புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக புகார் வந்ததால் நேற்று ஒரே நாளில் 3 கோவில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
3 கோவில் இடிப்பு
திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சாலைகள் தரமாக போடப்பட்டு மாநகரை அழகுப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலை ஓரமாக கட்டப்பட்டுள்ள கோவில்கள், ஆக்கிரமிப்பு கோவில் மற்றும் கடைகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில கட்டுபட்டுள்ள இளங்கண் மாரியம்மன் கோவில் மற்றும் வாழைக்காய் மண்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்களை நேற்று காலை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் லோகநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் 2 பொக்லின் எந்திரம் உதவியுடன் நேற்று இடித்து தள்ளினார்கள்.
ஏற்கனவே திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் 6 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தினார்கள்.
14 வழிபாட்டு தலங்கள் அகற்றப்படும்
திருச்சி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் மற்றும் இடைஞ்சலாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வழிபாட்டு தலங்கள் படிப்படியாக இடிக்கப்படும் என்றும், அதன் பின்னர் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.

- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மக்கள் நலனுக்காக அரசு இதுமாதிரி முடிவு செய்கிறது ..
ஆக்கிரமிப்பு பகுதியில் கோவில் கட்டியது தவறுதான் ....
அதுக்காக அரசை குத்தம் சொல்வதில் என்ன ஞாயம்...
ஆக்கிரமிப்பு பகுதியில் கோவில் கட்டியது தவறுதான் ....
அதுக்காக அரசை குத்தம் சொல்வதில் என்ன ஞாயம்...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அதுவும் திருச்சில சுத்த மோசம்ப்பா, திரும்புற இடமெல்லாம்
குட்டி குட்டியா விநாயகர் கோயில்கள், அம்மன் கோயில்கள்
காந்தி மார்கெட் பகுதில இன்னும் அதிகம். இது மாதிரி கோயில்களை கட்டிட்டு அதுக்கு பக்கத்துலையே கடைகள்.
கோயில கண்டிப்பா இடிக்க மட்டங்க,அதனால கடைகளுக்கும் எந்த பாதிப்பும் வராதுன்னு நம்பிக்கை. மாநாகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான்.

- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ஐயையோ சாமி கண்ண குத்திடுமே
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
சிவா wrote:போக்குவரத்து நெரிசல்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது! இதனால் யாரும் வருந்த வேண்டியதில்லை!
நிச்சயம் மாற்று இடமும், நிதியும் வழங்கிய பிறகுதான் கோவிலை இடித்திருப்பார்கள்!
ஓ அவரா நீங்க?
varsha wrote:சிவா wrote:போக்குவரத்து நெரிசல்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது! இதனால் யாரும் வருந்த வேண்டியதில்லை!
நிச்சயம் மாற்று இடமும், நிதியும் வழங்கிய பிறகுதான் கோவிலை இடித்திருப்பார்கள்!
ஓ அவரா நீங்க?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
கோவில்களை மட்டும் இல்லாமல் இதுபோல் உள்ள மற்ற அக்கிரமிப்புகளியும் உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது .ஆனால் நம் மக்கள் அதற்கும் சாலை மறியல் செய்வார்களே
ராம்
ராம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வால்பாறையில் தேவாலயம், வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
» வீட்டை இடித்து யானைகள் அட்டகாசம் வனத்துக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்
» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2