புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
12 Posts - 86%
Manimegala
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
11 Posts - 4%
prajai
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
9 Posts - 3%
Jenila
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_m10`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 22, 2010 9:16 am

`கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  Corn_flakes_2_wb_lg

இன்று நம்மூரிலும் காலைச் சிற்றுண்டியாக `கார்ன் பிளேக்ஸ்’ உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. காலை வேளையில் பரபரப்பாக வேலைக்குப் புறப்படுவோர், இந்தத் தயார் உணவை உள்ளுக்குள் தள்ளிவிட்டு ஓடுகின்றனர். `கார்ன் பிளேக்ஸ்’ பிறந்த கதை

சுவாரசியமானது. அமெரிக்க மருத்துவரான ஜென் கெல்லாக்குக்கு, அந்நாட்டு உணவு முறை ஆரோக்கியமானதாக இல்லை என்ற எண்ணம்.

சகோதரர் வில்லுடன் இணைந்து, உணவுப்பொருட்கள் கடை ஒன்றை அவர் தொடங்கினார். அங்கே ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே கிடைத்தன. அந்தக் காலத்தில் பெரும்பாலான அமெரிக்கர்களின் காலை உணவு அதிகக் கொழுப்பு நிறைந்ததாக இருந்தது. அதை மாற்ற, காலை உணவுக்காக ஊட்டச்சத்து பிரெட் தயாரிக்கும் முயற்சியில் கெலாக் சகோதரர்கள் இறங்கினார்கள். சொந்தமாகவே கோதுமை விளைவித்து பிரெட் தயாரிக்க முயன்றனர்.

அவர்களின் பல முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் ஒருநாள், கோதுமைப் பாத்திரத்தில் பூஞ்சை படர்ந்திருந்ததை ஜான் பார்த்தார். அதை எடுத்துப் பிசைய ஆரம்பித்தார். பொலபொலவென்று உதிர ஆரம்பித்தது. அதை உலர்த்துவதற்காக மைக்ரோவேவ் அவனில் லேசாக வறுத்தார். வித்தியாசமான உணவு கிடைத்துவிட்டது ஜானுக்கு. இன்னும் சில முயற்சிகளிலேயே, கோதுமையில் கெட்டுப் போகாத `பிளேக்ஸ்’ தயாரிக்கக் கற்றுக்கொண்டார். கடிக்கக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அமெரிக்கர்களிடையே பிரபலமாக ஆரம்பித்தது இந்த பிளேக்ஸ்.

ஜான் கெல்லாக்கும், அவரது சகோதரர் வில்லும் ஹெல்த் பிரெட் தயாரிக்கும் முயற்சியை விட்டுவிட்டு, கோதுமை பிளேக்ஸ் தயாரிக்க ஆரம்பித்தார்கள். அடுத்து அவர்கள், மக்காச்சோளத்தை வைத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்கள். நான்காண்டுகளில் கார்ன் பிளேக்ஸ் விற்பனைக்கு வந்தது. அந்த கெலாக் சகோதரர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆரோக்கிய உணவுகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Dec 22, 2010 10:15 am

yummy ..நான் வளர்கிரனே மம்மி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 22, 2010 1:19 pm

நல்ல கதை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 5:46 am

நன்றி கார்த்திக் புன்னகை

கார்ன் பிளேக்ஸின்’ `கார்ன் பிளேக்ஸின்’ கதை தெரியுமா?  95051

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக