புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
336 Posts - 79%
heezulia
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
8 Posts - 2%
prajai
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_m10ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 2:15 pm

வெள்ளி, 24 டிசம்பர், 2010
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Ragul
மிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டுமானால்… கிராம மக்கள்,
இளைஞர்கள் ஆகியோரின் அபிமானத்தைப் பெற வேண்டும். அதற்கு ’ஒப்பீனியன்
மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,
கவிஞர்கள், சினிமா இயக்குநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின்
உதவி மிக மிக அவசியம். அதனால், அப்படிப்பட்ட எழுத்தாளர்களையும்,
கலைஞர்களையும் முடிந்த வரை காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளாக ஆக்க
முடிந்தால், தமிழகத்தில் போராட ஓரளவாவது வசதியாக இருக்கும்!’ – ராகுல்
காந்திக்கு இப்படி ஒரு யோசனையை சொன்னதன் விளைவு… கடந்த புதன்கிழமை சென்னை
வந்த ராகுல், எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில்
சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக உரையாடினார்!
சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் சுமார் 150 பேர் குழுமினார்கள்.
தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன், குடியினால் நாடு சந்திக்கும்
சீர்கேடுகளைப் பட்டியலிட ஆரம்பித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த வேறு
ஒருவர் நாராயணனைவிட சூடாகி, ”மது – குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல… அவரது
குடும்பத்தையே சீரழிக்கிறது. இதை உணர்ந்ததாலோ என்னவோ, அமெரிக்காவிலும்
ஐரோப்பிய நாடுகளிலும் குடிப் பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும் மதுவும்
இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம்.
அதனால்தான், மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா
மீது மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணைபுரிவது போலத்தான் தமிழக
அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம்
அடித்துக்கொள்ளும் தமிழக அரசு… ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக் கடைகள்
மூலம் தினம் தினம் ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Rupee_symbol
100, 150 என்று பிடுங்குகிறது. அதனால் நாடு முழுதும் மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும்…” என்று குமுறினார். அமைதியாகக் கேட்ட ராகுல் காந்தி,
”இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுபற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்.
மங்களூரில் ‘பப்’களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு
உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதை
எப்படி சரி என்று சொல்ல முடியும்? அதே சமயம் மகாத்மா காந்தி பிரசாரம்
செய்ததுபோல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை
ஓர் ஒழுக்கப் பிரச்னையாக அணுகாமல், அதை சமூகப் பிரச்னையாகவும் அணுக
வேண்டும்!” என்றார்.
ராகுல் காந்தியை இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர், ”அரசு மது விற்பதை
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உண்டு… இல்லை என்று குறிப்பாகச்
சொல்லுங்கள்!” என்று கேட்டார். தயங்காமல், ”இல்லை!” என்று தலையை அசைத்து
அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ராகுல்.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ”நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்றேன்.
அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில்
காங்கிரஸ் கட்சி தங்களைக் கைவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். போரினால்
பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து
இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில வீடுகளைக் கட்டிக்
கொடுத்துவிட்டு, அதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு
நினைக்கிறது…” என்று உணர்ச்சிகரமாகச் சொல்ல… பொறுமையாகக் கேட்ட ராகுல்,
”நீங்கள் சொன்னபடி அங்கே நாம் ஒரு சில வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லை. 80
ஆயிரம் வீடுகளைக் கட்ட நிதி கொடுத்து இருக்கிறோம். ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Rupee_symbol
2,000 கோடி அளவுக்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி அனுப்பினோம்.
பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் போனார்கள். இந்தப்
பிரச்னையில் இலங்கை அரசுக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ… அவ்வளவு
அழுத்தம் கொடுத்தோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்திருக்க வேண்டும்?” என்று
கேட்டார்.
பத்திரிகையாளர் மாலன், ”அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை
விதித்திருக்க வேண்டும்!” என்றார். வேறு ஒருவர், ”அதெல்லாம் சரி. இவ்வளவு
நடந்தும், இலங்கை அரசைக் கடுமையான வார்த்தைகளால்கூட காங்கிரஸ் கட்சி
கண்டிக்கவில்லையே..!” என்று விமர்சிக்க… ”இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டின் ஐந்து பொதுக் கூட்டங்களில் நானே இதைப்பற்றி பேசி
இருக்கிறேன். இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தேன்!” என்றார் ராகுல்.
கூட்டத்தில் இருந்து கிளம்பிய ஒரு குரல், ”வெறும் வார்த்தைகளால் அவர்களது
துயரத்தை எப்படிப் போக்க உதவும்? நீங்கள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை
என்பதுதானே உண்மை! காங்கிரஸ் கட்சியும், அரசும் இலங்கை மக்களுக்கு என்ன
உதவிகள் செய்ததாக நீங்கள் சொன்னாலும் அவை டூ லேட்… டூ லிட்டில்!” என்றது.
ராகுல் இதற்குப் பதில் சொல்வதற்குள், ”அப்படி என்றால் காமன் வெல்த்
விளையாட்டுப் போட்டிகளுக்கு ராஜபக்ஷேவை ஏன் அழைத்தீர்கள்?” என்று
இன்னொருவர் குரலை உயர்த்த… இதுவரை எல்லாக் கேள்விகளையும் நம்பிக்கையோடு
எதிர்கொண்டு பதிலளித்த ராகுல், ”அவரை நான் அழைக்கவில்லை!” என்று இரண்டு
கைகளையும் தூக்கிக்கொண்டு பின்வாங்கினார்!அனைத்துப் பிரச்னைகளிலும்
உற்சாகமாக கருத்துச் சொல்லிய ராகுலால் இலங்கைப் பிரச்னையில் எதுவுமே பேச
முடியவில்லை!

www.tharavu.com

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 25, 2010 2:49 pm

இந்தியாவை முதலில் பிரிட்டிஷார் துண்டாடினார் இப்போது இத்தாலி

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 25, 2010 5:19 pm

பேசாம நீங்க உங்க நாட்டுக்கே போய்ருங்க ராகுல்... தமிழ் நாடு மக்கள் உங்க பேச்சு படிலாம் கேட்க மாட்டாங்க... ஜாலி

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 25, 2010 5:22 pm

இலங்கை பிரசனாயா தவிர மற்ற எத பதி வேணா கேளுங்கப்பா.. பாவம் அவரு ... ஆமோதித்தல்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 5:37 pm

ராகுல் சார்... ராகுல் சார்.... நாங்க உங்ககள கேள்வி கேட்காம இருக்கனுன்னா... தப்பி தவறிக் கூட இனிமே.. தமிழ்நாட்டுப் பக்கம் வந்துடாதீங்க... ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக