ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சின்மயி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by ayyasamy ram Today at 1:42 pm

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 11:31 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 11:30 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 11:28 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 11:25 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 11:24 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:53 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 9:35 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:59 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:57 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:56 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:55 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 10:35 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 10:33 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 10:15 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 10:09 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 6:28 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 6:01 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 5:23 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:32 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:17 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:16 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:33 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:33 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:32 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:30 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:29 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:29 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 11:11 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

+10
dsudhanandan
ரேவதி
உமா
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
பூஜிதா
தாமு
தமிழ்நேசன்1981
krishnaamma
14 posters

best சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Tue Dec 21, 2010 9:52 pm

First topic message reminder :

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில்  போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:12 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down


best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by கலைவேந்தன் Fri Jan 28, 2011 10:12 pm

அப்படியே டெல்லிக்கும் ஒரு பார்சல்... ஜாலி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Thu Feb 10, 2011 10:39 am

கலை wrote:அப்படியே டெல்லிக்கும் ஒரு பார்சல்... சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 755837

உங்களுக்கு நோ பார்சல் - டைரக்ட் ஹேண்ட் ஓவர் தான் புன்னகை நேரிலே வந்து பெற்றுக்கொள்ளவும் சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Mon Feb 14, 2011 8:58 pm

என்ன ஆச்சு கலை, ஆளை ஏ காணும் ? எங்க போய்டேங்க? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best கறிவேப்பிலை பொடி

Post by krishnaamma Fri Jul 22, 2011 3:07 pm

தேவையானவை :

கறிவேப்பிலை 2 கப் உருவியது
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
புளி சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )

செய்முறை:

முதலில் கறிவேப்பிலையை அலம்பி வடிய விடணும்.
வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
வறுத்தத்தை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
அதை தட்டில் கொட்டி வைக்கவும்
புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
அதையும் தனியே வைக்கக்ணும்.
பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
கமகமக்கும் கறிவேப்பிலை பொடி தயார்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போரும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by உமா Fri Jul 22, 2011 3:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


நேற்று ஒன்று உங்களிடம் கேட்டேனே....
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

best பொட்டுக்கடலை பொடி

Post by krishnaamma Fri Jul 22, 2011 3:19 pm

தேவையானவை:

பொட்டுக்கடலை 100 கிராம்
குண்டு மிளகாய் வற்றல் 5 -6
பூண்டு 10 -12 பல்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

வெறும் வாணலி இல் பொட்டுக்கடலையை போட்டு சூடாகவும்.
அத்துடன் மிளகாய் வற்றல்லையும் போட்டு வறுக்கவும்.
பிறகு மிக்சி இல் உப்பு, சீரகத்துடன், வறுத்தத்தையும் போட்டு, பொடிக்கவும்
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
வேண்டுமானால் வறுத்த காய்களின் மேல் தூவலாம், நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Fri Jul 22, 2011 3:22 pm

உமா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


நேற்று ஒன்று உங்களிடம் கேட்டேனே....

ஒரு 2 நாள் டைம் தருகிறீர்களா? புன்னகை நேற்று ஒரு தளம் ஆரம்பித்து தந்துள்ளார் சிவா அந்த தளத்தில் கொஞ்சம் போஸ்ட் பண்ணி பார்க்கிறேன் அதுதான். சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best முருங்கை இலை பொடி

Post by krishnaamma Fri Jul 22, 2011 3:25 pm

தேவையானவை:

முருங்கை இலைகள் 1 கப்
பொட்டுக்கடலை 100 கிராம்
குண்டு மிளகாய் வற்றல் 5 -6
பூண்டு 10 -12 பல்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

செய்முறை:

முருங்கை இலையை சுத்தம் செய்து, அலம்பி வடிய விடவும்.
வாணலி இல் துளி நெய்விட்டு வதக்கவும்.
தனியே வைக்கவும்
வெறும் வாணலி இல் பொட்டுக்கடலையை போட்டு சூடாகவும்.
அத்துடன் மிளகாய் வற்றல்லையும் போட்டு வறுக்கவும்.
பிறகு மிக்சி இல் உப்பு, பூண்டு, சீரகத்துடன், வறுத்தத்தையும் போட்டு, பொடிக்கவும்
சூடான சாதத்துடன் பரிமாறவும்.


Last edited by krishnaamma on Fri Jul 22, 2011 3:33 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by ரேவதி Fri Jul 22, 2011 3:26 pm

சூப்பருங்க சூப்பருங்க
இதுக்காகவே நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு இந்த பொடியெல்லாம் ரெடி பண்றேன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Fri Jul 22, 2011 3:31 pm

ரேவதி wrote: சூப்பருங்க சூப்பருங்க
இதுக்காகவே நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு இந்த பொடியெல்லாம் ரெடி பண்றேன்

சீக்கிரம் கல்யாணம் பண்ணி கோங்க தப்பில்லை புன்னகை அதுக்காக பொடி பண்ணக்கூடா தா இப்ப ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by ரேவதி Fri Jul 22, 2011 3:33 pm

krishnaamma wrote:
ரேவதி wrote: சூப்பருங்க சூப்பருங்க
இதுக்காகவே நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு இந்த பொடியெல்லாம் ரெடி பண்றேன்

சீக்கிரம் கல்யாணம் பண்ணி கோங்க தப்பில்லை புன்னகை அதுக்காக பொடி பண்ணக்கூடா தா இப்ப ?

நான் பொடி பண்ணி யாருமா சாப்டுறது, ஏதோ கல்யாணம் பண்ணிக்கிட்டவருக்கு செஞ்சு கொடுதலும் கடமையேனு அவரு சாப்டுவாறு இல்ல ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by dsudhanandan Fri Jul 22, 2011 3:35 pm

கணவருக்குப் பொடிபோட இப்பவே பொடி செய்ய கத்துகோ ரேவதி... புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Fri Jul 22, 2011 3:36 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote: சூப்பருங்க சூப்பருங்க
இதுக்காகவே நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு இந்த பொடியெல்லாம் ரெடி பண்றேன்

சீக்கிரம் கல்யாணம் பண்ணி கோங்க தப்பில்லை புன்னகை அதுக்காக பொடி பண்ணக்கூடா தா இப்ப ?

நான் பொடி பண்ணி யாருமா சாப்டுறது, ஏதோ கல்யாணம் பண்ணிக்கிட்டவருக்கு செஞ்சு கொடுதலும் கடமையேனு அவரு சாப்டுவாறு இல்ல ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஏன் நீங்களே சாப்பிடுங்க, ஆமாம் நீங்க தனியாக வா இருக்கீங்க ? அதுவும் சிங்கப்பூர் ல ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by ரேவதி Fri Jul 22, 2011 3:37 pm

நான் சென்னைல இருக்கேன் அம்மா
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Fri Jul 22, 2011 3:38 pm

dsudhanandan wrote:கணவருக்குப் பொடிபோட இப்பவே பொடி செய்ய கத்துகோ ரேவதி... புன்னகை

பாவம் அந்த பெண் எவ்வளவு பொறுப்பா சொல்கிறாள், நீங்க என்னடானா கலாட்டா பண்ணறெளே ? உங்களை மண்டையில் அடி மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை