புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10 
20 Posts - 65%
heezulia
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_m10மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 2:57 pm

First topic message reminder :

இது நிறைய பேரின் பிரச்சனை . என்ன தீர்வு என் பார்ப்போம்.

இந்த வயிற்று வலி கல்யாணமானால் நிற்கும் என்பார் என் பாட்டி புன்னகை பொதுவாக தூரம் வருவதற்கு ஒரு வாரம் பத்து நாள் முன்னாடியே, வெந்தயம், வெந்தய கீரை, வாழை பூ போன்ற துவர்ப்பு பொருட்களை உணவில் சேர்க்க சொல்வார்கள். மணத்தக்காளி கூட உபயோகிக்கலாம். கீரை யாகவோ, வற்றலாகவோ உபயோகிக்கலாம்.

வெந்தயத்தை ஊற வைத்து வெறும் வயற்றில் காலைல் கொஞ்சம் தயிருடன் மென்று சாப்பிடவும். ஏறவே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். கொஞ்சம் கசக்கும் என்றாலும் நாளடைவில் பழகிவிடும். மேலும் வைற்று
வலியை compare பண்ணும் போது இந்த கசப்பு எவ்வளவோ தேவலை. சரியா?

வெந்தயம் நெறைய நனைத்து தோசை பண்ணலாம். தோசை கிட்டத்தட்ட இளம் மஞ்சளாகவே வரணும். அவ்வளவு போடணும்.

அல்லது, வெந்தயத்தை முளை கட்டி சுண்டல் பண்ணி சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடுவது வைற்று வழியை குறைக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்

வெந்தய கீரை கிடைத்தால், கூட்டு பண்ணி சாப்பிடலாம். வாழை பூவின் உள்ளே இருக்கும் மொக்கு போன்ற பகுதியை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கோ. ரொம்ப நல்லது. சுவையாகவும் இருக்கும். புன்னகை மற்றபடி படி வாழை பூ வை கூட்டோ , கறியோ, செய்து சாப்பிடவும்.

நான் குகளில் பார்த்தது இதோ:

மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் உப்பைக் குறைத்தல்
காபி அருந்துதலை தவீர்த்தல், உடற்பயிர்ச்சியில் ஈடுபடல்,
போதியளவு தூங்குதல்.

மூன்று பிரதான உணவுகளை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுறை சாப்பிடுதல்

மேலே சொன்ன நடவடிக்கைகளை இந்த பாதிப்பு ஏற்படும் காலத்தில் மட்டும் மேற்கொண்டாலே போதும்.(அதாவது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன் மாத்திரம்)

இவற்றின் மூலம் இந்தப் பிரச்சினை குறையாவிட்டால் வைத்தியரை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 4:32 pm

உதயசுதா wrote:மிகவும் பயனுள்ள கட்டுரை கிருஷ்ணம்மா, மிக்க நன்றி

புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 20, 2010 4:35 pm

krishnaamma wrote:மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 139731 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 139731 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 139731 not like that Raja புன்னகை
சிலது 'சுகமான சுமைகள்' புன்னகை அது போல் தான் இதுவும் "சுகமான தலை வலி' இது ஒருநாள் இல்லனா தான் தெரியும் நெஜ தலைவலி மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 211781
100% சரி கிரிஷ் அக்கா ........ மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 678642 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 678642 ,

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Dec 20, 2010 4:43 pm

ராஜா wrote:
varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்...... மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 677196 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 230655

வயிற்றுவலி வராமல் இருக்க அவரவர் கணவர்களிடம் சொல்லியும் வைத்தியம் செய்து கொள்ளலாம்தானே.
இதனால் என்ன தலைவலி.......? யாராச்சும் சொல்லுங்கப்பா ப்ளீஸ்..........!!!!!!!!!!!
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 838572 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 838572 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 838572 var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 4:57 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்...... மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 677196 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 230655

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 139731 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 139731 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 139731 not like that Raja புன்னகை

சிலது 'சுகமான சுமைகள்' புன்னகை அது போல் தான் இதுவும் "சுகமான தலை வலி' இது ஒருநாள் இல்லனா தான் தெரியும் நெஜ தலைவலி

மண்டையில் அடி
ரொம்ப சரி கிருஷ்ணம்மா இவங்க எல்லாரும் பெரிய தைரியசாலி மாதிரி மனைவிய குறை சொல்றாங்களே, ஒரு நாள் அவங்களை விட்டுட்டு இருக்க சொல்லுங்க பார்க்கலாம். அதுக்காக நான் வெளிநாட்டுல விட்டுட்டு இருக்கேன்னு சொல்ல கூடாது,அப்பவும் மனைவி நினைவு உங்களை வாட்டி எடுக்கும்

well said Sudha மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வெளிநாட்டுல இருந்தாலும், வெள்ளிக்கிழமை காலைல் பார்க்கணும். போன் பூத் எவ்வளோ கும்பலாக இருக்குனு புன்னகை ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 4:58 pm

வேணு wrote:
ராஜா wrote:
varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்...... மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 677196 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 230655

வயிற்றுவலி வராமல் இருக்க அவரவர் கணவர்களிடம் சொல்லியும் வைத்தியம் செய்து கொள்ளலாம்தானே.
இதனால் என்ன தலைவலி.......? யாராச்சும் சொல்லுங்கப்பா ப்ளீஸ்..........!!!!!!!!!!!
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 838572 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 838572 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 3 838572

இவர் வினா ....... அறிவினாவா? அறியா வினாவா? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 20, 2010 9:39 pm

நல்ல பதிவு ... நன்றி கிருஷ்ணாம்மா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 2:57 pm

நன்றி கலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக