்
அதன் தீர்வு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான்



நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக