புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
16 Posts - 3%
E KUMARAN
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து கந்தசாமி - வேணு

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Dec 25, 2010 1:08 pm

First topic message reminder :

Love your job. Not your company.Because you never know when it will stop loving you

உனது தொழிலை மட்டும் நேசி. உனது தொழிலகத்தை அல்ல. ஏனெனில் அது எப்போது வேண்டுமானாலும் உன்னை நேசிப்பதை நிறுத்திக்கொள்ளும்.

போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Jan 14, 2011 10:51 am

கருத்து கந்தசாமி - எது தேவை ?

அந்த மனிதருக்கு நண்பர்கள் அதிகம். நண்பர்கள் அகப்பட்டால் "சலசல" என்று பேசி அவர்களை சங்கட படுத்தி விடுவார். அது மட்டுமல்ல .. அவர்களது குறைகளை பற்றி மட்டுமே பேசி குறு குறுக்க வைத்து விடுவார். மிகப்பெரும் புகழ் பெற்ற பின்னரும் அதை அவர் விடவில்லை. வர வர நண்பர்கள் அவரை விட்டு விலக ஆரம்பித்தனர். ஒரே ஒரு நண்பர் மட்டும் இதை அந்த மனிதருக்கு
சுட்டிக்காட்டினார்.

அதை உணர்ந்தபின் அந்த மனிதர் இப்படி எழுதினார் ...........
...

" எனது 79 வயதில் ஒன்றை உணர்ந்தேன். உரையாடலுக்கு மிகவும் வேண்டியது நாக்கு அல்ல - காதுகள் மட்டுமே "

அந்த மாமனிதர்தான் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ....

போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Jan 20, 2011 3:53 pm

கருத்து கந்தசாமி - எது முயற்சி?

தொழிலில் மிகப்பெரும் சரிவை சந்தித்த தொழிலதிபர் ஒருவர் ஒரு மாற்றம் வேண்டி கடற்கரை வந்தார். அங்கு இரு குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்தன. சற்று நேரத்தில் ஒரு அலை வந்து அந்த மணல் வீடுகளை கபளீகரம் செய்து சென்றன. அந்த தொழிலதிபர் நினைத்தார் அந்த குழந்தைகள் இப்போது அழப்போகின்றன என்று.

இல்லை.............

மாறாக அந்த குழந்தைகள் கலகலவென்று சிரித்துக்கொண்டு சற்று தள்ளிப்போய் மீண்டும் தன் விளையாட்டை ஆரம்பித்தன. அப்போதுதான் அந்த தொழிலதிபர் அந்த குழந்தைகளுக்கு இருக்கும் பக்குவம் கூட தனக்கு கைவரவில்லையே என்று நொந்தவராயும், தனக்கு வரும் துன்பங்களை இன்பங்களுக்கு இணையாக கருதும் பாடம் பெற்றும் - முயற்சி என்பதர்க்காண ஒரு வரையறையை தெரிந்து கொண்டும் உடனே தனது
தொழிலகத்துக்கு விரைந்தார் தன் முயற்சியை தொடர ...............

போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 10:03 pm

எல்லா கருத்துமே நல்ல கருத்தாம்... எங்க ஊட்டுக்காரம்மா சொல்லிப்புட்டாங்க...! நன்றி வேணு...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:03 am

கலை..

இவர் நம் வேணு அண்ணாவா..?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:12 am

இல்லை அண்ணா... இவரு வேறு வேணு..!

நம்ம வேணு அண்ணா பிசினஸில் பிசி போல..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:15 am

ஓ சரி..

கோவை என்றதும் கேட்கத் தோன்றிற்று..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:19 am

நானும் முன்பு அப்படித்தான் ஏமாந்தேன்... ஆனா வேணு அண்ணாவின் கேமராக்கண்கள் இவரிடம் இல்லை என்பதால் புலனாய்வு செய்து கண்டு பிடிச்சேன்... இவரு அவரு இல்லைன்னு...!

மேலும் இவரு எனக்கே வேணு தம்பிதான்...! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:21 am

ஹி..!

அந்த எறும்பை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:28 am

ஹிஹி ... இது ‘ அந்த ‘ எறும்பு இல்லைண்ணா... நேரா புற்றுலேயே கைவிட்டு எடுத்து இங்கே விட்டதாக்கும்... ஆனா ‘இன்ஸ்பிரேஷன்’ என்னமோ ‘அங்க’ இருந்து வந்ததுதான்.. ஹிஹி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:30 am

ஆமாம்.. இது சித்தெறும்பு..!

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக