புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம் Poll_c10"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம் Poll_m10"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம் Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 9:18 am

செய்யூர் : ""2ஜி அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஒரு ரூபாய் 60 பைசா என இருந்ததை 40 பைசாவாக குறைத்தவர் ராஜா. அந்தப் பணம் மக்களிடம் தான் வந்துள்ளது'' எனத் தமிழக கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்க விழா மற்றும் பதநீர் நிரப்பும் மையம் திறப்பு விழா நடந்தது. கைத்தறி, கைத்திறன், துணிநூர் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசியதாவது: பனை நல வாரியத்திற்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இந்நிதி பதநீர் வாங்கவும், பனைவெல்லம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு 16 கோடி ரூபாய்க்கு பனைப் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமங்களை ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற விதி, 3 ஆண்டுக்கு ஒரு முறை என தளர்த்தப்பட்டுள்ளது. பதநீரை இறக்கியவுடன் விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் கெட்டுவிடும். தற்போது கெடாமலிருக்க டெட்ரா பேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்கு பதநீர் கெடாமல் பாதுகாக்க முடியும். பனைப்பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம். தற்போது தமிழகத்தில் 2 கோடி பனை மரங்கள் உள்ளன. பனை மரம் ஏற 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். 2 கோடி பனை மரங்கள் ஏற 2 லட்சம் தொழிலாளர்கள் தேவை. பனைத் தொழிலாளர்கள் இயந்திரம் மூலம் பனை மரம் ஏற பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜகோபால் பேசினார்.

கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பனை மரம் ஏறும் பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் வேலைவாய்ப்பு துறை மூலம் ஒருவர் கூட எடுக்கப்படவில்லை. 45 தனியார் நிறுவனங்கள் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலில் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சியாக, இயந்திரம் மூலம் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வருடம் 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பதநீர் வாங்கப்பட்டது. அதிலிருந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு லிட்டர் 3 ரூபாய் 70 பைசாவிற்கு வாங்கப்பட்டது. தற்போது 10 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.

"2ஜி' அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஒரு ரூபாய் 60 பைசா என இருந்ததை 40 பைசாவாக குறைத்தவர் ராஜா. அந்தப் பணம் மக்களிடம்தான் வந்துள்ளது. ஒரு அழைப்பிற்கு 10 பைசாவாக மாற்ற திட்டமிட்டிருந்தார். தி.மு.க., ஆட்சியில் உணவு, உடை, வீடு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார். பதநீர் நிரப்பும் மையத்தை தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.

தினமலர்

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 9:47 am

வேலிக்கு ஓணான் சாட்சி... போங்கடா பொழப்பக்கெடுத்த பசங்களா... என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 24, 2010 1:12 pm

இவ்வளவு கொள்ளை அடித்த பிறகு, நாற்பது பைசாவிற்கு பேசலாம் என்றால், கொள்ளை அடிக்காமல் இருந்தால்,ஐந்து பைசாவிற்கு பேசலாமே.
அய்யா எப்படி வேண்டுமானாலும் சப்பைக் கட்டுக் கட்டலாம். குற்றம் புரியவே புரியவில்லை என்றால், JPC ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.? இந்த துறையில் பணம் அள்ள முடியும் என்பதலால் தானே தில்லியில் மல்லுக்கு நின்று இந்த துறையை வாங்கினீர்கள்.?. ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், ராஜீவ் காந்தியே உங்கள் மூலம்தான் இந்த துறை முன்னேறும் என்று கூறினார் என்று கூட சொல்லுவீர்கள்.
ஆண்டவா! எங்களை காப்பாத்து.!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரமணீயன்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Dec 24, 2010 2:38 pm

உழல் நடந்ததா இல்லையா என்பது வேறு பிரச்சினை .jpc இல் பிரதமரை கூபிட்டு கேள்வி கேர்பார்கள் .அது பிரதமர் பதவிக்கு இழுக்கு .எனவே மன்மோகன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியா கட்டாயம் வரும் .அதற்காக தான் jpc வேண்டாம் என சொல்கிறார்கள்

என் intha எதிர்கட்சிகள் நாடாளுமரத்தில் பேச வேண்டியதுதானே .அதனை ஏன் முடக்க வேண்டும்

ராம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 24, 2010 4:25 pm

அப்போ கொள்ளை அடிச்சது மக்கள்னு நம்ம மேலயே பழிய போட போராணுங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 10:22 pm

பூஜிதா wrote:அப்போ கொள்ளை அடிச்சது மக்கள்னு நம்ம மேலயே பழிய போட போராணுங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அட இப்படிவேற ஒன்னு இருக்கா... ஐயோ ராமா... பூஜிதாவைக் காப்பாத்து...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 27, 2010 8:00 am

rarara wrote:உழல் நடந்ததா இல்லையா என்பது வேறு பிரச்சினை .jpc இல் பிரதமரை கூபிட்டு கேள்வி கேர்பார்கள் .அது பிரதமர் பதவிக்கு இழுக்கு .எனவே மன்மோகன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியா கட்டாயம் வரும் .அதற்காக தான் jpc வேண்டாம் என சொல்கிறார்கள்

என் intha எதிர்கட்சிகள் நாடாளுமரத்தில் பேச வேண்டியதுதானே .அதனை ஏன் முடக்க வேண்டும்

ராம்
பிரதமரை பொறுத்த வரையில் நாணய சுத்தம் மிகவும் அதிகம். சு.சுவாமி உட்பட யாவரும் ஒத்துக் கொண்ட விஷயம்.
ஜெ‌பி‌சி முன் ஆஜராவதால் இழுக்கு என்பதோ/ராஜினாமா செய்யவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பி‌ஏ‌சி இக்கு இல்லாத ஒரு சலுகை ஜெ‌பி‌சி இக்கு உண்டு. சந்தேகப்படும் தனி நபர்களையும் அழைத்து விசாரிக்க முடியும்.
ஜெ‌பி‌சி வேண்டாம் என கூறுவதில், குறிப்பிட்ட சிலரை காப்பாற்றவே அன்றி வேறு எதுவும் இல்லை.
ரமனீயன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக