புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெங்காயம் கிலோ 80 ரூபாய் - நாடு வெளங்கிடும்
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சே........ இதுவரைக்கும் இந்த்தனை நூற்றாண்டுகளா மழையே பெய்யாத நம்ம நாட்டுல இந்த வருஷம் மட்டும் மழை பேஞ்சு வெங்காயம் எல்லாம் அழுகிப்போய் இப்ப வெங்காய விலை 80 ரூபா விக்குது மத்த சில காய் கறிகளும் கண்ட மானிக்கு விலை ஏறிப்போச்சு . எப்பயும் போல மழை பெய்யாம இருந்திருந்தா இந்த விலையேற்றம் வந்திருக்காது .......கடவுளுக்கு மூளையே இல்லை சார் .
இது தாங்க சன் டி.வி , கலைஞர் டி.வி. யோட வெங்காய கூடுனதுக்கு சொல்லுற காரணம். நியூசுல வர்றா எல்லா வியாபாரிகளும் , விவசாயிகளும் திரும்பத் திரும்ப மழை , மழை ,மழை தான் காரணமின்னு சொல்றாங்க .
சைடுல ஒரு விவசாயி சார் எங்களுக்கு எக்ஸ்போர்ட் ஆர்டர் நிறையா இருக்கு , ஆனா வெங்காயம்தான் கிடைக்கலன்னு உளறிட்டார், உளறிட்டார் , உளறிட்டார் .
லோகல்
மக்கள் எல்லாம் எக்கேடு கெட்டும் நாசமாப்போங்க, நாங்க வெங்காயத்த
எக்ஸ்போர்ட் பண்ணி சம்பாரிபோம்ன்னு வியாபாரிகள் எல்லாம் ஒரு உயர்ந்த
குறிக்கோளோட இருக்காங்க .
ஒரு அத்தியாவிசய பொருளோட விலை பலமடங்கு ஏறிக்கிட்டு இருக்கு , அதை கட்டுப்படுத்த ஏற்றுமதிய கூட இன்னும் தடைசெய்யவில்லை இந்த அரசாங்கம் ...... ஏற்கனவே இதே விசயத்துல சூடுபட்டும் இன்னும் திருந்தலை ............
இதுல
கேஸ் சிலிண்டருக்கு இன்னும் 100 ரூபாய் ஏத்தப் போறாங்களாம் . ஒரு
சிலிண்டருக்கு 327 ரூபாய் மானியம் தருவதை குறைக்கப் போகிறதாம் மத்திய
அரசு , அதனால் தான் இந்த விலை ஏற்றமாம் . நாடு வெளங்கிடும் ............
பன்னாட
, பரதேசிகளா ....... நாட்டுல இருக்க கறுப்புப் பணம் , ஊழல் பணம் இதெல்லாம்
வெளிய கொண்டுவராம மானியத்த குறைக்கபோரானுகலாம் . சுவிஸ் வங்கில நம்ம
ஆட்கள் போட்டு வச்சிருக்க கருப்பு பணத்த வெளிய எடுத்தாலே நம்ம நாட்டோட
கடனையெல்லாம் அடைச்சிரலாம்னு சொல்றாங்க.
அதெல்லாம் நோண்டுனா அவுக பணமும் சேந்து வெளிய வந்து வண்டவாளத்த தண்டவாளத்துல எத்திடுமோ ??????
நன்றி:http://manguniamaicher.blogspot.com/
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சென்னையில் சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ 120 ரூபாயை தொட்டு சாதனை
ஆப்பிள விட அதிகம்
ராம்
ஆப்பிள விட அதிகம்
ராம்
இங்கு நடைபெறுவது மக்களுக்கான அரசாங்கம் அல்ல, சர்வாதிகாரம்!
தாய்லாந்து மக்கள் போல் நம்மவர்களும் எப்பொழுது ஒரு அரசாங்கத்தை மிரட்ட ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் இவர்களுக்கும் கொஞ்சமாவது பயம் வரும்!
தாய்லாந்து மக்கள் போல் நம்மவர்களும் எப்பொழுது ஒரு அரசாங்கத்தை மிரட்ட ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் இவர்களுக்கும் கொஞ்சமாவது பயம் வரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்னதான் பண்றது சைனாவில் மழை பெய்ததால் சீனா பூண்டு வராததால் இப்போது பூண்டு விளையும் கிலோ 250 ரூபாயாக இருக்கிறது
இந்திய மக்கள் பூண்டை சமையலில் இருந்து அகற்றி 4,5 மாதங்களாகிவிட்டன
மொதல்ல அரசு மக்கள் தொகை அதிகரிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்
ராம்
ராம்
இந்திய மக்கள் பூண்டை சமையலில் இருந்து அகற்றி 4,5 மாதங்களாகிவிட்டன
மொதல்ல அரசு மக்கள் தொகை அதிகரிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்
ராம்
ராம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மக்கள் தொகைய கட்டுப்படுத்துனா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா ராம்,என்ன காமெடி.rarara wrote:என்னதான் பண்றது சைனாவில் மழை பெய்ததால் சீனா பூண்டு வராததால் இப்போது பூண்டு விளையும் கிலோ 250 ரூபாயாக இருக்கிறது
இந்திய மக்கள் பூண்டை சமையலில் இருந்து அகற்றி 4,5 மாதங்களாகிவிட்டன
மொதல்ல அரசு மக்கள் தொகை அதிகரிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்
ராம்
ராம்
நாட்டை ஆள தெரியாதவனும்,லஞ்சத்தில் புரண்டவனும் நாட்டு பிரதமராகவும்,முதல்வராகவும் இருந்தா எப்படி விளங்கும் நாடு.ஒரு சில நாட்களில் வெங்காயம் மட்டும் இல்லை மற்ற அத்தியாவசிய பொருள்களும் விலை ஏற தான் போகிறது.அப்பவும் தமிழன் வாயை இலவசமா எதாச்சும் கொடுத்து அடைக்க தான் போகிறார் உங்க தலைவர்
உதயசுதா wrote:மக்கள் தொகைய கட்டுப்படுத்துனா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா ராம்,என்ன காமெடி.rarara wrote:என்னதான் பண்றது சைனாவில் மழை பெய்ததால் சீனா பூண்டு வராததால் இப்போது பூண்டு விளையும் கிலோ 250 ரூபாயாக இருக்கிறது
இந்திய மக்கள் பூண்டை சமையலில் இருந்து அகற்றி 4,5 மாதங்களாகிவிட்டன
மொதல்ல அரசு மக்கள் தொகை அதிகரிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்
ராம்
ராம்
நாட்டை ஆள தெரியாதவனும்,லஞ்சத்தில் புரண்டவனும் நாட்டு பிரதமராகவும்,முதல்வராகவும் இருந்தா எப்படி விளங்கும் நாடு.ஒரு சில நாட்களில் வெங்காயம் மட்டும் இல்லை மற்ற அத்தியாவசிய பொருள்களும் விலை ஏற தான் போகிறது.அப்பவும் தமிழன் வாயை இலவசமா எதாச்சும் கொடுத்து அடைக்க தான் போகிறார் உங்க தலைவர்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
1950 கலில் என்பது சதமாக இருந்த விவசாயிகள் இன்று வெறும் 40 சதமாக குறைந்து விட்டனர்
பிரச்சினை பொருட்களின் பற்றாக்குறையால்தான் .
விலை கிடைக்காவிட்டால் விவசாயி கஷ்டபடுவான்
விலை கிடைத்தால் பொது மக்கள் கஷ்டபடுவர்
எல்லா பொருட்களும் ஏற்றுமதி செய்து எல்லா பிரிவினரும் சம்பாதிக்கலாம்
அதே செயலை விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறா?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூண்டு போல வெங்காயத்தையும் சமையலிலிருந்து மறக்கவண்டியது தானா? (அழுகை வெங்காய த்தால் அல்ல , வெங்காய வில ஏற்றத்தால் )
rarara wrote:1950 கலில் என்பது சதமாக இருந்த விவசாயிகள் இன்று வெறும் 40 சதமாக குறைந்து விட்டனர்
பிரச்சினை பொருட்களின் பற்றாக்குறையால்தான் .
விலை கிடைக்காவிட்டால் விவசாயி கஷ்டபடுவான்
விலை கிடைத்தால் பொது மக்கள் கஷ்டபடுவர்
எல்லா பொருட்களும் ஏற்றுமதி செய்து எல்லா பிரிவினரும் சம்பாதிக்கலாம்
அதே செயலை விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறா?
ராம்
விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறில்லை .. அல்லகைகள்
விவசாயி மற்றும் விவசாயம் நாட்டின் உயிர் ..
எந்த முழு விவசாயி பயடைகிறான் & எப்படி பயடைகிறான் என்பதை திரு ராம் அவர்கள் இங்க சொல்ல வேண்டும்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1