புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_c10ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_m10ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_c10ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_m10ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_c10ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_m10ஈகரை நுழைவாயில்.... - Page 42 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில்....


   
   

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Dec 25, 2010 12:10 pm

First topic message reminder :

அன்பு வணக்கங்கள் நண்பர்களே...... எல்லோரும் நலமா? கொஞ்சம் மன வேதனையில் இருந்ததால் கொஞ்ச நாட்கள் ஈகரை வரவில்லை.....இனி எப்போதும் வருவேன்.......

ரபீக் wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய காலைவணக்கம் ,நீண்ட நாட்களுக்குய்ப் பிறகு வந்திருக்கும் மஞ்சு அக்காவிருக்கு எனது ஸ்பெஷல் வணக்கம்

அன்பு வணக்கங்கள் ரஃபீக் எப்படி இருக்கீங்கப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 12, 2011 11:52 am

சிவா wrote:
ஹாசிம் wrote:வணக்கம் அண்ணா தங்களின் நலமறிய ஆவல்
நீண்ட நாளாய் சந்திக்காத உணர்விருக்கிறது

ஆம் ஹாசிம்! நீண்ட நாட்களாக நானும் அதிக நேரம் இணைந்திருக்கவில்லை. காலையில் சிறிது நேரம் வந்துவிட்டுச் சென்று விடுவேன்! இங்கு வந்தாலே ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இது போதாதென்று தனிமடல்கள் மூலம் உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள். இந்தத் தளத்தின் வளர்ச்சியில் விருப்பமின்மைதான் இதற்குக் காரணம் என்பது நன்றாகப் புரிகிறது. இங்கு வந்து மன உளைச்சலால் அவதியுறுவதைவிட வராமல் இருப்பதே மேல் என்பதால்தான் என் வருகையைக் குறைத்துக் கொண்டுள்ளேன். எனக்கு உறுப்பினர்களிடம் இருந்து விளக்கம் கேட்டு வந்த தனிமடல்களுக்குக் கூட பதில் எழுதுவதில்லை!

சிவா சௌக்கியமாப்பா?
அதிக வேலைப்பளு வீட்டில் சோதனையாக நெட் சதி செய்வதால் அதிகம் வரமுடியவில்லை....

கோவிலைத்தேடி பக்தர்கள் கூட்டம் கண்டிப்பாக அதிகரிக்கும்... வரம் கேட்டு வரும் பக்தர்களுக்காக கோவிலின் வாசல் எப்பவும் திறந்திருக்கும் கண்டிப்பாக... ஈகரை மிக அருமையான தளம் சிவா.... மனசு வேதனைப்படாதீங்க... கண்டிப்பாக இதுவும் கடந்து போகும்....இங்கிருந்து பயன்பெற்ற எத்தனையோ பேரில் நானும் ஒருத்தி... இவ்வளவு ஏன்.. என் அம்மா இன்னிக்கு இங்க குவைத்ல இருக்காங்கன்னா அதுக்கு ஈகரை அன்பு உள்ளங்கள் செய்த உதவி நான் கண்டிப்பாக மறக்கவே மாட்டேன்... எல்லோருக்கும் பயன் தரும் வகையில் இருக்கும் ஈகரையை வேண்டாம் என்று ஒதுக்கி கண்டிப்பாக யாரும் போகமாட்டாங்கப்பா.. உங்க மனமும் சரியாகி நீங்களும் கலகலப்புடன் வந்து பதிவு போடுவீங்க என்ற நம்பிக்கையில் நானும்....

இனி கண்டிப்பாக தினமும் வந்து பதிவு போடுவேன் சிவா.... ஆபிசுல இருந்துக்கொண்டு தான் பதிவு போடுகிறேன். வீட்ல எங்க நெட்ல வேற யாரோ விஷமிகள் பாஸ்வர்ட் அறிந்து ஷேர் பண்றாங்க போலிருக்கு... அதனால் நெட் வருவது சிரமமாகுது... எல்லாம் சரியாகும் சிவா கண்டிப்பாக மனம் வருத்தப்படாதீங்கப்பா.... இந்தாங்க உங்களுக்கு ரோஸ்..... [You must be registered and logged in to see this image.]



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 12, 2011 12:04 pm

ஈகரை உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள் ,,,,நலமா உறவுகளே ?

"சங்கு சுட்டாலும் வெண்மை தரும் " என்பதைப்போல ஈகரை என்றும் மிளிரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ,இதை அனைவரும் உணர்வர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 12, 2011 12:54 pm

வணக்கம் வந்தனம் நமஸ்கார்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 12, 2011 5:47 pm

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மாலை வணக்கங்கள்..

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 13, 2011 5:57 am

அனைவரும் மன்னிக்கவும் ... எனக்கு பணியிடத்தில் துறை மாறுதல் ...
புதிய இடத்தில் இணைய இணைப்பு இல்லாமை ... வீட்டிலும் இணையம் கொஞ்சம் தகராறு ...
இனிமேல் வீட்டில் இருக்கும்போது தான் ஈகரை வரமுடியும் ...
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 7:14 am

சாந்தன் wrote:அனைவரும் மன்னிக்கவும் ... எனக்கு பணியிடத்தில் துறை மாறுதல் ...
புதிய இடத்தில் இணைய இணைப்பு இல்லாமை ... வீட்டிலும் இணையம் கொஞ்சம் தகராறு ...
இனிமேல் வீட்டில் இருக்கும்போது தான் ஈகரை வரமுடியும் ...
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ...

காலை வணக்கம் பாஸ்!

பணி உயர்வு கிடைத்துவிட்டதா சாந்தன்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Jan 13, 2011 8:22 am

ஈகரையின் உள்ளே இருக்கும் உறவுகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 8:28 am

புவனா wrote:ஈகரையின் உள்ளே இருக்கும் உறவுகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்...

வணக்கம் புவி! நலமா?

நான் உள்ளே இருக்கிறேனா? வெளியே இருக்கிறேனா? தெரியவில்லையே! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Jan 13, 2011 8:46 am

நல்ல நலம் தன அண்ணா... நீங்கள் நலமா... உள்ளே தானே இருக்கீங்க....




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Jan 13, 2011 8:48 am

ஈகரை நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம் . [You must be registered and logged in to see this image.]



அகீல் [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக