புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இது நிறைய பேரின் பிரச்சனை . என்ன தீர்வு என் பார்ப்போம்.
இந்த வயிற்று வலி கல்யாணமானால் நிற்கும் என்பார் என் பாட்டி பொதுவாக தூரம் வருவதற்கு ஒரு வாரம் பத்து நாள் முன்னாடியே, வெந்தயம், வெந்தய கீரை, வாழை பூ போன்ற துவர்ப்பு பொருட்களை உணவில் சேர்க்க சொல்வார்கள். மணத்தக்காளி கூட உபயோகிக்கலாம். கீரை யாகவோ, வற்றலாகவோ உபயோகிக்கலாம்.
வெந்தயத்தை ஊற வைத்து வெறும் வயற்றில் காலைல் கொஞ்சம் தயிருடன் மென்று சாப்பிடவும். ஏறவே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். கொஞ்சம் கசக்கும் என்றாலும் நாளடைவில் பழகிவிடும். மேலும் வைற்று
வலியை compare பண்ணும் போது இந்த கசப்பு எவ்வளவோ தேவலை. சரியா?
வெந்தயம் நெறைய நனைத்து தோசை பண்ணலாம். தோசை கிட்டத்தட்ட இளம் மஞ்சளாகவே வரணும். அவ்வளவு போடணும்.
அல்லது, வெந்தயத்தை முளை கட்டி சுண்டல் பண்ணி சாப்பிடலாம்.
இவ்வாறு சாப்பிடுவது வைற்று வழியை குறைக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்
வெந்தய கீரை கிடைத்தால், கூட்டு பண்ணி சாப்பிடலாம். வாழை பூவின் உள்ளே இருக்கும் மொக்கு போன்ற பகுதியை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கோ. ரொம்ப நல்லது. சுவையாகவும் இருக்கும். மற்றபடி படி வாழை பூ வை கூட்டோ , கறியோ, செய்து சாப்பிடவும்.
நான் குகளில் பார்த்தது இதோ:
மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் உப்பைக் குறைத்தல்
காபி அருந்துதலை தவீர்த்தல், உடற்பயிர்ச்சியில் ஈடுபடல்,
போதியளவு தூங்குதல்.
மூன்று பிரதான உணவுகளை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுறை சாப்பிடுதல்
மேலே சொன்ன நடவடிக்கைகளை இந்த பாதிப்பு ஏற்படும் காலத்தில் மட்டும் மேற்கொண்டாலே போதும்.(அதாவது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன் மாத்திரம்)
இவற்றின் மூலம் இந்தப் பிரச்சினை குறையாவிட்டால் வைத்தியரை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ராஜா wrote:ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்......varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க
ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
maniajith007 wrote:varsha wrote:
ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க
ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ
அது அண்ணி அடிக்கிற அடியையும் ஆயுதத்தையும் பொறுத்து இருக்கு
எதற்கும் மாத்திரை அதிகம் எடுகதீங்கோ
இரைப்பைக்கு கூடாதாம் ராஜா அண்ணா
zandu balm எடுங்கோ
தலை வலி போக்கும் தைலம்
ஒரே தைலம் மூன்று வலி போக்குமாம்
சீச்சீ அண்ணி அப்படி எல்லாம் அடிக்க மாட்டாங்க இல்லையா அண்ணா.
ஆஹா என்னமா புரிஞ்சு வச்சுருக்கீங்க , நீங்க பெரிய பிரில்லியண்ட் தான் ,varsha wrote:ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை , நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க , ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ
-ராஜா (1st STD , அறிஞர் அண்ணா ஆரம்ப பாடசாலை,)
அண்ணனுக்கு ஒரு ஆபத்துன்னா உதவுறவன் தான் தம்பி,இப்படி போட்டு கொடுக்க கூடாது.maniajith007 wrote:அது அண்ணி அடிக்கிற அடியையும் ஆயுதத்தையும் பொறுத்து இருக்குvarsha wrote: ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க .ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ
(இருந்தாலும் உன் நேர்மை பிடிச்சிருக்கு )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்......varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
not like that Raja
சிலது 'சுகமான சுமைகள்' அது போல் தான் இதுவும் "சுகமான தலை வலி' இது ஒருநாள் இல்லனா தான் தெரியும் நெஜ தலைவலி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரொம்ப சரி கிருஷ்ணம்மா இவங்க எல்லாரும் பெரிய தைரியசாலி மாதிரி மனைவிய குறை சொல்றாங்களே, ஒரு நாள் அவங்களை விட்டுட்டு இருக்க சொல்லுங்க பார்க்கலாம். அதுக்காக நான் வெளிநாட்டுல விட்டுட்டு இருக்கேன்னு சொல்ல கூடாது,அப்பவும் மனைவி நினைவு உங்களை வாட்டி எடுக்கும்krishnaamma wrote:ராஜா wrote:ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்......varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
not like that Raja
சிலது 'சுகமான சுமைகள்' அது போல் தான் இதுவும் "சுகமான தலை வலி' இது ஒருநாள் இல்லனா தான் தெரியும் நெஜ தலைவலி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மாதவிடாய் வலிக்கு, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
» ஏன்டி ஒரே சமயத்துல நாலு பேரை லவ் பண்றே.?
» தீபாவளி சமயத்துல கட்சி மாறினது தப்பா போச்சு...!
» இன்று செல்ஃபி எடுக்குற சமயத்துல மரணம் அடைய இருக்கறவங்க எத்தனை பேர்?
» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3