புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
21 Posts - 4%
prajai
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நன்றிகள்...! Poll_c10நன்றிகள்...! Poll_m10நன்றிகள்...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றிகள்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Dec 26, 2010 7:13 pm

தோழனின்
அன்புக்கரங்கள்
மீட்டிய
வீணையில்

மரபுப்பாக்கள்
இயல்புடன்
உதிர்ந்த
பொழுதினில்

பாசமலர்கள்
சரத்துடன்
பூத்த
நேரத்தினில்

இதயஅறைகள்
துடிப்புடன்
இசைத்த
அசைவினில்

ஒருதுளி
நட்புக்கென
ஒதுக்கி
மகிழ்ந்ததில்

மாணிக்கப்பரல்களுக்கு
ஓர் மகுடமாய்
ஜொலிக்கும்
உன்மனதில்

இந்த ஏழைக்கோர்
சிறுஇடம்
ஓரமாய்
ஒன்று
கிடைத்ததில்

படைத்த
கடவுளுக்கோர்
ஆயிரங்கோடி
நன்றிகளே...!






avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 26, 2010 9:47 pm

நன்றி பறைதல் நட்புக்கு அழகில்லை என்றாலும் கொளுத்தும் வெயிலில் குளிர்ந்த மோர்தரும் மனத்துக்கு மனமுருக நன்றி சொல்வதில்லையா ... அதுபோல இங்கே நல்ல தொரு நண்பனுக்கு அழகாக நன்றியுரைத்த விதம் அருமை தோழி...! நீ வாழி...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 9:53 pm

நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 27, 2010 9:36 am

சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நன்றிகள்...! Logo12
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Dec 27, 2010 10:12 am

அருமை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Dec 27, 2010 10:20 am

நட்பு எனும் பேறுப்பெற்ற எல்லா உள்ளங்களும் உரைக்கும் மாணிக்க வரிகளுக்கு இந்த அழகிய கவிதை சாட்சி....

அன்பு பாராட்டுக்கள் அமுதவர்ஷிணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நன்றிகள்...! 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 27, 2010 10:33 am

அருமை நன்றிகள்...! 678642 நன்றிகள்...! 154550



நன்றிகள்...! Aநன்றிகள்...! Aநன்றிகள்...! Tநன்றிகள்...! Hநன்றிகள்...! Iநன்றிகள்...! Rநன்றிகள்...! Aநன்றிகள்...! Empty
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Dec 27, 2010 10:19 pm

கலை wrote:நன்றி பறைதல் நட்புக்கு அழகில்லை என்றாலும் கொளுத்தும் வெயிலில் குளிர்ந்த மோர்தரும் மனத்துக்கு மனமுருக நன்றி சொல்வதில்லையா ... அதுபோல இங்கே நல்ல தொரு நண்பனுக்கு அழகாக நன்றியுரைத்த விதம் அருமை தோழி...! நீ வாழி...!
நட்பிற்கான நல்லதொரு கருத்து தந்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி தோழரே...!

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Dec 27, 2010 10:20 pm

தமிழ்நேசன்1981 wrote:நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196
நன்றிகள்...! 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Dec 27, 2010 10:21 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196 நன்றிகள்...! 677196

மிக்க நன்றி. நன்றிகள்...! 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக