புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
32 Posts - 42%
heezulia
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
32 Posts - 42%
prajai
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
jothi64
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
398 Posts - 49%
heezulia
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
26 Posts - 3%
prajai
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அறிந்து கொள்வோம்  Poll_c10அறிந்து கொள்வோம்  Poll_m10அறிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்து கொள்வோம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 6:30 pm

டைப்ரைட்டர்
டைப்ரைட்டர் கீ போர்டை குவெர்ட்டி (QWERTY)
கீ போர்டு என அழைக்கிறோம். இது கீகளின் வரிசையில் எழுத்துக்களுக்கான

வற்றில் முதல் வரிசையில் முதல் ஆறு கீகளை இணைத்த சொல்லாகும். இன்னொரு விஷ
யம் என்னவென்றால் Typewriter என்ற சொல்லை முதல் வரிசையில் உள்ள கீகளைக் கொண்டே அமைக்கலாம் என்பதே.

அறிந்து கொள்வோம்  3243375174_5d09838488

சர்ச் இஞ்சின்கள்

இன்று இணையத்திற்கான ஏகப்பட்ட சர்ச் இஞ்சின்கள் உள்ளன. முதல் முதலில் உருவாக்கப்பட்ட சர்ச் இஞ்சின் குறித்துப் பார்ப்-போமா! Archie என்ற பெயரில் முதல் சர்ச் இஞ்சின் உருவானது. இதனை Alan Emtage என்பவர் தயாரித்தார். இவர் McGill என்ற பல்கலைக் கழகத்தில் அப்போது மாணவராக இருந்தார். இது 1990ல் உருவானது.

அறிந்து கொள்வோம்  Archie


உலகின் சிறிய ஹார்ட் டிஸ்க்



உலகின் சிறிய ஹார்ட் டிஸ்க்கை உருவாக்கிய பெருமை தோஷிபா
நிறுவனத்தைச் சேரும். 0.85 அங்குல அளவில் இந்த ஹார்ட் டிஸ்க்
தயாரிக்கப்பட்டது. ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவிலான டிஸ்க்-கில் பல
கிகாபைட் அளவி-லான தகவல்களைக் கொண்-டிருந்ததும் இந்த டிஸ்க்கே.


அறிந்து கொள்வோம்  Toshbiahdd-front

அறிந்து கொள்வோம்  03-18_ToshibaSmallestHDD


விக்கி பீடியா


இன்டர்நெட்டில் உலா வருபவர்கள் விக்கி பீடியாவை (Wikipedia) பயன்படுத்தாமல் இருக்க மாட்டீர்கள். அனைத்திற்-கும் அதன் ஆதி அந்தம் முதல் தகவல்களைத் தரும் இணைய களஞ்சியமாகும்.

நீங்களும் உங்களிடம் உள்ள தகவல்களை இதில் இடலாம் என்பது இதன் சிறப்பு. இந்த Wikipedia என்ற சொல் ஏன் இதற்கு வைக்கப்பட்டது என்று எப்போதாவது யோசித்-திருக்-கிறீர்களா! ஹவாய் மொழியில் "Wiki" என்றால் விரைவில் என்று பொருள். அதோடு என்சைக்-ளோ-பீடியாவின் பின் பகுதி சேர்க்கப்பட்டு இந்த சொல் உருவாக்கப்பட்டதாம்.

அறிந்து கொள்வோம்  4zo36rpfpe-wikipedia-logo


எக்ஸெல்


எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி
அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில்
உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த
செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு
செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள்
தகவல்கள்.


அறிந்து கொள்வோம்  Excel%20icon


மூளை


நம் மூளையில் இடது பகுதி உடலின் வலது பக்கத்தையும், வலது
பகுதி உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. வலது கை
பழக்கமுள்ளவர்களுக்கு, இடதுபக்க மூளை பகுதி ஆதிக்க மிக்கதாக இருக்கும்.
வலது கை பழக்கம் தொடர்ந்து பயிற்சி பெற்று வரும்போது நாளடைவில் இடப்புற
மூளையின் செயல்திறன் வலுவடைகிறது. ஆனால், இடது கை பழக்கமுள்ள குழந்தையை
வலுக்கட்டாயமாக வலது கைக்கு மாற்ற முயலும் போது மனவெழுச்சி சிக்கலின்
காரணமாக திக்குவாய் ஏற்படலாம்.

அறிந்து கொள்வோம்  Left_right_brain

அறிந்து கொள்வோம்  1074





தகவல் கண்ட இடம்: www.hi2web.com

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 6:37 pm

*புனித நிலம் என அழைக்கப்படும் பகுதி பாலஸ்தீனம். புனித நகரம் என அழைக்கப்படுவது ஜெருசலேம்.

* மஞ்சள் நிறத்தை ஈக்களால் அடையாளம் காண முடியாது.

* இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவாகும்.

* விக்டோரியா மகாராணி 64 வருடங்கள் ஆட்சி புரிந்தார்.

அறிந்து கொள்வோம்  10109328

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்கூட்டரின் பெயர் லாம்ப்ரட்டா.

ஆண்டுதோறும் சிறுவர் திருவிழாவை கொண்டாடும் நாடு ஜப்பான்.

