புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 12:33 pm

First topic message reminder :

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்

இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.

இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Manmathanambu
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.

இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.

இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

VIKADAN மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:22 pm

சிவா wrote:

இது சூஸ் இல்லை மணி, ஸ்ரேயா கூட சேர்ந்து சரக்கு அடிக்கிறோம்! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 676261

ஆகா நாமளும் சரக்கடிக்கிற பழக்கத்த கத்துக்காம இருந்துட்டமே

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 2:23 pm

சிவா wrote:
varsha wrote:
சிவா wrote:
varsha wrote:
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 102564

உங்களுக்கு எதுவுமே புரியவில்லைதானே! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 102564

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 440806 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 440806 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 67637 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 67637 என்ன? என்ன?

ஒன்னுமே புரியலைன்னு சிம்பாலிக்கா சொல்றாங்களாம்! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 865843
தலை வழியே குடிகள்( ஸ்ரேயாவோட குடி இல்ல )
ரொம்ப அப்பாவிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:25 pm

varsha wrote:
தலை வழியே குடிகள்( ஸ்ரேயாவோட குடி இல்ல )
ரொம்ப அப்பாவிகள்

ஆமாமா, அதிகமா குடிச்சா தலைவலிதான் வரும்! சிரி

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:25 pm

maniajith007 wrote:
சிவா wrote:

இது சூஸ் இல்லை மணி, ஸ்ரேயா கூட சேர்ந்து சரக்கு அடிக்கிறோம்! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 676261

ஆகா நாமளும் சரக்கடிக்கிற பழக்கத்த கத்துக்காம இருந்துட்டமே

அய்யோ பாவம் பச்சப்புள்ள..!!! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 572280

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:28 pm

சிவா wrote:
அய்யோ பாவம் பச்சப்புள்ள..!!! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 572280
உண்மையான புகழ்ச்சியா வஞ்ச புகழ்ச்சியா ராஜ தந்திரங்களை இன்னும் கொஞ்சம் கரைத்து குடிக்க வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:30 pm

maniajith007 wrote:
சிவா wrote:
அய்யோ பாவம் பச்சப்புள்ள..!!! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 572280
உண்மையான புகழ்ச்சியா வஞ்ச புகழ்ச்சியா ராஜ தந்திரங்களை இன்னும் கொஞ்சம் கரைத்து குடிக்க வேண்டும்

நல்லா கரைச்சு மிச்சம் வைக்காம குடிச்சிடனும் மணி! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 733974

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:32 pm

சிவா wrote:

நல்லா கரைச்சு மிச்சம் வைக்காம குடிச்சிடனும் மணி! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 733974

எந்த பால் போட்டாலும் கோல் போடுறாரே

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 2:32 pm

ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 2:33 pm

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:
அய்யோ பாவம் பச்சப்புள்ள..!!! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 572280
உண்மையான புகழ்ச்சியா வஞ்ச புகழ்ச்சியா ராஜ தந்திரங்களை இன்னும் கொஞ்சம் கரைத்து குடிக்க வேண்டும்

நல்லா கரைச்சு மிச்சம் வைக்காம குடிச்சிடனும் மணி! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 733974
ஆஹா சிஷ்ய புள்ளைக்கு என்ன அழகா படம் சொல்லிதாறார் குரு பாருங்கப்பா.

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Yமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Sமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Hமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:34 pm

உதயசுதா wrote:
ஆஹா சிஷ்ய புள்ளைக்கு என்ன அழகா படம் சொல்லிதாறார் குரு பாருங்கப்பா.

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 705463 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 705463 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 705463 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 705463

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக