புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_m10வணக்கம் தமிழ் உறவுகளே! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் தமிழ் உறவுகளே!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Thu Dec 23, 2010 11:23 pm

First topic message reminder :

வணக்கதுற்குரிய தமிழ் நெஞ்சங்களுக்கு, வணக்கம். நான் ப.மகாலிங்கம். மதுரை, உசிலம்பட்டி எனது சொந்த ஊர். சென்னையில் வாழ்ந்து பின்பு மஸ்கட், ஓமன் என்கிற நாட்டில் கணினி பொறியாளராக வேலை செய்கிறேன். ஈகரை-யில் இணைகிறேன் இன்று. நலமா அனைவரும்?.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 9:24 am

சிவா wrote:அல்லிகுண்டம் ப.மகாலிங்கம் BCA, MSc(IT), M.Phil (CS) அவர்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்!

உங்களிடம் சில கேள்விகள்:

* ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

* ஓமனில் எத்தனை வருடங்களாகப் பணிபுரிகிறீர்கள்? அங்குள்ள சாலைகளில் நடந்து செல்லும்பொழுது நம் நாட்டில் மட்டும் ஏன் சாலைகள் மோசமாக உள்ளது என்று எண்ணியதுண்டா? ஏதாவது ஒரு சூழ்நிலையில் வெளிநாட்டைவிட இந்தியா எவ்வளவோ மேல் என்று நீங்கள் நினைத்ததுண்டா?

* வரும் தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறீர்கள்?

* உங்களுக்கு “உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு, உன் ஒசரம்பாத்தே என்

கழுத்து சுளுக்கிப் போச்சு” பாடல்தான் பிடிக்குமாமே? உண்மையா?

அவர் ஜாதகம் வைப்பதைப் பார்த்தால் அவரை முன்பே அறிவீர்கள் போல் தெரிகிறதே சிவா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 9:55 am

இதற்கு முன் தெரியாது கலை! இங்கு இணைந்ததன் மூலம்தான் அறிந்தேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 24, 2010 10:15 am

இனிய வணக்கம் ப.மகாலிங்கம் அண்ணா ..

தாங்கள் எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ஜாலி

:suspect: :suspect: :suspect:

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 2:22 pm

1) ஈகரை தமிழ் களஞ்சியத்தை நான் கூகிள் தேடுபொறி மூலம் ஒரு திருக்குறல் தேடும்போது தெரிந்துகொண்டேன்.

2) நான் ஓமனில் கடந்த எட்டு வருடங்களாக பணி செய்துகொண்டு இருக்கிறேன்.

நான் ஒருபோதும் அதுபோல் எண்ணியது இல்லை. ஏன் என்றால் நமது தேசத்தில் உள்ள மக்கள் தொகை என்பது மிகவும் அதிகம். அதற்க்கு ஏற்ற வசதிகள் செய்யும்போது சில விஷயங்கள் நாம் தான் இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டும். ஆனால் நம்பிக்கை இருக்கிறது என்றாவது ஒரு நாள் மாறும்.எந்த தேசத்தில் இருந்தாலும் நமது தாய் மண்ணுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதே எனது கருத்து. எனது தாய் நாடு எனது தாய் மடியை போன்றது.

3). வரும் தேர்தலில் நல்லவர்கள் வரவேண்டும். இந்த ஆட்சியில் நெறிய்ய நல்லது நடந்து இருக்கிறது, சிற்சில குழப்பமும் உள்ளது. டாக்டர்.கலைஞர் எனது ஈழ தமிழ் உறவுகளுக்கு இன்னும் நிரம்ப செய்யவேண்டும் எண்டு என்னைபோல் உள்ளவர்கள் எதிர்பார்தோம், செய்யவில்லை என்ற ஏமாற்றம் உள்ளது.

4. உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு, உன் ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு” பாடல்தான் பிடிக்குமாமே....

உங்களுக்கு மிகவும் நகைச்சுவை உணர்வு அதிகம் என்று நினைக்கிறேன். அப்படி ஒன்றும் இல்லை, நல்ல பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.

உங்களது இந்த சேவை தொடர எனது வாழ்த்துக்கள் திரு.சிவா அவர்களே. நன்றி.

சிவா wrote:அல்லிகுண்டம் ப.மகாலிங்கம் BCA, MSc(IT), M.Phil (CS) அவர்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்!

உங்களிடம் சில கேள்விகள்:

* ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

* ஓமனில் எத்தனை வருடங்களாகப் பணிபுரிகிறீர்கள்? அங்குள்ள சாலைகளில் நடந்து செல்லும்பொழுது நம் நாட்டில் மட்டும் ஏன் சாலைகள் மோசமாக உள்ளது என்று எண்ணியதுண்டா? ஏதாவது ஒரு சூழ்நிலையில் வெளிநாட்டைவிட இந்தியா எவ்வளவோ மேல் என்று நீங்கள் நினைத்ததுண்டா?

* வரும் தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறீர்கள்?

* உங்களுக்கு “உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு, உன் ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு” பாடல்தான் பிடிக்குமாமே? உண்மையா?

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 2:39 pm

மகாலிங்கம் wrote:1) ஈகரை தமிழ் களஞ்சியத்தை நான் கூகிள் தேடுபொறி மூலம் ஒரு திருக்குறல் தேடும்போது தெரிந்துகொண்டேன்.

2) நான் ஓமனில் கடந்த எட்டு வருடங்களாக பணி செய்துகொண்டு இருக்கிறேன்.

நான் ஒருபோதும் அதுபோல் எண்ணியது இல்லை. ஏன் என்றால் நமது தேசத்தில் உள்ள மக்கள் தொகை என்பது மிகவும் அதிகம். அதற்க்கு ஏற்ற வசதிகள் செய்யும்போது சில விஷயங்கள் நாம் தான் இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டும். ஆனால் நம்பிக்கை இருக்கிறது என்றாவது ஒரு நாள் மாறும்.எந்த தேசத்தில் இருந்தாலும் நமது தாய் மண்ணுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதே எனது கருத்து. எனது தாய் நாடு எனது தாய் மடியை போன்றது.

3). வரும் தேர்தலில் நல்லவர்கள் வரவேண்டும். இந்த ஆட்சியில் நெறிய்ய நல்லது நடந்து இருக்கிறது, சிற்சில குழப்பமும் உள்ளது. டாக்டர்.கலைஞர் எனது ஈழ தமிழ் உறவுகளுக்கு இன்னும் நிரம்ப செய்யவேண்டும் எண்டு என்னைபோல் உள்ளவர்கள் எதிர்பார்தோம், செய்யவில்லை என்ற ஏமாற்றம் உள்ளது.

4. உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு, உன் ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு” பாடல்தான் பிடிக்குமாமே....

உங்களுக்கு மிகவும் நகைச்சுவை உணர்வு அதிகம் என்று நினைக்கிறேன். அப்படி ஒன்றும் இல்லை, நல்ல பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.

உங்களது இந்த சேவை தொடர எனது வாழ்த்துக்கள் திரு.சிவா அவர்களே. நன்றி.

உங்களின் பதில்களின் மூலம் உங்கள் தேசப்பற்றை உணர்ந்தேன்! மகிழ்ச்சி.

கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு இதுவரை எதுவும் நல்லது செய்யவில்லை, அதுபோன்ற திட்டமும் அவரிடம் இல்லை என்பதே உண்மை! காரணம் விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்படும் நடுவண் அரசிடம் நற்பெயர் பெறுவதுதான் என்பது பாமரனுக்கும் புரியும்.

தமிழகத்தில் நல்ல திட்டங்கள் என்று பட்டியலிட நிறைய உள்ளது. அதுபோல் குற்றச்சாட்டுகளும் நிறையவே உள்ளது.

மனிதன் மகிழ்ச்சியாக வாழ நகைச்சுவையுணர்வு மிகவும் அவசியம்! அது எனக்கு ஓரளவு உண்டு!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 24, 2010 3:49 pm

ஈகரை தமிழ் தமிழ் களஞ்சியதிற்கு அன்புடன் வரவேற்கிறேன் , மகாலிங்கம் அண்ணா [You must be registered and logged in to see this image.]

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 3:52 pm

மிக்க நன்றி திரு. ராஜா. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 24, 2010 3:54 pm

மகாலிங்கம் wrote:மிக்க நன்றி திரு. ராஜா. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
எனக்கும் தான் சிரி [You must be registered and logged in to see this image.] , சிவா சொன்னது போல கணினி சம்பந்த பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல சரியான ஒரு நபர் எங்களுக்கு கிடைத்து விட்டார் ........

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 3:58 pm

கண்டிப்பாக கேட்கலாம்.
எனக்கு தெரிந்தவரை உதவுவதில் மிக்க மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
வரதராஜன்
வரதராஜன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 24/12/2010

Postவரதராஜன் Fri Dec 24, 2010 11:55 pm

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே
இந்த வலை தளம் மிகவும் பயனுடயதாக உள்ளது.
நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக