புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
15 Posts - 65%
heezulia
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 22%
Barushree
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 4%
kavithasankar
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
69 Posts - 79%
heezulia
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
4 Posts - 5%
prajai
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_m10சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 2:53 pm

அன்பெனும் விதை விதையுங்கள்

* தியானத்தில் அமர முடியவில்லையே, தெய்வவழிபாடு செய்ய முடியவில்லையே என்று ஏங்காதீர்கள். வீட்டில் வழக்கமான பணிகளை வழிபாடாக்குங்கள். சமையலும் ஒரு தியானமே.
* காய்கறிகளை நறுக்கும் போது வேண்டாதவற்றை நறுக்கித் தள்ளுவது போல, வேண்டாத தீய குணங்களை மனதிலிருந்து தூக்கி
எறியுங்கள். காய்கறிகளை தண்ணீரில் போடுவதுபோல, அருள் என்னும் மழையில் மனம் நனையட்டும்.
* காய்கறிகளை வேக விடுவதுபோலவே, மனதை ஞானத்தீயில் வேக விடுங்கள். இப்படி எண்ணும்போது நாம் செய்யும் சமையல் வேலையும் தெய்வப்பணியாகிவிடும்.
* தெய்வம் என்னும் ஆதார சக்திக்கு பணி செய்யும்
கருவியாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மனதை தெய்வீகமாக்கிக் கொண்டு ஆனந்தமாக இருங்கள்.
* அன்பு என்னும் விதை விதைத்து மெய்யுணர்வை
அறுவடை செய்யுங்கள். அருள் என்னும் நீர் பாய்ச்சுங்கள். விதையில் மரத்தின் தன்மை முழுமையாக இருப்பதைப் போலவே எண்ணத்தில் எல்லாமே அடங்கி இருக்கிறது.
-சாய்பாபா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:55 pm

கிருஷ்ணம்மா என்னுடைய ஆத்திக நண்பர் சொல்வார் நான் சாய்பாபா போளிங்கறேன் நீ ஏன் அவரை கும்பிடறேன்னு அதுக்கு என் பதில் எப்பவும் முகம் தெரியாத எத்தனையோ பேருக்கு மதம் இனம் பார்க்காம அவங்க மருத்துவமனையில இதய அறுவைசிகிச்சை இலவசமா பண்றார் அந்த ஒன்னுக்கே அவரை வணங்கலாம்னு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 3:20 pm

maniajith007 wrote:கிருஷ்ணம்மா என்னுடைய ஆத்திக நண்பர் சொல்வார் நான் சாய்பாபா போலிங்கறேன் நீ ஏன் அவரை கும்பிடறேன்னு அதுக்கு என் பதில் எப்பவும் முகம் தெரியாத எத்தனையோ பேருக்கு மதம் இனம் பார்க்காம அவங்க மருத்துவமனையில இதய அறுவைசிகிச்சை இலவசமா பண்றார் அந்த ஒன்னுக்கே அவரை வணங்கலாம்னு

ரொம்ப சரி, மனதுக்கு சரி என் பட்டதை செய்யணும். புன்னகை நமக்கு மனசுக்கு ஒப்பலனாக்க விட்டுடணும். ஸேவிக்கிரவாளை ஒன்னும் சொல்லக்கூடாது.
இது என் பாலிசி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக