புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
24 Posts - 62%
heezulia
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
1 Post - 3%
Balaurushya
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
1 Post - 3%
Barushree
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
1 Post - 3%
nahoor
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
1 Post - 3%
kavithasankar
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
78 Posts - 76%
heezulia
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_m10ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Dec 22, 2010 1:04 pm

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் ( Management ) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை

* உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
* நினைவக (Memory) மேலாண்மை
* பணி (Task) மேலாண்மை
* பைல் மேலாண்மை

கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்-துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்க்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்க்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள ( Hard Disk ) பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.

பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multi-Task என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்-கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்-களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்-திற்குத் தெரியும்.

நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்ற வற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள்கிறது. பைலைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது. பைலைப் படிக்க/மட்டும் (Read only), மறைக்க (Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை (Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக