புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
திருவாதிரைக் களி - Page 2 Poll_c10திருவாதிரைக் களி - Page 2 Poll_m10திருவாதிரைக் களி - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதிரைக் களி

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 3:23 pm

First topic message reminder :

திருவாதிரைக் களி இதை  இன்று, (திருவாதிரை அன்று ) செய்வது ரொம்ப விசேஷம் .

திருவாதிரைக் களி - Page 2 EubDll6USqiuZV7ntzMc+20170111_174315

தேவையானவை:

பச்சரிசிரவை  – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்க்ச்யில் பொடிக்கவும் )
பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3 / 4   கப்*
தேங்காய்துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி

செய்முறை:

பருப்புகளை வெறும் வாணலி இல் சிவக்க வறுக்கவும்.
அரிசிரவையும் நன்கு வறுக்கவும்.
mixer grinder  இல் பருப்புகளையும் ரவை போல்  பொடிக்கவும்.
உருளியில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.
நன்கு கரைந்தும் வடிகட்டவும்.
அது கொதிக்க ஆரம்பித்ததும், 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவை களை போடவும்.
அடுப்பை சின்னதாக்கி கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
வேண்டுமானால் மேலும் தண்ணீர் விடவும்.
ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும்.
நடுநடு வே கிளறி விடவும்.
ரவை வெந்ததும் தேங்காய் துருவல், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் களியுடன் சேர்க்கவும்.
சுவையான , குறைந்த தித்திப்புடைய 'திருவாதிரை களி' தயார்.
புளிப்பு கூட்டுடன் பரிமாறலாம்.
ஆறினதும் ரொம்பநல்லா இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 13, 2017 4:51 pm

களிக்காக வறுத்து வைத்த அரிசி மற்றும் பருப்பு புன்னகை

திருவாதிரைக் களி - Page 2 VZ6lzTceT76pAXN3Bf1l+20170111_163038

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 13, 2017 4:53 pm

நேற்று செய்த களி புன்னகை

திருவாதிரைக் களி - Page 2 CuMVFCyETSy2kne4e3yf+IMG-20170112-WA0095

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 11:10 am

10-1-2020 -திருவாதிரை - ஆருத்ரா தரிசனம் ,
மேலுள்ள குறிப்பு படி களி செய்து இறைவனுக்கு படைக்கவும்
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 10, 2020 10:07 am

இன்று இந்த களி செய்து சிவனுக்கு நைவேத்தியம் செய்யுங்கள் ! ...............

ஹர ஹர மஹா தேவ் !..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 10, 2020 7:19 pm

திருவாதிரைக் களி - Page 2 O0dBnSgtSOm74tMN8NzQ+001635ff-eedf-4bd9-93a6-7b51c2d68c02

இன்றைய களி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக