புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_c10அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_m10அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_c10 
38 Posts - 66%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 14%
Guna.D

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_c10அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_m10அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_c10அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_m10அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 23 Dec 2010 - 15:19

First topic message reminder :

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் 40 வயதான ஆசிரியர் அனாதை மாணவி ஒருவரை கடந்த ஒரு வருட காலமாக வன்புணர்ந்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் கவுர். இவர் செகந்தராபாத்தில் அமைந்துள்ள போய்குடா அரசு பள்ளியில் கல்வி பயின்று வரும் அனாதை மாணவி ஒருவரை கடந்த ஒரு வருட காலமாக வன்புணர்ந்து வந்த சம்பவம் நேற்று தெரிய வந்ததாக குழந்தைகள் உரிமை அமைப்புக்களான மஹிலா சம்கியா மற்றும் பால சங்கம் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சுரேஷ் கவுர் மீது காந்திநகர் காவல்துறையினர் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த சுரேஷ் கவுர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu 23 Dec 2010 - 16:55

krishnaamma wrote:நன்றி நண்பர்களே அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 678642 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 678642 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 678642

இது போல் செய்திகளை படிக்கும் போது எனக்கு ரொம்ப கோவம் வர்றது. புன்னகை

நமக்குள்ளே உள்ள மனிதத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடுதான் இது .......
அந்த செய்தியை படித்துவிட்டு நீங்கள் சொன்ன அதே தீர்ப்பை நான் எழுதலாமா
அல்லது நமது தலைகள் கத்தரி போட்டு விடுவார்களோ என்று
யோசித்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் பதிவிட்டிருந்ததை பார்த்தேன் ......
ஆஹா ............ஆனந்தம் அடைந்தேன் ..........

var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Dec 2010 - 17:00

உதயசுதா wrote:
krishnaamma wrote:சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.

அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தேர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 44296 ராஸ்கல்
ரொம்ப சரி கிருஷ்ணம்மா.நம்ம நாட்டுல கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த தண்டனையா தரனும். அப்பத்தான் எவனுக்கு கற்பழிப்புன்னு ஒரு எண்ணமே வராது

மிகச் சரியான தீர்ப்பு!

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 23 Dec 2010 - 17:14

[quote="வேணு"]
krishnaamma wrote:நன்றி நண்பர்களே அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 678642 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 678642 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 678642

இது போல் செய்திகளை படிக்கும் போது எனக்கு ரொம்ப கோவம் வர்றது. புன்னகை

நமக்குள்ளே உள்ள மனிதத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடுதான் இது .......
அந்த செய்தியை படித்துவிட்டு நீங்கள் சொன்ன அதே தீர்ப்பை நான் எழுதலாமா
அல்லது நமது தலைகள் கத்தரி போட்டு விடுவார்களோ என்று
யோசித்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் பதிவிட்டிருந்ததை பார்த்தேன் ......
ஆஹா ............ஆனந்தம் அடைந்தேன் ..........
/quote]

நன்றி வேணு, அது மாதிரி ஆளுங்களுக்கு கத்தரி போடணும் என்பதால் நம் தலைகள் இந்த போஸ்ட் க்கு கத்தரி போடல ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 23 Dec 2010 - 17:14

சிவா wrote:
உதயசுதா wrote:
krishnaamma wrote:சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.

அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தேர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 44296 ராஸ்கல்
ரொம்ப சரி கிருஷ்ணம்மா.நம்ம நாட்டுல கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த தண்டனையா தரனும். அப்பத்தான் எவனுக்கு கற்பழிப்புன்னு ஒரு எண்ணமே வராது

மிகச் சரியான தீர்ப்பு!

நன்றி சிவா புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu 23 Dec 2010 - 19:48

அம்மாவின் தீர்ப்பை ஆதரிக்கிறேன்

நேசமுடன் ஹாசிம்
அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 23 Dec 2010 - 20:18

கணம் துண்டமா வெட்டி போடணும் இந்த மாத்ரி ஆட்கள.... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 24 Dec 2010 - 1:12

சிவா wrote:
உதயசுதா wrote:
krishnaamma wrote:சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.

அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தேர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! - Page 2 44296 ராஸ்கல்
ரொம்ப சரி கிருஷ்ணம்மா.நம்ம நாட்டுல கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த தண்டனையா தரனும். அப்பத்தான் எவனுக்கு கற்பழிப்புன்னு ஒரு எண்ணமே வராது

மிகச் சரியான தீர்ப்பு!

ஈசி ...ஈசி... உங்க உணர்வுகள் மதிக்கப்படவேண்டியது தான்.. நாம் எவரேனும் பிரதமரானால் கண்டிப்பாக இந்த தண்டனையை சட்டமாக்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்..!

என் முதல் உறுதி : நான் முதல்வரானால் மைனர் பெண்களை வன்புணவு செய்யும் மனித விலங்கின் இனவுறுப்பை வெட்டித்தள்ளுவேன் ...இது என் தமிழ்த்தாய் மேல் ஆணை...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக