புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 வாரங்களில் வெங்காயம் விலை குறையும் : அரசு பதிலில் நாடு முழுவதும் அதிருப்தி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : "வெங்காயத்தின் விலை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் குறையும்' என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டதாக பா.ஜ., - கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அடுத்த மூன்று வாரங்களில் விலை குறையும் என்ற தகவல் மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், நேற்று கிலோ விலை ரூ.100 வரை உயர்ந்தது. உணவின் முக்கிய அம்சமான வெங்காயத்தின் விலைஉயர்வு பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.வடமாநிலங்களில் பெய்த திடீர் மழையால், வெங்காயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது. அதுபோல், வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டதும் மற்றுமொரு காரணமாக கருதப்பட்டது.இந்த சூழலில், உள்நாட்டின் தேவையைக் கருத்தில் கொண்டு, நேற்று முன்தினம் முதல், வரும் ஜனவரி 15ம் தேதிவரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்திருந்தார்.இந்த சூழலில், "இமாலய அளவிற்கு திடீரென உயர்ந்துள்ள வெங்காயத்தின் விலை, அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் குறையும்' என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். காத்திருந்தால் விலை குறையும் என்ற தொனியில் கருத்து தெரிவித்தார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:வெங்காய தேவையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை. வெங்காயம் அதிகமாக விளையும் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் கடந்த நவம்பரில் பெய்த தொடர் மழையால் பெரும்பாலான பயிர்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் தான் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேச மாநிலங்களிலிருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும். இதன் காரணமாக, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெங்காயத்தின் விலை குறையும். இவ்வாறு சரத் பவார் கூறினார்.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி: இதற்கிடையே, வெங்காயத்தின் விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டதையடுத்து, சில வியாபாரிகள், பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். இதையடுத்து, லாரி ஒன்றுக்கு ஐந்து முதல் 15 டன் வெங்காயம் வீதம் 15 லாரிகளில் நேற்று வெங்காயம் வந்திறங்கியது. இது டில்லி, பஞ்சாபில் விலை சற்றுகுறைய உதவும்.

தமிழகத்தில் வெங்காயம் விலை
சென்னை - ரூ.80 முதல் ரூ.100
கோவை - ரூ.65
மதுரை - ரூ.80
தேனி - ரூ.80
திண்டுக்கல் - ரூ.80
நெல்லை - ரூ.70
சின்ன வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது.மேலும், பெரிய வெங்காயம் எனப்படும் பெல்லாரி வெங்காயம் அதிக விலை விற்பதால், ஓட்டல்களில் உள்ள உணவுப்பண்டங்களில் வெங்காயம் அரிதாகிவிட்டது.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மகிழ்ச்சியான செய்தி
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Similar topics
» நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு!
» வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் விலை குறையும் !
» தமிழகம் முழுவதும் வெங்காயம் விலை உயர்வு.: 3
» நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்
» துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1