* ஆல்பட்ராஸ் என்ற பறவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு முட்டையிடும்.

* தேசிய பாதுகாப்பு கல்லூரி புதுதில்லியில் உள்ளது.

* சீனத்து வள்ளுவர் என்று அழைக்கப்படுபவர் கன்பூசியஸ்.

* உலகில் அணுசக்தி மூலம் மின்சாரத்தை தயாரித்த முதல் நாடு அமெரிக்கா.

* கிரீஸ் நாட்டில் திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.


புறா


அறிந்து கொள்வோம்  Dove


* 3,000 அடி உயரத்திலும் புறா தன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும்.
* புறாக்களில் 130 இனங்கள் உள்ளன.
* போலந்து நாடு புறா வளர்ப்புக்கு புகழ் பெற்றது.
* புறாவை தெய்வீகப் பறவையாக எகிப்தியர்கள் எண்ணினார்கள்.
* புறாக்களுக்கு ஞாபகசக்தி அதிகம்.



உலகில் சுமார் பத்தாயிரம் வகை எறும்புகள் உள்ளன.
* பத்மஸ்ரீ விருதுகள் 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரப்படுகிறது.
* நவீன முதல் ஒலிம்பிக் போட்டி 1896-ல் ஏதென்ஸ் நாட்டில் நடைபெற்றது.
* ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழ் நாவல் சித்திரப் பாவை.
* கிரிக்கெட் மட்டை வில்லோ என்ற மரத்தால் செய்யப்படுகிறது.
* இந்தியாவின் தேசிய காலண்டர் சக ஆண்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 6:39 pm

நியூயார்க் நகரின் பழைய பெயர் நியூ ஆம்ஸ்டர்டாம் ஆகும்.
* கழுதைப் பாலில் குளித்த அரசி கிளியோபட்ரா.
* கூடுகட்டி முட்டையிடும் மீன் விராஸ் என்பதாகும்.
* கோலா கரடிகள் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்கும்.
* விமானம் தாங்கிக் கப்பலை முதன்முதலில் உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள்.
*கறுப்புத் தந்தமுள்ள யானைகள் ஆப்ரிக்காவில் உள்ளன.
* பிளாக்மாலி என்ற மீன் கறுப்பு நிறமுள்ள இரையை மட்டுமே உண்ணும்.
* குதிரையின் கண்களுக்கு கறுப்பு வெள்ளை நிறம் தவிர வேறெதுவும் தெரிவதில்லை.
* கறுப்பு முத்துகள் அதிகமாக கிடைக்கும் நாடு மெக்ஸிகோ.
* நாயின் கண்களுக்கு கறுப்பு, வெள்ளை நிறம் மட்டும்தான் தெரியும்.
* வான் வெளியிலிருந்து பார்த்தால் ஆகாயம் கறுப்பு வண்ணத்தில் இருக்கும்.


அறிந்து கொள்வோம்  11aamai
* நிலத்தில் வாழும் ஆமைக்கு கால்களில் நகங்கள் அமைந்திருக்கின்றன.
* ஆமை தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர்.
* கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.

* முதல் சோதனைக் குழாய் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். இக்குழந்தை 1978 ஜூலை 25-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தது.
* உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. இதில்
ஒரே நேரத்தில் 2,40,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
* ஒலியைவிட வேகமாச் செல்லும் விமானத்தின் பெயர் சோனிக் விமானம். இது
1969-ல் முதன்முதலாகப் பறந்த போது மணிக்கு 2,333 கி.மீ. வேகத்தில் பறந்தது.
* உலகிலேயே கனிமவளம் அதிகமாக உள்ள நாடு ரஷ்யா.
* சீல்கள் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நீந்தும்.
* ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 6:40 pm

* நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகும்.
* இந்தியாவில் வெளியான முதல் பேசும் படம் ஆலம் ஆரா.
* திருக்குறள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி இலத்தீன்.
* உலகில் முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன்.
* கி.மு. 2,900-ல் தான் எகிப்தில் முதல் பிரமிடு கட்டப்பட்டது.
* உலகிலேயே அதிக குரங்கினங்கள் வாழும் நாடு பிரேசில்.

* கசப்பு சுவை உடலில் உள்ள வேண்டாத கிருமிகளை அழிக்கும்.
* இந்திய ரயில்வேயில் தற்போது கடைசியாக உருவான கோட்டம் சேலம்.
* தமிழ்நாட்டில் எஃகு உருக்காலை உள்ள இடம் சேலம்.
* உலக வங்கியின் ஆங்கிலப் பெயர் சுருக்கம் ஐ.எம்.எஃப்.
* குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
* புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 25, 2010 6:45 pm

கட்டற்ற களஞ்சியமாக ஈகரை திகழ எண்ணற்ற தகவல்களைத் தரும் உங்க சேவை தொடரட்டும் நண்பரே..!

- பாராட்டியே பேர் வாங்கும் நக்கீரன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 6:49 pm

நக்கீரரும் கவிஞர். நீங்களும் கவிஞர்.. ஆஹா.. என்ன பெயர் பொருத்தம்.. என்றும் வாழ்க வளமுடன் நக்கீர கலையானந்தா அவர்களே... அறிந்து கொள்வோம்  154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக