புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்! Poll_c10"தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்! Poll_m10"தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்! Poll_c10"தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்! Poll_m10"தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தமிழ்த் தாழி" கட்டியிருந்த பெண் கனடா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 23, 2010 3:09 am

கடந்த ஓகஸ்ட் மாதம் கனடாவை அடைந்த எம்.வி சன் சீ கப்பலில் சென்ற அகதிப் பெண்ணொருவர் கனடா நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியுதவியுடன் நடாத்தப்பட்ட ஒரு நூலகத்தில் பணியாற்றியதாகவும், இவர் 'தமிழ்த் தாலி' கட்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்தத் தாலியால் அவரை கனேடிய அதிகாரிகள் சந்தேகப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவரால் கனடா நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பெண்ணின் விவரங்களை வெளியிட தடையுள்ளதால் அவரைப் பற்றி மேலும் தகவல் கிடைக்கவில்லை. இப்பெண்மணி மணமுடித்த நபரும் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படுகிறது. அவரது விவரங்களும் வெளிவிடப்படவில்லை. தடுத்து வைக்கப்பட்ட பெண்மணி மீளாய்வு விசாரணைகளுக்கு நேரில் ஆஜராகவில்லை என்றும், தொலைபேசி ஊடான விசாரணைகளை மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அமர்த்தி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

இப்பெண்ணின் கணவரைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் தெளிவற்ற பதில்களை வழங்கியுள்ளதாக கனேடிய அதிகாரி தெரிவித்துள்ளார். சன் சீ கப்பலில் பயணித்த 492 பேரில் தனது குடும்பத்தைத் தவிர வேறொருவரையும் தனக்குத் தெரியாதென இப்பெண் தெரிவித்துள்ளார். ஆனால் சன் சீ அகதிகள் சிலர் தமக்கு இவரைத் தெரியும் எனப் பதிலளித்துள்ளனராம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக