புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலரை அசத்த 25 வழிகள்
Page 1 of 1 •
- GuestGuest
காதலர் தினத்தன்று தமது காதலை அசத்த பல வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்கு நாங்களும் உதவுகிறோம்.
இதோ சில வழிகள்
கேக் கடைக்குச் சென்று கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதில் ஐ லவ் யூ என்று எழுதிக் கொடுங்கள்.
உங்களது காதலர் விரும்பிக் கேட்கும் அல்லது பார்க்கும் தொலைக்காட்சி/வானொலி நிலையத்திற்கு போன் செய்து உங்களது காதலை சொல்லி அவருக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்பலாம்.
வீட்டில் பிரச்சினை இல்லையென்றால் பூங்கொத்தை ஆர்டர் செய்து காலையிலேயே வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ அனுப்பலாம்
நீங்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரேம் போட்டு அவருக்கு பரிசாக அளிக்கலாம்.
எதேச்சையாக அவரது கையில் கிடைக்கும் வகையில் காதல் கடிதத்தை வைக்கலாம்.
முன்னதாகவே காதலர் தின வாழ்த்து அட்டை வாங்கி அவருக்கு தபாலில் அனுப்பலாம்.
அவருக்கு காதல் கவிதை எழுதி அனுப்பலாம்.
உங்கள் காதலை தெரிவிக்கும் வகையில் ஒரு பிளாக் ஓபன் செய்து அவருக்கு காண்பிக்கலாம்.
அவர் பணியாற்றும் கணினியின் ஸ்கீரின் சேவரில் உங்களது காதலை வெளிப்படுத்தலாம்.
காதலர் தின வாழ்த்து அட்டையுடன் சிவப்பு ரோஜாவையும் பரிசாக அளிக்கலாம்.
அவரது புகைப்படத்தை வைத்து கைகளால் வரையப்பட்ட ஓவியத்தை பரிசளிக்கலாம்.
நீங்கள் அவ்வப்போது சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்கள் இருவரின் பெயரையும் எழுதலாம்.
அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களின் தொகுப்புகளை பதிவு செய்து அளிக்கலாம்.
அவர் மிகவும் விரும்பும் அல்லது அவருக்கு தேவைப்படும் பொருள் ஒன்றை வாங்கி அளிக்கலாம்.
அவரது கையில் கிடைக்கும் வகையில் ஐ லவ் யூ என்று எழுதிய அட்டையுடன் ரோஜா பூ சேர்த்து வைக்கலாம்.
மின்னஞ்சலில் எண்ணற்ற வாழ்த்து அட்டைகளை அனுப்பி திக்குமுக்காடச் செய்யலாம்.
நீங்கள் அவரை எதற்காக காதலிக்கின்றீர்கள் என்று 25 குறிப்புகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் அளிக்கலாம்.
ஒரு சிகப்பு அட்டையை இதய வடிவில் வெட்டி அதில், உனக்குத் தெரியுமா? என் இதயத்தின் ராணி/ராஜா நீதான் என்று எழுதி அவருக்கு கொடுங்கள்.
எப்போது, என்றைய தினம் நீங்கள் உங்கள் காதலரை விரும்ப ஆரம்பித்தீர்கள் என்று எழுதி அவர் கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.
உங்களது முதல் சந்திப்பைப் பற்றி விரிவாக எழுதி அவருக்கு கொடுங்கள்.
உங்களுடைய நண்பர்களும், அவர்களுடைய காதலர்/காதலிகளையும் வரவழைத்து இவர்தான் என் காதலி / காதலர் என்று அறிமுகப்படுத்தலாம்.
அவர் மிகவும் விரும்பும் நபரின் கையெழுத்து அல்லது புகைப்படத்தை அளித்து அசத்தலாம்.
வெகு நாட்களாக அவர் ஆசைப்படும் ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்விக்கலாம்.
ஐ லவ் யூ என்று கூறும் மியூசிக் கார்டை அல்லது பொம்மையை வாங்கி அவரது இடத்தில் வைத்து இயங்கச் செய்யலாம்.
அவருக்கு பிடித்த இனிப்புப் பொருளை வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லுங்கள்.
காதல் வாழ்க்கை ஐ ஆனந்த மாகும்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இதை மனைவிக்கு தெரிந்து கொடுக்கலாமா இல்லை தெரியாமல் கொடுக்கணுமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
சுதா அக்கா ரபீக் அண்ணான கொஞ்சம் கவனிசு விடுங்க...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??
ஏன்? அனைத்து முயற்சிகளும் நீங்கள் உபயோகப் படுத்தியதா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அதற்காக கேட்கவில்லை நிர்வாக குழு உறுப்பினரே , இது போல மற்ற தளங்களில் இருந்து காப்பி செய்து போடப்படும் பதிவுகளில் எங்கிருந்த் எடுத்தார்கள் என்று போடவேண்டும் என அறிவுறுத்தி கொண்டு இருக்கிறோமே உங்களுக்கு தெரியாததா?.ரபீக் wrote:ஏன்? அனைத்து முயற்சிகளும் நீங்கள் உபயோகப் படுத்தியதா ?ராஜா wrote:இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??
நாளை இவர் காப்பி செய்த தளத்தில் இருந்து யாராவது இது என்னுடைய பதிவு என்று உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொள்ளுவீர்கள் ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:அதற்காக கேட்கவில்லை நிர்வாக குழு உறுப்பினரே , இது போல மற்ற தளங்களில் இருந்து காப்பி செய்து போடப்படும் பதிவுகளில் எங்கிருந்த் எடுத்தார்கள் என்று போடவேண்டும் என அறிவுறுத்தி கொண்டு இருக்கிறோமே உங்களுக்கு தெரியாததா?.ரபீக் wrote:ஏன்? அனைத்து முயற்சிகளும் நீங்கள் உபயோகப் படுத்தியதா ?ராஜா wrote:இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??
நாளை இவர் காப்பி செய்த தளத்தில் இருந்து யாராவது இது என்னுடைய பதிவு என்று உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொள்ளுவீர்கள் ?
நிச்சயமாக ,,,,,அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1