புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
339 Posts - 79%
heezulia
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Dec 24, 2010 11:33 am

தமிழ்மக்கள் மீது இனப்படுகொலையினை நடத்தி தமிழ்மக்களின் அனைத்து நிர்வாக அலகுகளையும் அழித்த சிறீலங்கா அரசு தாயத்தில் தமிழ்மக்களை துன்பத்திற்கு ஆழ்த்திக்கொண்டிருக்கும் வேளைகளில் பன்னாட்டு தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் செய்தியினை சொல்லிக்கொண்டிருக்கும் ஊடகங்களாக இணையத்தள தமிழ் ஊடகங்கள் காணப்படுகின்றன அதிலும் விடுதலைப்புலிகளின் அன்றைய குரல்களுடன் இன்றும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஊடகமாகவும் எதுவித பக்கசார்புகளுகம் இன்றி தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் ஊடகமாக புலிகளின் குரல் வானொலி காணப்படுகின்றது.


புலிகளின் குரல் வானொலியின் பக்கபலமாகவே தமிழர்குரல் வானொலியும் இணையத்தளத்தின் ஊடாக செய்கோள்வரைசென்று ஒலித்துக்கொண்டிருந்தது, அண்மையில் மாவீரர் நாள் சிறப்புஒலிபரப்புக்களை சிறப்புறமேற்கொண்டு மாவீரர்களின் வரலாற்றினை வானொலி ஊடாக எடுத்துசென்றது,இவ்வாறு 22.12.2010 வரை இடைவிடாது செயற்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் குரல் ஊடகத்தினை சிறீலங்கா அரசபடையினர் கைக்கூலிகள்கொண்டு நன்கு திட்டமிடப்பட்டு எமது இணையத்தளத்தினை முடக்கியுள்ளார்கள் இதுதொடர்பாக ஏற்கனவே புலிகளின் குரல் வானொலியால் உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


அதாவது புலிகளிகுரல் போன்ற தோற்றத்தில் அதேமாதிரியான இணையத்தள வானொலி எதிரியின் புலனாய்வாளர்களினால் உருவாக்கபட திட்டமிட்டுள்ளதை நன்கு அறிந்த புலிகளின்குரல் நிறுவனத்தினர் அதுதொடர்பன விழிப்பினை மக்களுக்கு வழங்கியவேளையில் அதனை மேற்கொள்ள முடியாத சிறீலங்கா அரச கைக்கூலிகள் தொழில்நுட்பரீதியில் தாக்குதலினை மேற்கொண்டு புலிகளின் குரல் ,மற்றும் தமிழர்குரல் வானொலிகளின் இணையத்தளசெயற்பாட்டினை முடக்கியுள்ளார்கள், ஊடகங்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நாடாக சிறீலங்கா காணப்படுகின்ற நிலையில் தமிழ்மக்களின் ஊடகங்கள் எத்னையும் மக்களின் கருத்துக்களையும் சிறீலங்கா அரசாங்கத்தின் நிலையினையும் அரசியல் கருத்துகளையும் எடுத்துக்கூறுவதற்கு தடையாக இலங்கைத்தீவு காணப்படுகின்றது. அதாவது ஊடகசுதந்திரம் அற்ற நாடாக இலங்கைத்தீவு காணப்படுகின்றது இன்னிலையில் தற்போது தமிழ்மக்களின் பிரச்சனைகளை தாயகத்தில் இருந்துகொண்டு இணையத்தள தமிழ்ஊடகங்களுக்கு எடுத்துக்கூறும் செயற்பாட்டாளர்களை காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் சிறீலங்காப்படையினருன் சேர்ந்தியங்கும் கைக்கூலிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ்மக்களின் உண்மையான நிலையினையும் சிறீலங்கா அரசபயங்கரவாத்தின் நிலையினையும் எடுத்துகூற முடியாத நிலையில் இலங்கைத்தீவில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அச்சுஊடகங்களும்,இலத்தரனியல்ஊடகங்களும், காணப்படுகின்றன.


அவைஅரசாங்கத்தின் ஊதுகுழல்களாகவே செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது, அந்தவகையில் தொடக்ககாலத்தில் இருந்தே புலிகளின் குரல் வானொலிமீது தாக்குதல் தொடுத்த சிறீலங்காப்படையினர் அன்று தொட்டு வானொலியினை அழிப்பதற்காக பல செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள், 1990 ஆம் ஆண்டு கார்திகைத்திங்கள் 21 ஆம் நாள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடக்கிவைக்கப்பட்ட ஊடகாமாக புலிகளின் குரல் காணப்படுகின்றது,ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும்,எதிரியின் பொய்மைக்கு எதிரான,உண்மைக்குரலாகவும், ஓங்கிஒலிக்கவேண்டும் என்றும் �எமதுஎதிரியான சிங்களஅரசும் அதன்கைக்கூலிகளான தமிழ்துரோக்ககுழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமாக விஷமபிரச்சாரங்களை ஆற்றிவருகின்றன, எதிரியின் பொய்மையான கருத்துப்போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமதுவானொலியின் குரல் ஒலிக்கவேண்டும்.

ஒருசத்தியயுத்தத்தின் போர்முரசாக புலிகளின் குரல் ஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக புலிகளின் குரல் இன்றும் காணப்படுகின்றது, 1994 ஆம் ஆண்டு சூரியக்கதிர் படைநடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தில் இயங்கியபுலிகளின் குரலினை இடம்பெயரவைத்து பலஇன்னல்களுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் ஆளாக்கிய சிங்களப்படையினர்தரைவழியான தாக்குதலை தொடுத்தார்கள், இதிலும் பல இடப்பெயர்வுகளை சந்தித்த வானொலியாக புலிகளின் குரல் வானொலி அன்றும் இடைவிடாது மக்கள்மத்தியில் ஒலித்துக்கொண்டிருந்தது,

வன்னியில் இருந்து தனது சேவையினை விரிவு படுத்தும்நோக்கில் கொக்காவில் பகுதியில் வானொலி ஒலிபரப்பு தளத்தினை அமைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கையில் 2006ஆம்ஆண்டு 09மாதம் 16 நாள் புலிகளின் குரலின் கொக்காவில் ஒலிபரப்பு கோபுரம் உள்ளிட்ட ஒலிபரப்பு நிலையம் சிறீலங்கா வான்படையினரின் தாக்குதலில் தகர்த்து அழிக்கப்படுகின்றது, 2007ஆம்ஆண்டு 11 ஆம்மாதம்,27 ஆம்நாள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரையினை மக்களுக்கு எடுத்துக்கூறும் நாளாக அன்று மாலை காணப்படுகின்றது, இதனை இலக்கு வைத்து அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலி நிறுவனம் மீது சிறீலங்காப்படையினர் வான்தாக்குதலை நடத்தி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள், புலிகளின் குரல் மீது வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டும் எமது வானொலி இடைவிடாது இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது, இந்த வான்தாக்குதலில் அறிவிப்பாளர் இசைவிழிசெம்பியன், மற்றும், பொறியியல்பகுதியினை சேர்ந்த சுரேஸ்லிம்பியோ, ஓட்டுனர் தர்மலிங்கம், ஆகிய புலிகளின் குரல் வானொலியின் பணியாளர்கள் நாட்டுப்பற்றாளர்களாக உயிரிழந்தார்கள், தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த வேளையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளின் துணைகளுடன் தமிழினத்தின் கட்டுமானத்தை அழித்து அங்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போது எமது தலைப்பீடம் மற்றும் பொறுப்பாளாரின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைய ஆவணங்கள் யாவும் இணையம் வழியுடாக நகர்த்தப்பட்டு மிகுதி அவணங்களை அழித்து மே 15ம் திகதி தனது ஒலிபரப்புகளை தாயகத்தில் நிறுத்திக்கொள்கின்றது, தொடர்ந்து வந்த நாட்களில் புலிகளின்குரல வானொலி உடனடியாக தனது ஒலிபரப்புகளை கரும்புலிகள் தினமான யூலை 5ம் நாள் 2008ம் ஆண்டு இணையத்தில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்ந்து ஒலித்தவண்ணமே உள்ளன.


எதிரியின் எண்ணத்திற்கு சாவலாக ஓங்கி ஒலிக்கும் புலிகளின்குரலை எதிரியால் எதுவுமே செய்ய முடியாமல் இருக்கும் இந்த நிலையில் இணைய வழியில் முடக்க முயற்சி செய்துள்ளார்கள், இந்த முடக்கம் 72மணித்தியாலயங்கள் மட்டுமே நீடித்துள்ளது.இன்று முதல் எமது இணையத்தளம் வழமைபோல் இயங்க ஆரம்பித்துள்ளது என்பதை எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம். அதே நேரம் செய்கோள் ஊடாகவும் எமது ஒலிபரப்புக்கள் தொடர்ந்து ஒலித்தவண்ணமே உள்ளன, தமிழர்குரல் இணையத்தளமும் இன்னும் சில மணி நேரங்களில் மீண்டும் செயல்படுத்தபடும் என்பதையும் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

நன்றி புலிகளின்குரல் நிறுவனம்

புலிகளின் குரல்: www.pulikalinkural.com
சிங்களத்தின் திட்டமிடப்பட்ட தளம்: www.puligalinkural.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 12:13 pm

புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Teradio_header


புலிகளின் குரல் மீண்டும் செயல்படத் துவங்கியதில் மகிழ்ச்சி! புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் 154550



புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Dec 24, 2010 2:24 pm

நல்ல செய்தி..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக