புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_lcapநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_voting_barநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 4:05 pm

பலரு‌ம் க‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்தா‌ல் உலகமே மற‌ந்து போ‌ய்‌விடு‌கிறது எ‌ன்று ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் கூறு‌ம் கால‌ம் போ‌ய், க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.

இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.

இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.

எப்போதும் இணைய‌த்‌தி‌ல் எதையாவது செ‌ய்து கொ‌ண்டு க‌ணி‌னி முன் ‌சிலையாக‌க் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடி‌க்ச‌ன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

இதுபோன்றவ‌‌ர்களு‌க்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இ‌ந்த ‌சி‌கி‌ச்சை‌க்கு பெ‌ய‌ர் எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ‌ரீ-‌ஸ்டா‌ர்‌ட் எ‌ன்பதுதா‌ன். க‌ணி‌னியா‌ல் ஹே‌ங்‌க் ஆ‌‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு ரீ-ஸ்டார்ட் எ‌ன்ற இ‌ந்த ‌சி‌கி‌ச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.

இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மரு‌த்துவ‌ர் லாரி கேஷ் கூறுகையில், இணைய‌ம் துவ‌ங்‌கிய‌ப் ‌பிறகு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. சமூக மா‌ற்ற‌ங்களு‌ம் ஏ‌ற்ப‌ட்டுவ‌ி‌ட்டன. இ‌தி‌ல் இணைய‌த்தை ஒரு வரைமுறை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ப்‌பி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி த‌ப்‌பி‌க்க முடியாதவ‌ர்களு‌க்கு இ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

இ‌ந்த மைய‌த்‌தி‌ல் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், ‌வீடியோ/க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடை‌ப் ப‌யி‌ற்‌சி, கல‌ந்தா‌‌ய்வு என பல க‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் உண்டு. இத‌ற்கென உ‌ள்ள சிகிச்சை நிபுணர்கள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களை‌த் த‌னி‌த்த‌னியாக கவ‌னி‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனா‌ல் நெ‌ட் பை‌த்‌திய‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு முழு‌ப் பை‌த்‌திய‌ம் ஆ‌கி‌விடு‌ம், இத‌ற்கான க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்டா‌ல். ஆ‌ம்.. ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ற்கு அதாவது 45 நா‌‌ட்களு‌க்கு ரூ.6.75 ல‌ட்சமா‌ம்.

அ‌ம்மாடியோ‌வ்...

இ‌ந்த க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்ட ‌பிறகு தலை லேசாக சு‌ற்று‌ம். எனவே ‌நீ‌ங்களாகவே நெ‌‌ட்டி‌ல் இரு‌ந்து ‌ஓரள‌வி‌ற்கு ‌வில‌கி‌க் கொ‌ள்ளலா‌ம் அ‌ல்லவா? அத‌ற்காக எ‌ங்க‌ள் இணைய‌ தளத்தை‌ப் பா‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டா‌ம். அதை‌ப் பா‌ர்‌த்தா‌ல்தானே இ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை இரு‌க்‌கிறது எ‌‌ன்று உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரிய வரு‌ம். எ‌ன்ன நா‌ன் சொ‌ல்வது?
அதிர்ச்சி

thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Mon Dec 27, 2010 1:04 pm

இதுதான் இணைய மோகமோ....!!!. நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    755837

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Dec 27, 2010 1:12 pm

இணையம் அவசியத்திற்காக மட்டும் உபயோகப்படுத்திக்கொண்டால் இப்படி யாரோ ஒருத்தருக்கு 6.75 லட்சம் தரவேண்டாமே.... அப்படியே காசு நிறைய இருந்தால் ஏழைகளுக்கு உதவலாம். இல்லாதவருக்கு உதவலாம். இப்படி வேணும்னே செய்துக்கொண்டு சிகிச்சை வேறயா இதுக்கு.. ராமா ராமா....

பயனுள்ள பகிர்வுப்பா இது.... எல்லோரும் அறியவேண்டியவை.... அன்பு நன்றிகள் மதன்கார்த்திக்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 27, 2010 2:37 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இது எல்லாமே ஏற்கனவே நம்ம தளத்துல படிச்சு இருக்கேன்.
சும்மா சும்மா ஒரே பதிவ காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுடரிங்க

நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Uநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Dநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Aநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Yநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Aநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Sநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Uநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Dநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    Hநெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!    A
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 3:04 pm

அன்பு நன்றிகள் மஞ்சு ... நன்றி ஓகே!!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக