புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா?

Page 2 of 2 Previous  1, 2

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Mon Dec 20, 2010 3:49 pm

First topic message reminder :

"கும்பாபிஷேகமும் கருடதரிசனமும்"

வணக்கம்,

இந்த தலைப்பு கும்பாபிஷேகம் பற்றியோ கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன் பற்றியோ விளக்குவதற்காக ஏற்பட்டதல்ல.இவைகளுக்கு இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை குறிப்பிடவே எழுதப்பட்டது.

கும்பாபிஷேகம்:

பொதுவாக கும்பாபிஷேகம் என்பது தென்நாட்டில் அதிகம் நடைபெறுகிறது. வினாயகர், சிவன், அம்மன், முருகன்... முதலிய சிவாலய சம்மந்தமான தெய்வமாக இருந்தால் அந்த ஆலயங்களில் சிவாகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறும்.வைணவ ஆலயமாக இருந்தால் அவை வைகானச, பாஞ்சராத்ர ஆகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.அல்லது சில ஆலயங்கள் வைதீக முறைப்படியோ கேரளம் போன்ற பகுதிகளில் தாந்த்ரீக முறைப்படியோ ப்ரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெறும்.ஆக எந்த ஆலயமாக இருந்தாலும் அதன் பூஜை முறைகளுக்கென்று ஒரு ப்ரமாண மூல நூல்(ஆகம நூல்)இருக்கும்.

அதன்படியே அந்த ஆலய பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இதை மாற்றவோ அல்லது நம் வசதிக்கு தகுந்தாற்போல் தேவைப்பட்ட விஷயத்தை மாற்றி அமைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.இப்படியாக ஆகம முறைப்படி நிகழ்த்தப்படும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் முக்கிய அங்கம் என்ன எனில் யாகசாலையிலே வைத்து பூஜை செய்யப்பட்ட தெய்வ வடிவான கலசத்தை அந்தந்த ஆசார்ய,அர்ச்சக பெருமக்கள் கோபுர கலசத்தில் அபிஷேகம் செய்யும் நிகழ்வே ஆகும்.இப்படியாக கும்பாபிஷேகம் செய்யும் முன்பாக கோபுர கலசத்தின் மேலே கருடன் வட்டமடித்து பறக்கவேண்டும்.அப்படி கருடன் வந்து தரிசனம் காட்டிய பிறகுதான் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்ற ஒரு தவறான பழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது.இதனால் பல தேவையற்ற குழப்பங்களும்,அப்படி சில நேரம் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வர தாமதமானாலோ,அல்லது சில நேரம் வராமல் போனாலோ அந்த கும்பாபிஷேக பூஜை முறைகளை அர்ச்சகர்கள் சரி வர செய்யாததே காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர்கள் மீது வைக்கப்படுகிறது.இது சரியா?

லக்னமே முக்கியம்:

கும்பாபிஷேக பூஜை முறைகளை குறிப்பிடும் சைவ,வைணவ ஆகமங்களிலோ,வைதீக,தாந்த்ரீக சாஸ்திரங்களிலோ குடமுழுக்கு சமயத்தில் இதுபோல் கருடன் வரவேண்டும் என்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை.சரி, கும்பாபிஷேகம் செய்ய எது முக்கியம் என்றால் லக்னமே முக்கியமாகும்.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 லக்னங்களை சரம்,ஸ்திரம்,உபயம் என்று 3வகையாக பிரித்துள்ளனர்.இதில் ஸ்திர லக்னமான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய லக்னங்களில் கும்பாபிஷேகம் செய்வது மிக உத்தமம் என்கிறது சாஸ்திரங்கள்.அதற்கு அடுத்தபடியாக உபய லக்னங்களில் செய்யலாம் ஆனால் சர லக்னத்தில் செய்யக்கூடாது.அடுத்ததாக கிழமை,நட்சத்திரம்,பஞ்சகம்,ஸ்தான சுத்தம் போன்ற விஷயங்களை எல்லாம் பரிசோதித்தே இந்த லக்னத்தில் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று கும்பாபிஷேகத்தை செய்விக்கின்ற அர்ச்சகரால் கணிக்கப்படுகிறது.இதுவே சாஸ்திரம் கூறும் வழியாகும்.

கருட தரிசனம் என்பது சகுனம், நிமித்த சாஸ்திர சம்மந்தமானது அதற்கும் கும்பாபிஷேகத்திற்கும் துளி கூட சம்மந்தமில்லை.பிறகு ஏன் கருடன் வருகிறது?என்றால்,பொதுவாக எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அங்கே பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும்.இதுபோல் கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு பறவைகள் வருவது இயற்கை.இவ்வாறாக கருடனானது தானாக வந்திருக்கும் அல்லது அதுவும் நம்மைப்போல் குடமுழுக்கை தரிசிக்க வரலாம்.ஆக கருடன் வந்தால் மட்டுமே கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்பதோ,வரவில்லை என்றால் பூஜை முறையாக செய்யவில்லை என்று கூறுவதோ சுத்த மூடத்தனமாகும்.கும்பாபிஷேகம் செய்ய நல்ல நேரம்,நல்ல லக்னம் தான் தேவை.இதையே ஆகமங்களும்,ஆலயம் பற்றிய சாஸ்திரங்களும் கூறுகின்றன.எனவே பக்தர்கள் அனைவரும் தங்களுடைய மூட நம்பிக்கையை களைந்து வழி தெரிந்து,முறைப்படி இறைவனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலனும் அடையவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 11:34 am

maniajith007 wrote:
தமிழ்நேசன்1981 wrote:தெளிவான விளக்கம். கடவுள் நம்பிக்கை அவசியம்தான்.ஆனால் இதில் கலந்திருக்கும் மூடநம்பிக்கைகள் கலப்படம் போன்றவை. அவை அனைத்தும் களையப்பட வேண்டும்

இல்லை மூட நம்பிக்கை இல்லை ஒரு இடத்தில் கூட்டமாக இருக்கும்போது ஏன் கருடன் வரவில்லை கும்பாபிஷேகத்திற்கு மட்டும் வருகிறது காரணம் அரசியல் கூட்டத்திலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும் கூட்டத்திலும் மக்கள் மனம் அந்த விசயங்களில் லயிக்கும் கும்பாபிஷேகத்தின் பொது அப்படியல்ல மக்கள் கருட பகவானை எதிர்பார்த்து மேல் நோக்கி பார்ப்பதை காணலாம் ஒதூமொத்த மனோ சக்தியும் அங்கே கருடனை எதிர்பார்க்கும் பொது அங்கே கருடன் ஈர்க்க படுகிறார் இது தான் காரணம் என நினைக்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்க

நீங்கள் சொல்வது உண்மை தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Tue Jan 04, 2011 6:26 pm

கருத்தை பதிந்த அனைவருக்கும் நன்றி.

இந்த திரியின் மூலம் நான் கூற வரும் கருத்து

கோயில் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வருவது சரியா?தவறா?என்பதை நான் விமர்சிக்கவில்லை.எதன்காரணமாக வேண்டுமானாலும் கருடன் வரலாம்.அது என் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட விஷயம்.ஆனால் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆகம சாஸ்திரத்தில் இல்லை.அதேபோல் கருடன் வராமல் போவதை அபசகுனமாக நினைக்கக்கூடாது.இதுவே என் கருத்து.சாஸ்திரமும் இதையே கூறுகிறது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக