புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து பதில் எழுது


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Dec 26, 2010 11:35 am

தயவு செய்து பதில் எழுது
என்ற தலைப்பில்
படைப்பை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வெளியிட்டு இருந்தோம் அதே படைப்பை உஜிலாதேவி தளத்திலும் வெளியிட்டு இருந்தோம் அந்த படைப்பிற்க்கு ஒரு நண்பர் கடவுள் எழுதுவதாக பதில் எழுதி இருந்தார் அந்த கடிதத்தை ஈகரை நண்பர்களுக்காக படைப்பை சமர்பிக்கிறேன்

சோர்ஸ் --> தமிழ்க் காதலன்.


மறக்காமல் தங்களின் கருத்தை கூறவும்


உம் கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.

என்னைப் பற்றிய கவலையில் உன்னை நினைக்க மறந்தாயோ மானிடா..?
குறித்துக்கொள்....

நீ
கடவுளாய் காணும் எதிலும் கடவுள் இல்லை. உன் அறிவு கொண்டு தேடும் பொருள்
அல்ல கடவுள். தேடலும் ஆடலும் நிறுத்தப் படுகிற பொழுதினில் புலப்படும்
ஞானம். மனதை நிலைநிறுத்திக்கொள்ள தேவைப்படுகிற மூன்றாம் ஊன்று கோலாய்
மட்டுமே மனித அறிவு இறையை நாடுகிறது.

உன் அதிகப் பட்ச ஆசைகள்
தாண்டி யோசிக்கும் அறிவை பெறாத வரை உன்னால் என்னை நெருங்க முடியாது. எல்லா
மதங்களின் தோற்றம் என்னிடமிருந்தல்ல. உங்களின் கோட்பாடுகளில் எனக்கு
உடன்பாடில்லை. கட்டில்லா உலகத்தில் மட்டில்லா வாழ்க்கையை இயற்கையாய்
தந்திருக்கிறேன்.

மலரை முகர்பவன் இதழ்களை தின்று விட்டு மலர் என்பது
எது..? என யோசிப்பது அறிவீனம். மனைவியை அனுபவிப்பவன் ஆசைகள் தீர்ந்தப்
பின் பெண் என்பது எது...? என தேடுவது அறிவீனம். உனக்குள் உணரப்படுவதும்,
உணர்வதும் எது...? என யோசிப்பாயேயானால் ஒரு வேளை உன்னை உன்னால் உணர முடியக்
கூடும். உன்னை உன்னால் உணர முடியாத வரை, என்னைத் தேடுவதை நிறுத்து.

நீ நீயாகும் போது மட்டுமே, நான் நானாகிறேன். புரிந்து கொள்.

என்னை உணர உன்னை உணர்.

மற்றது மற.

தமிழ்க் காதலன்.





எனது இணைய தளம் www.ujiladevi.com
thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Sun Dec 26, 2010 11:38 am

முற்றிலும் உண்மை. நல்ல பதில்.....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 26, 2010 11:49 am

அருமை ........ தயவு செய்து பதில் எழுது   678642

thippu
thippu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Postthippu Sun Dec 26, 2010 11:58 am

தயவு செய்து பதில் எழுது   677196 தயவு செய்து பதில் எழுது   677196 தயவு செய்து பதில் எழுது   677196



தயவு செய்து பதில் எழுது   Main.php?g2_view=core
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக