புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்
Page 1 of 1 •
- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
கம்ப்யூட்டர் அடிக்கடி உங்களை சோதிக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம்.
இத்தகைய சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்துவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப்போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கம்ப்யூட்டருக்கு என்ன ஆச்சோ எதாச்சோ என்ற பதட்டமும் உண்டாகி வாட்டி எடுத்துவிடும்.
அதன் பிறகு பார்த்தால் சாதாரண பிரச்சனையாக இருக்கும். சின்ன திருத்ததிற்கு பிறகு பழையபடி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஆனால் சமயங்களில் கோளாறுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கம்ப்யூட்டர் கில்லாடிகளே திணறிப்போய் விடுவார்கள்.
இப்படி கம்ப்யூட்டர் பயனாளிகளை விரக்தியில் ஆழ்த்தி வெறுப்படைய வைக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதற்காகவே இஸ்ரேல் நிறுவனம் ஒன்று புதிய சாப்ட்வேரை அறிமுக செய்துள்ளது.சொல்யூட்டோ என்னும் அந்த சாப்ட்வேர் கம்ப்யூட்டர் சார்ந்த விரக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வல்லது என வர்ணிக்கப்படுகிறது.
சொல்யூட்டோ சாப்ட்வேரை தரவிறக்கம் செய்து கொண்டீர்கள் என்றால் கம்ப்யூட்டர் தொடர்பான கவலைகளை மறந்து விடலாம்.அதன் பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒளிந்து கொள்ளும் இந்த சாப்ட்வேர் ஒரு நல்ல நண்பனைப்போல உங்கள் நடவடிக்கையை கண்கானித்து கொண்டேயிருக்கும்.கம்ப்யூட்டரில் ஏதாவது எதிர்பாரா பிரச்சனை அல்லது வழக்கமான பிரச்சனை என்றாலோ ஒரு நல்லாசிரியனை போல இந்த சாப்ட்வேரே அதற்கான தீர்வை சொல்லிவிடும்.
நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் கம்ப்ட்டரில் பணியாற்றலாம்.பின்னணியில் கவனித்துகொண்டிருக்கும் சொல்யூட்டோ வேகம் குறைவதையோ,செயலிழப்பதையோ பார்த்துக்கொள்ளும்.
சொல்யூட்டோ பின்னே இருக்கும் சூட்சமாம் கொஞ்சம் சுவாரஸ்யமானது.
கண்கொத்தி பாம்பு என்பார்களே அது போலவே சொல்யூட்டோ கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் ஒவ்வொரு கிளிக்கையும் கவனித்துக்கொண்டே இருக்கும்.
ஏதாவது சிக்கல் என்றால் சட்டென்று கண்டுபிடித்துவிடும்.உதாரணத்திற்கு திடிரென மீண்டும் மீண்டும் கிளிக் செய்யப்படுகிறது என வைத்துக்கொள்வோம்,எதிபார்த்த பயன் கிடைக்கவில்லை என சொல்யூட்டொ உகித்து,அதர்கான காரணத்தை அறிந்து மாற்று நடவடிக்கையை பரிந்துரைக்கும்.
அது மட்டும் அல்ல ஏதாவது பிரச்சனை என்றால் அதனை சொல்யூட்டோவிடம் தெரிவித்தால் அதற்கும் தீர்வை பரிந்துரைக்கும்.
சமயங்களில் கம்ப்யூட்டரில் பிரச்சனை எற்படும் போது விஷாய்ம் அறிந்த பயனாளி தானே அதனை சரி செய்து விடலாம். அல்லது சாதரண பயனாளியே கூட சோதனை முறையில் எந்தையாவது செய்து பிரச்ச்னைக்கு தீர்வு காணலாம்.இவற்றை எல்லாமும் சொல்யூட்டோ கவனிக்கும்.அப்படியே விசுவாச ஊழியனை போல நிறுவனத்தின் மைய காப்பகத்தற்கு இந்த குறிப்புகளை அனுப்பி வைக்கும்.
இது உளவு வேலையாக தோன்றலாம்.ஆனால் இப்படி சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த முறை உங்கள் கம்ப்யூட்டரில் அதே போன்ற பிரச்ச்னை ஏற்பட்டால் அதற்குண்டான பொருத்தமான தீர்வை சொல்யூட்டோ எடுத்துவிடும்.
அந்த வகையில் சொல்யூட்டோவின் புத்திசாலித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே பொக கூடியது.
கிடத்தட்ட இரண்டரை வருட ஆய்விற்கு பிறகு சொல்யூட்டோ உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சாப்ட்வேர் பொருத்தினால் என்ன ஆகும்,பாடல் தரவிறக்கம் செய்யும் போது என்ன நடாகும்,திடிரென விரஸ் எதிர்ப்பு சாப்ட்வேர் விழித்துகொண்டால் என்ன ஆகும் என்றெலாம் இதர்கு அத்துபடி.அந்த அடிப்படையில் பிரச்ச்னை ஏற்படும் போது பின்னணி குரல் கொடுத்து காப்பாற்றும் .அதோடு மற்ற கம்ப்யூட்டர்களில் கையாளப்படும் வழிகளையும் நினைவில் சேகரித்து கொண்டு தனது அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்கும்.
கம்ப்யூட்டர் சார்ந்த விரக்திக்கு எதிரான சாப்ட்வேர் என்னும் அடைமொழியோடு அறிமுகமாகியுள்ள சொல்யூட்டோவை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கட்ட்ணம் செலுத்தினால் பிரச்ச்னை காலத்தில் அதுவே தீர்வுகளையும் செயல்படுத்திவிடுமாம்.
அருமையான் சாப்ட்வேர் தான்.ஆனால் ஒரு உளவாளியை போல நமது கம்ப்யூட்டருக்குள் அனுமதிக்க வேண்டியது பற்றியும்,அனைத்து நடவடிக்கைகளையும் குறித்து சேமித்து கொள்வதால் கொஞ்சம் சந்தேகம் ஏற்படலாம்.
ஆனால் கம்ப்யூட்டரின் பொதுவான செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் மட்டுமே சேகடிக்ப்படுகிறதே தவிர பயனாளியின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை என சொல்யூட்டோ நிர்வாகம் உறுதி அளிக்கிறது.
————
http://www.soluto.com/

பயன் எல்லாம் நல்லா தான் இருக்கு , இஸ்ரேல் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் என்னும் பொது தான் சந்தேகம் வருது.
உலகில் இஸ்ரேலின் உளவுதுறை ஊடுருவாத இடமே இல்லை என்று சொல்லுவார்கள், இந்த லட்சணத்தில் நாம் இவர்களின் சாஃப்ட்வேரை நிறுவி நமக்கு நாமே ஆப்பு அடித்து கொள்ளாமல் இருந்தால் சரி
உலகில் இஸ்ரேலின் உளவுதுறை ஊடுருவாத இடமே இல்லை என்று சொல்லுவார்கள், இந்த லட்சணத்தில் நாம் இவர்களின் சாஃப்ட்வேரை நிறுவி நமக்கு நாமே ஆப்பு அடித்து கொள்ளாமல் இருந்தால் சரி
- GuestGuest
ஒவ் ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து முடித்த உடன் reboot கண்டிப்பாக செய்ய வேண்டும் கண்ணன் ...
- Sponsored content
Similar topics
» கம்ப்யூட்டருக்குப் புதியவரா? கம்ப்யூட்டருக்குள் ஒரு திறனாய்வு
» ஒற்றன் வைத்தியரையும் அழைச்சுகிட்டு வர்றானே, ஏன்? -
» உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது” என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1