புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_m10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10 
336 Posts - 79%
heezulia
நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_m10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_m10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_m10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு
நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_m10நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 11:10 pm

நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Polls-naj

மக்களிடையே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு இலேசான சரிவு கண்டிருக்கிறது. மே மாதம் 72 விழுக்காடாக இருந்த அது இப்போது மூன்று புள்ளிகள் குறைந்து 69 விழுக்காடாகியுள்ளது.

அவருக்குள்ள செல்வாக்கை அளவிட மெர்டேகா ஆய்வுமையம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இது தெரியவந்தது. நஜிப் இந்தியர்களிடையே அதிக மதிப்பைப் பெற்றிருப்பதை அது காண்பித்தது. ஆண்டுமுழுவதும் அவர்களிடையே பிரதமரின் மதிப்பு உயர்ந்தே இருந்தது.

இந்தியர்களிடையே,மே மாதம் 80 விழுக்காடாக இருந்த நஜிப்பின் செல்வாக்கு டிசம்பரில் 85 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. என்றாலும் இவ்வாண்டு மார்ச் மாதம் 91 விழுக்காடாக உயர்ந்திருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான்.

ஆனால், மலாய்க்காரர்களிடமும் (77-விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடு) சீனர்களிடத்திலும் (58 விழுக்காட்டிலிருந்து 54 விழுக்காடு) நஜிப்பின் செல்வாக்கு சரிவு கண்டிருந்தது.

மெர்டேகா மையம், 21 வயதுக்கு மேற்பட்ட 1,005 பேரிடம் இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்டது.

தொலைபேசி அழைப்புகளின்வழி நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 11 வரை அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நஜிப்பின் செல்வாக்கு பிஎன்னின் தேர்தல் பரப்புரையில் அவரே அதன் முக்கிய சொத்தாக விளங்குகிறார் என்பதை உறுதிப்படுகிறது.

அவர் பிரதமராக பதவியேற்றபோது அவரின் செல்வாக்கின் அளவீடு 44 விழுக்காடு என்ற எல்லைக்குள்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Polls
மலேசியாஇன்று!

நஜிப்பின் மக்கள்செல்வாக்கு விலைஉயர்வுகளினால் 69%-க்குச் சரிந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Dec 25, 2010 6:40 am

எனக்கறிந்த வகையில் மற்ற சமீபத்திய மலேசியா பிரதமர்களில் இவர் ஒருவர் மட்டும் தான் இந்தியா சமுதாய மக்களுக்கு ஆதரவான முன்னேற்ற உதவிகளை செய்தவாராய்யும், நல்ல அபிமானம் உள்ளவராகவும் இருக்கிறார். மற்ற ஏனைய முந்தைய பிரதமர்கள் நம்ம ஊரு கருங்கண்ணாடி போட்ட பெருசு மாதிரி தான்

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக