புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
107 Posts - 49%
heezulia
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
9 Posts - 4%
prajai
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
3 Posts - 1%
Barushree
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
234 Posts - 52%
heezulia
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
18 Posts - 4%
prajai
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா.................

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Thu Dec 23, 2010 11:40 pm

கண்கள் முன் வெள்ளை நிறம் வரும்
அப்பாவை நினைத்தால்
உடை, தலைமுடி, மனம்
கூடவே சிரிப்பும் வெள்ளையாய்.

அருகே வரசொல்லி
அமரசெய்து தலை கோதிவிடும்போது
அன்பு நிறைந்து இருக்கும்
பல நாட்கள் தூங்கிபோய்
இருக்கிறேன் அப்படியே.

சிறு வயதில் தூங்காமல் கறையும் இரவு
வியாபாரத்திற்க்கு சென்ற அப்பா
கொண்டுவரும் வரும்
உசிலம்பட்டி மிக்சருக்கும்
ஒத்தவீடு காரசேவுக்கும்,
அதிகாலை மூன்று மணிக்கு வந்து
திண்னையில் அமர்ந்து
பேசிகொண்டு இருப்பார் அண்னனோடு
பக்கத்தில் பொட்டலமாய் இருக்கும்
மிக்சரும் சேவும்
பார்த்தவுடன் வரும் தூக்கம்
பகல்தாண்டியும் தொடரும்।

வட்டமாக அமர்ந்து
கறிசோரு சாப்பிடும்போது
அப்பாவின் தட்டிலிருக்கும் பாதி கறி
இடமாறி இருக்கும் எங்களின் தட்டுக்கு
அம்மா போட்ட அடுத்த இரண்டு நிமிடத்தில்.

மகன் காதலிக்கிறான்
கூடபடிக்கும் பெண்னை
என்றவுடன் கஷ்டப்பட்டராம்
அம்மா சொன்னவுடன்.

நேரில் சொன்றபோது
சந்தோஷம் என்றார்,
கல்யாணம் முடிந்தவுடன்
நல்லா வரனுமுடா
எல்லார் முன்னாடியும்,
ஆயிரம் அர்த்தங்கல்
ஒற்றை வாக்கியித்தில்.

கடைசி நாளன்று
மரணபடுக்கையில்
அம்மாவிடம் சொன்னாராம்
அவன வரசொல்லுன்னு.

வேலைக்கு வெளியூர் சென்றதால்
காலையில் வந்துடுவான்னு
படுக்கசென்ற அப்பா எளுந்துக்கவே இல்ல.

நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்...

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 24, 2010 12:09 am

இது உங்கள் சொந்தக்கவிதையா சார் மகிவும் அருமையாகவும் மன உருக்கத்தையும் ஏற்படுத்தி விட்டது நன்றி!

அப்பா................. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 12:22 am

ஆம் அப்பு. சில வருடங்களுக்கு முன்பு, அப்பாவின் நினைவு நாள் அன்று எழுதியது.

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 12:39 am

கணக்லங்க வைத்தது மஹா...! கவிதைக்குரிய அழகுகள் எதுவும் இல்லை என்றாலும் சொல்ல வந்த கருத்து அப்படியே உறைய வைத்து விட்டது.. உங்கள் நிலைபோல கிட்டத்தட்ட என்நிலையும் இருந்தது என்பதாலோ என்னவோ...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 12:49 am

நன்றி கலை. பொருள் தேட இருக்கும் இடத்தைவிட்டு எங்கோ போய் வசிப்பதில் இது போன்று இழப்புகள் எல்லோருக்கும் உண்டு.

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 7:21 am

///நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்...///

வாழ்நாள் முழுதும் மனதுக்குள் குறுகுறுக்கும் விடயம் இது! உங்கள் மனதைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகா!

அப்பா................. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 24, 2010 10:28 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 24, 2010 11:36 am

அருமை அருமை. பல அப்பாக்கள் நிலை இப்படித்தான். தம் குடும்பத்துக்காக செய்யும் தியாகம். இதை ஒவொரு குடும்பமும் உணரவேண்டும். அப்பா................. 678642
அகீல் அப்பா................. 154550

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 2:02 pm

ஆம் அகில். முற்றிலும் உண்மை. நன்றி.

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 24, 2010 3:05 pm

உண்மை நண்பரே ..........
தாய்பாசத்தை போற்றி பாடும் கவிஞர்களும் உலகமும் ............
தந்தை பாசத்தை ...........மறந்தே போனது .............
சற்றே ஜீரணமாகாத வியப்புதான் ...........ஏன் ?
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக