புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
157 Posts - 79%
heezulia
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
322 Posts - 78%
heezulia
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_m10நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 20, 2010 4:02 pm

First topic message reminder :

1, என் சிஸ்டத்தில் தேவை இல்லாத பயில் அதிகம் இருந்தால் சிஸ்ட்டதில் இடம் குறைக்க ஒரு சிலதை டிலிட் செய்துட்டேன். ஆனால் அதில் இருந்து சவுண்டு ( வீடியோ & பாட்டு ) வரவில்லை. ஏன்? நான் அதை எப்படி என் சிஸ்ட்டதில் திரும்பவும் இணைப்பது.

2, என்னுடைய லாப்டாப்பில் நான் ஒரு பழைய படம் பார்த்துக்குட்டு இருந்தேன். அப்போது ஒரு இடத்தில் ஸ்டாக் ஆகிவிட்டது. அதனால் அதை CLOSE செய்ய மவுஸ் மூ செய்தால் மூவாகலை. அதனால் அப்படியே மெயின் ( லப்டாப்பின் ) OFF செய்தேன். அப்பரம் ஓப்பன் ஆகலை. அது ஏதே செட்டப் செய்ய சொல்லுகிறது அதற்க்கும் தீர்வு சொல்லுங்க நண்பர்களே.

3. என் மனைவியின் தளம் ஆழ்கடல் களஞ்சியம் லப்டாப்பில் நன்கு ஓப்பன் ஆகிறது. இப்போது அது மக்கரில் இருப்பதால் சிஸ்ட்டதில் அவர்களுடைய தளம் ஓப்பன் ஆகலை. அது ஏன்?

இவை 3க்கும் விளக்கம் பிளீஸ்...

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 5:57 pm

தாமு wrote:நன்றி கார்த்திக். வீட்டில் முயற்ச்சிக்கிறேன் நண்பா. மிக்க நன்றி..

அதனுடைய தறவிரக்கம் தந்து உதவ முடியுமா நண்பா.

எதனுடைய தரவிறக்கம் வேண்டும் நண்பா ....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 20, 2010 6:03 pm

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Empty by கார்த்திக் on Mon Dec 20, 2010 8:27 pm
தாமு wrote:நன்றி கார்த்திக். வீட்டில் முயற்ச்சிக்கிறேன் நண்பா. மிக்க நன்றி..

அதனுடைய தறவிரக்கம் தந்து உதவ முடியுமா நண்பா.

எதனுடைய தரவிறக்கம் வேண்டும் நண்பா ....

குடுங்கள் நண்பா நான் வீட்டிற்க்கு சென்று முயற்ச்சி செய்து பார்க்கிறேன் நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 154550 . மிக்க நன்றி கார்த்திக். நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 942

உங்கள் அனைவரின் உதவியை என்று மறக்க மாட்டேன் நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 599303 .

உங்கள் அனைவருக்கும் எங்கள் வீட்டாரின் மனமார்ந்த நன்றி நண்பர்களே நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 678642 நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 154550 நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 599303 .

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Dec 20, 2010 6:54 pm

இப்போது இரண்டு கம்யூட்டர் என்று நினைக்கிறேன். ஒன்று லாப்ரொப். மாற்றது சாதாரண pc.
சரியா?

1. சவுண்ட் வராததுக்கு mainboard அல்லது sound card பெயர் பார்க்க கீழ்காணும்மென்பொருளை பாவிக்கலாம்

http://download.cnet.com/PC-Wizard-2010/3000-2094_4-10793737.html

மற்றையது விண்டோ தொடங்கவில்லை என்றால் புதிதாக இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Dec 20, 2010 6:57 pm

என்ன லாப்ரொப் என்று பெயரைசொன்னால் சீடீ போடாமலே reinstall செய்யலாம். எப்படி என்று சொல்லலாம் தகவல் தாருங்கள்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Dec 21, 2010 3:43 am

மதன்கார்த்திக் wrote:அவர் வீடியோ வும் வரவில்லை என்கிறாரே கிரி சார்...

என்ன பிரச்னை ஆக இருக்கும் ... பிளேயர் ஐ uninstall செய்து இருப்பார் என நினைக்கிறன் ..

வீடியோ பிளேயருக்கு தேவையானவற்றில் ஏதோஒன்று அழிந்திருக்கலாம். அல்லது கூடுதலாக sound card ஆனது motherboard உடன் சேர்ந்து இருக்கும். அதற்குரிய டிரைவர் அழிந்திருக்கலாம் .வலதுபக்க கீழ் மூலையில் speaker அடையாளம் இருந்தால் சவுண்ட் ஒழுங்காக வேலை செய்கிறது. பிளேயர் அழிந்துவிட்டதென கொள்ளலாம். அது இல்லாவிட்டால் சவுண்ட் டிரைவர் தேவை.

labtop இடையில் நிறுத்தியபோது start செய்ய மறுத்தால் அதிகமாக window reinstall செய்வதே முடிவாக இருக்கும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 21, 2010 4:59 am

kirikasan wrote:இப்போது இரண்டு கம்யூட்டர் என்று நினைக்கிறேன். ஒன்று லாப்ரொப். மாற்றது சாதாரண pc.
சரியா?

1. சவுண்ட் வராததுக்கு mainboard அல்லது sound card பெயர் பார்க்க கீழ்காணும்மென்பொருளை பாவிக்கலாம்

http://download.cnet.com/PC-Wizard-2010/3000-2094_4-10793737.html

மற்றையது விண்டோ தொடங்கவில்லை என்றால் புதிதாக இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது

ஆமாம் நண்பரே பிசி ஒன்று மற்றோன்று லப்டாப்.

என் பிசியின் மதர் போடு Main board for intel Processor

இதுதான்.

மிக்க நன்றி கிரி நான் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 21, 2010 5:03 am

kirikasan wrote:என்ன லாப்ரொப் என்று பெயரைசொன்னால் சீடீ போடாமலே reinstall செய்யலாம். எப்படி என்று சொல்லலாம் தகவல் தாருங்கள்!

Ess PC இவைதான் என்னுடைய லப்டாப் பெயர் நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 838572 .

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 21, 2010 5:14 am

kirikasan wrote:
மதன்கார்த்திக் wrote:அவர் வீடியோ வும் வரவில்லை என்கிறாரே கிரி சார்...

என்ன பிரச்னை ஆக இருக்கும் ... பிளேயர் ஐ uninstall செய்து இருப்பார் என நினைக்கிறன் ..

வீடியோ பிளேயருக்கு தேவையானவற்றில் ஏதோஒன்று அழிந்திருக்கலாம். அல்லது கூடுதலாக sound card ஆனது motherboard உடன் சேர்ந்து இருக்கும். அதற்குரிய டிரைவர் அழிந்திருக்கலாம் .வலதுபக்க கீழ் மூலையில் speaker அடையாளம் இருந்தால் சவுண்ட் ஒழுங்காக வேலை செய்கிறது. பிளேயர் அழிந்துவிட்டதென கொள்ளலாம். அது இல்லாவிட்டால் சவுண்ட் டிரைவர் தேவை.

labtop இடையில் நிறுத்தியபோது start செய்ய மறுத்தால் அதிகமாக window reinstall செய்வதே முடிவாக இருக்கும்.

வீடியோ வருகிறது ( ஆன்லைனில் இருக்கும் வீடியோ ). ஆனால் நாம் மற்ற கேமரா போடும் போது வீடியோ வரவில்லை. அதே போல் விண்டோஸ் மீடியா பிலேயரும் வரவில்லை.

ஆமாம். தற்ப்போது என்னுடையதில் ஸ்பிக்கர் ( வலது மூளையில் ) இல்லை.

ஆமாம் நான் தெரியாமல் தான் டிலிட் செய்து இருக்கேன்.

Window reinstall எப்படி செய்வது. அது சின்ன லப்டாப். அதில் சிடி போட முடியாது. அதில் அந்த ஆப்சன் இல்லை.

என்னுடைய ( லப்டாப் ) மாடல் Ess NOTE BOOK.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Dec 21, 2010 6:19 am

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 3 Wizardr

http://download.cnet.com/PC-Wizard-2010/3000-2094_4-10793737.html

pc க்கு நான் மேலே கூறிய pc wizard போட்டு sound என்ன வென்று பார்க்கவும்

laptop ஐ பவர் ஓன் பண்ணியவுடன் F9 ஐ அழுத்திக்கொண்டிருக்கவும். ஏதாவது மாற்றம் வந்தால் அதில் என்னசெய்வதென அதில் வாசித்து அதன்படி செய்யவும். ஆறுதலாக பின்பு வருகிறேன்

F9 இலாவிட்டால் F2 அல்லது F8 இது factory reset . உள்தெல்லாம் அழித்து புதிதாக விண்டோ வரும் உங்கள் போட்டோக்கள் போன்ற ஏதாவ்து இருந்தால் போய்விடும் ஏதாவது வந்தால் பின்னர் கூறுக்கிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Dec 21, 2010 10:58 pm

நண்பரே

stop

laptop ஐ reinstall செய்ய முதல் இதை செய்துபார்க்கவும்

இன்று ஒரு எதிர்பாராத நிகழ்வு நடந்தது. என்னுடைய லாப்ரொப் உங்களது மாதிரியே ஒரு ebook download செய்யும்போது நின்றுவிட்டது. திரும்ப போடும்போது hard disk இல்லையென்ற தகவல் வந்தது. தொடங்கவேயில்லை

என்னுடமுள்ள 3 மென்பொருட்கள் மூலம் முயற்சித்தும் பயனில்லை ஹாட்டிஸ்க் பழுதாகிவிட்டது புதிதாக வாங்கி பொருத்த வேண்டும் என முடிவெடுத்தேன். அல்லது partition software எதாவ்தொன்றின் மூலமாக முயற்சிக்க எண்ணும்போது எனது மகன் ஐடியா தந்தார் ஹர்ட் டிஸ்க் கை வெளியே எடுத்துவிட்டு திரும்ப பொருத்தினாலென்ன என்று. அவனின் ஆசைக்காக செய்துபார் என்றேன் என்ன ஆச்சரியம் திரும்ப வேலை செய்கிறது

லாப்ரொப்பின் பின்புறமாக ஒரு சதுரவடிவான மூடியை கழற்றி hard disk வெளியே எடுத்து திரும்ப பொருத்திப் பாருங்கள். என்னுடையது பழைய லாப்ரொப். சரியான முறையில் fit பண்ணவில்லை. அதனால் நடந்தது. முயற்சித்துபாருங்கள்.
உங்கள் பிழை வேறாக இருக்கலாம். என் அனுபவத்தை பகிர்ந்தேன்!

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக