புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
336 Posts - 79%
heezulia
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_m10தமிலக எம் பிக்களின் நிலை. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிலக எம் பிக்களின் நிலை.


   
   
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Mon Dec 27, 2010 3:24 pm

கோவை:"இன்டர்சிட்டி' ரயிலில் கோவைக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் தென்காசி எம்.பி., லிங்கம் முறையிட்டுள்ளார்.
கோவையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த இன்டர் சிட்டி ரயில், கடந்த ஆண்டில் "சம்மர் ஸ்பெஷல்' என்ற பெயரில் தற்காலிகமாக எர்ணாகுளம் வரை நீட்டிக்கப் பட்டது. அதன்பின், மாதம்தோறும் நீட் டிக்கப்பட்ட இந்த ரயிலை, இப்போது நிரந்தரமாகவே எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டனர். ரயில்வே திட்டங்களில், தமிழகத்தை தென்னக ரயில்வேஅதிகாரிகள் அப்பட்டமாகப் புறக்கணிப்பதற்கு இதுவே சான்று.அதன் தொடர்ச்சியாக, கட்டணத்திலும் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது.

பெங்களூருவிலிருந்து கோவை வரையிலும் இந்த ரயில் வரும்போது, "ஸ்லீப்பர் கிளாஸ்' என்ற பெயரில், 198 ரூபாய் கட்டணமாகப் பெறப்பட்டது; அதே ரயில் பெட்டிகளுடன் எர்ணாகுளத்துக்குச் செல்லும்போது, இரண்டாம் வகுப்புப் பெட்டி (செகண்ட் கிளாஸ் கோச்சஸ்) என்ற பெயரில், குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் இதற்காக எழுத்துப்பூர்வமாக பல முறை போராடிய பின், அடுத்த மாதத்தில் கட்டணம் குறைப்பதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை முடிவுக்கு வருவதற்குள், திடீரென இந்த ரயிலில் தமிழகத்துக்கான இடங்கள் ஒதுக்கீடு அநியாயமாகக் குறைக்கப்பட்டு, கேரளாவுக்கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் இந்த நகரத்துக்கு இவ்வளவு என்று இடங்கள் ஒதுக்கப்படாமல், "முதலில் வருவோர்க்கு முன்னுரிமை' என்ற அடிப் படையில், டிக்கெட்கள் ஒதுக்கப் பட்டன. அதிலும், எர்ணாகுளம் வரையிலும் ரயிலை நீட்டித்தபின், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களில் முன் பதிவு செய்வோர்க்கு இடம் கிடைப் பது அரிதானது. இப்போது, அதையும் பறிக்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பகுதிவாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெங்களூருவிலிருந்து கோவை வரையிலுமான சேலம், ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கான ஒதுக்கீடு, 110 இடங்களாகக் குறைக்கப்பட்டு, பாலக்காடு, எர்ணாகுளம் போன்ற நகரங்களுக்கு 770க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் ஜன.1லிருந்து இந்த புதிய ஒதுக்கீடு, அமலுக்கு வரவுள்ளது.இந்த வேறுபாட்டையும் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் கண்டறிந்து, பழைய முறையிலேயே இடங்களை ஒதுக்க வேண்டுமென்று ரயில்வே வாரியத் தலைவருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பியது. இதற்காக குரல் எழுப்ப வேண்டிய கோவை மக்கள் பிரதிநிதிகள் யாரும் வாய் திறக்கவேயில்லை.

கோவை எம்.பி. நடராஜனும் கூட, இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை; ஒதுக்கீடும் இன்று வரை மாற்றப்படவில்லை.ஆனால், தென்காசி எம்.பி.,லிங்கம் (இ. கம்யூ.,), இப்பிரச்னையை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் எடுத்துச் சென்றுள்ளார். இன்டர்சிட்டி ரயிலில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து மனு கொடுத்துள்ள அவர், "தென்னக ரயில்வே அதிகாரிகள் சிலர், தமிழக பயணிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக' அதில் குறிப்பிட்டுள்ளார்.போத்தனூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களையும் கோவைக்குத் திருப்பவும், நிறுத்தவும் உத்தரவிடவும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார். கோவையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலர் இருந்தும், யாருமே இதற்காகக் குரல் கொடுக்காத நிலையில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.,ஒருவராவது இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.ஒன்றுக்கும் உதவாத பிரச்னைக்கெல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள், இதற்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை என்பது கேள்விக்குறி. குறைந்தபட்சம், கட்சி எம்.பி.,க்களிடம் கூறியாவது இதை டில்லியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம்.
கோவை மக்களைப் புறக்கணிக்கும் இதற்கு எதிராக குரல் கொடுக்காத எல்லோரையும் கோவை மக்களும் புறக்கணிப் பார்கள் என்பது நிச்சயம்.

இப்போதும் மவுனமா?
கோவைக்கான ரயில்வே திட்டங்களுக்காக பலமுறை, மம்தா பானர்ஜிக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் பல கடிதங்களை அனுப்பியுள்ள கோவை எம்.பி., நடராஜன், கேரளாவுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து, தமிழகத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து வாய் திறக்க மறுப்பது புரியாத புதிராகவுள்ளது. இதே நடராஜன், மா.கம்யூ., மாவட்டச் செயலாளராக இருந்தபோது, சேலம் ரயில்வே கோட்டத்துக்காக அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு போராடினர்; மா.கம்யூ., மட்டும் ஒதுங்கியிருந்தது. கேரளா என்று வந்து விட்டால், மா.கம்யூ., கட்சியினருக்குதமிழகம் இரண்டாம்பட்சம்தானா என்று கேட்கின்றனர் கோவை மக்கள். :joker: :joker: :joker: :joker: :joker:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக