புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
85 Posts - 79%
heezulia
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மந்திரம் - Page 2 Poll_c10மந்திரம் - Page 2 Poll_m10மந்திரம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:41 pm

First topic message reminder :

ராஜா wrote:
கார்த்திக் wrote:மந்திரம் சொல்லி நாளை முதல்வர் ஆக முடியுமா ?
அருமையான கேள்வி , மந்திரங்கள் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று விளக்கினால் நன்றாக இருக்கும். மந்திரம் - Page 2 678642
http://www.eegarai.net/t48944--

இந்த பதிவை தற்பொழுதுதான் பார்த்தேன் .
மந்திரங்களை பற்றி எனது கருத்துகளை பதியவே இந்த பதிவு

மந்திரம் என்பது ஒலி உச்சரிப்பு. ஓலி எழுத்தை உச்சரிக்கும்பொழுது அந்த ஒலி புறப்படும் இடம், போய்ச் சேரும் இடம் இரண்டையும், இரண்டில் உள்ள காற்றின் அளவு வெளிப்படும் இடத்தில் உண்டாகக் கூடிய ஓர் அதிர்வு இவையெல்லாம் சேர்ந்து ஒவ்வொரு எழுத்தை உச்சரிக்கும்போது அதற்குரிய முறையில் இந்த உயிருக்கு ஓர் அதிர்வு ஏற்படும்.

அதற்குத் தக்கவாறு நரம்புகள், செயல்கள் எல்லாமே ஊக்கி வைக்கப்படும்.
அப்படி ஓர் எழுத்திற்கு ஒரு பலன் இருக்கிறது என்று சொன்னால் அதை அடுத்து இன்னொரு எழுத்து தொடரும்பொழுது, அதை நல்ல முறையில் சேர்த்து, நன்மை பாதுகாத்து, மேலும் நன்மையை அளிக்கக்கூடிய எழுத்தாக இருந்தால் அது உடலுக்கு மேலும், மேலும் நல்ல பயன்களைத் தரும்.

எடுத்துக்காட்டாக மிக்க வலிவு உள்ளதாக உள்ள ஐந்து எழுத்துகள் சேர்ந்து கோர்வையாக உள்ளன. அவை ந,ம,சி,வா,ய இவற்றைப் பஞ்சாட்சரங்கள் என்று செல்வார்கள். இந்த ஐந்து எழுத்துகளுக்கும் ஒரு விதமான பலனை நல்ல முறையில் விதித்து இருக்கிறார்கள். இவற்றை அப்படியே சொல்லும்போது என்ன பலன், அதை மாற்றிச் சொல்லும் போது என்ன பலன், என்று பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பேதம் உண்டாகிறது.

"நமசிவாய" என்பது இறைநிலைக்கு ஒரேமாதிரியாக மனத்தைக் கொண்டு செல்லத்தக்கது. ஆனால், குடும்பத்தில் உள்ளவர்கள் மற்ற பொருள் அல்லது தொழில் துறையில் வெற்றி பெறவேண்டுமல்லவா? அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் "சிவாய நம". முதலில் சொல்லிய அதே ஐந்து எழுத்துகளை நமசிவாய என மாற்றிச் கொல்கிறார்கள்.

முன்னோர்கள் முதலில் அதைச் சொல்ல வேண்டும், பின்னால் எதைச் சொல்ல வேண்டும் என்று கண்டுபிடித்தனர்.

"சிவாய நம என்று தினம் மூழ்கி உரு ஏற்றுவார்
செய்தொழில் எல்லாம் வசியமாம்,
ஜகவசியமாம், சகல முக வசியமாம், செய்ய
சித்துகள் எல்லாம் வசியமாம்."

"வாயநமசி" என்று உரு மாற்றியும் சொல்வர். எதிரிகள் இல்லாமல் தான் எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய அச்சமின்மையும், அதற்கு உரிய துணிவும் வேண்டுமானால் "வாயநமசி" என்று உரு மாற்றிச் சொல்கிறார்கள்.

எழுத்துகள் மாறும்போது அந்த ஒலியினால் உயிர்ச்சக்தி பாதிப்பதையும் ஒலியினுடைய அலை நீளம் அல்லது அதிர்வு எண் மாறு படுவதையும் கவனித்தனர். ஒலியை நன்மைக்குப் பயன்படுத்தியது போல் தீமைக்கும் ஒரு சிலர் வேறுவித எழுத்துக்களைப் பயன்படுத்தினர். அதற்குத் தக்கவாறு கேடு விளைவிக்கக் கூடிய எதிர்மறையான எழுத்துகள் எல்லாம் கூட ஒன்றை ஒன்று, ஒன்றோ டொன்று வெட்டி, இன்னாருக்கு இந்த மாதிரி கெடுதல் விளைய வேண்டும் என்றால், அதே மாதிரி தீமையை விளைவித்து விடும், முதலில் அதை ஒருவன் பழகிக் கொள்ளும் போது தனக்குக் கேட்டை விளைவித்துக் கொள்கிறான் என்பதை உணரவேண்டும்.

ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 20, 2010 10:14 pm

சிறிய உதாரணம் மூலம் மந்திரத்தின் வலிமை விளக்குகிறேன்.

பாலா அருமையான பதிவுகள் போடுகிறார். அவர் எனக்கு அன்பான தம்பியாய் விளங்குகிறார். அவரைத் தட்டிக்கொடுத்து சபாஷ்டா பாலா ... அசத்திட்டே போ... இப்படிதான் இருக்கனும் என்றெல்லாம் பாசிட்டிவாக கூறி அன்பாக பாராட்டும் போது பாலாவின் மனதில் ஒரு புதுத் தெம்பும் உற்சாகமும் கண்டிப்பாக மலரும்.

அதே சமயம் பாலாவை மிக மோசமாக திட்டி எதிர்மறையாக பேசி பொல்லாததை பேசி வருத்தும் போது மனம் சோர்ந்து முகம் சோர்ந்து ஏண்டா இவன் கிட்ட போனோம்னு வேதனை வரும். பிறகு செய்யும் வேலைகள் எல்லாமே தவறாக மாறும்.

ஆக சொற்களின் தன்மைக்கேற்ப நல்லதோ தீயதோ விளைவதைக் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா...?

அது தான் மந்திரத்தின் வலிமை..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Dec 20, 2010 10:20 pm

கலை wrote:சிறிய உதாரணம் மூலம் மந்திரத்தின் வலிமை விளக்குகிறேன்.

பாலா அருமையான பதிவுகள் போடுகிறார். அவர் எனக்கு அன்பான தம்பியாய் விளங்குகிறார். அவரைத் தட்டிக்கொடுத்து சபாஷ்டா பாலா ... அசத்திட்டே போ... இப்படிதான் இருக்கனும் என்றெல்லாம் பாசிட்டிவாக கூறி அன்பாக பாராட்டும் போது பாலாவின் மனதில் ஒரு புதுத் தெம்பும் உற்சாகமும் கண்டிப்பாக மலரும்.

அதே சமயம் பாலாவை மிக மோசமாக திட்டி எதிர்மறையாக பேசி பொல்லாததை பேசி வருத்தும் போது மனம் சோர்ந்து முகம் சோர்ந்து ஏண்டா இவன் கிட்ட போனோம்னு வேதனை வரும். பிறகு செய்யும் வேலைகள் எல்லாமே தவறாக மாறும்.

ஆக சொற்களின் தன்மைக்கேற்ப நல்லதோ தீயதோ விளைவதைக் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா...?

அது தான் மந்திரத்தின் வலிமை..!

உதட்டில் ஒலிக்காது.. எழுத்தின் வடிவில் ஒ(ஜொ)லிக்கும் உங்கள் மந்திர விளக்கத்திற்கு மிக்க நன்றி மந்திரம் - Page 2 678642

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 3:03 pm

கலை wrote:சிறிய உதாரணம் மூலம் மந்திரத்தின் வலிமை விளக்குகிறேன்.

பாலா அருமையான பதிவுகள் போடுகிறார். அவர் எனக்கு அன்பான தம்பியாய் விளங்குகிறார். அவரைத் தட்டிக்கொடுத்து சபாஷ்டா பாலா ... அசத்திட்டே போ... இப்படிதான் இருக்கனும் என்றெல்லாம் பாசிட்டிவாக கூறி அன்பாக பாராட்டும் போது பாலாவின் மனதில் ஒரு புதுத் தெம்பும் உற்சாகமும் கண்டிப்பாக மலரும்.

அதே சமயம் பாலாவை மிக மோசமாக திட்டி எதிர்மறையாக பேசி பொல்லாததை பேசி வருத்தும் போது மனம் சோர்ந்து முகம் சோர்ந்து ஏண்டா இவன் கிட்ட போனோம்னு வேதனை வரும். பிறகு செய்யும் வேலைகள் எல்லாமே தவறாக மாறும்.

ஆக சொற்களின் தன்மைக்கேற்ப நல்லதோ தீயதோ விளைவதைக் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா...?

அது தான் மந்திரத்தின் வலிமை..!

சபாஷ் கலை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்கள் சொன்னது 100 % சரி. அதனால் தானே வேதம் ஒலிவடிவை மட்டுமே கொண்டுள்ளது. தினம் தினம் , ஸ்வாமி விக்ரகம் என்று கூட வேண்டாம் , வெறும் ஒரு கல் அல்லது ஒரு வஸ்து போரும். அதற்கு முன் ஸ்லோகங்களை சொல்லி சொல்லி உரு போட்டால் நாளடைவில் அதற்க்கும்
ஒரு சக்தி வரும்.

மேலும் கலை சொன்னது போல் ஒரு உதாரணம் நானும் சொல்கிறேன். ஒரு தொட்டியில் நல்ல செடி ஒன்று வைத்து , தினம் தண்ணீர் ஊற்றி எரு போட்டு வரவும். ஆனால் ஊற்றும் போது 'நீ நாசமாக போ, அழுகிடு ' என்பது போல் அதை திட்டவும். மற்றும் ஒரு தொட்டியில் வேறு செடி ஒன்று வைத்து , தினம் தண்ணீர் ஊற்றி எரு போட்டு, அன்பாக பேசவும்.

கண்டிப்பாக முதல் தொட்டி செடி சில நாட்களில் இறந்துவிடும். மற்றது நன்கு வளரும். ஆக சொற்களின் தன்மைக்கேற்ப நல்லதோ தீயதோ விளைவதைக் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா...? அது தான் மந்திரத்தின் வலிமை..!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 21, 2010 3:55 pm

krishnaamma wrote:
கலை wrote:சிறிய உதாரணம் மூலம் மந்திரத்தின் வலிமை விளக்குகிறேன்.

பாலா அருமையான பதிவுகள் போடுகிறார். அவர் எனக்கு அன்பான தம்பியாய் விளங்குகிறார். அவரைத் தட்டிக்கொடுத்து சபாஷ்டா பாலா ... அசத்திட்டே போ... இப்படிதான் இருக்கனும் என்றெல்லாம் பாசிட்டிவாக கூறி அன்பாக பாராட்டும் போது பாலாவின் மனதில் ஒரு புதுத் தெம்பும் உற்சாகமும் கண்டிப்பாக மலரும்.

அதே சமயம் பாலாவை மிக மோசமாக திட்டி எதிர்மறையாக பேசி பொல்லாததை பேசி வருத்தும் போது மனம் சோர்ந்து முகம் சோர்ந்து ஏண்டா இவன் கிட்ட போனோம்னு வேதனை வரும். பிறகு செய்யும் வேலைகள் எல்லாமே தவறாக மாறும்.

ஆக சொற்களின் தன்மைக்கேற்ப நல்லதோ தீயதோ விளைவதைக் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா...?

அது தான் மந்திரத்தின் வலிமை..!

சபாஷ் கலை ! மந்திரம் - Page 2 677196 மந்திரம் - Page 2 677196 மந்திரம் - Page 2 677196 மந்திரம் - Page 2 677196 மந்திரம் - Page 2 677196

நீங்கள் சொன்னது 100 % சரி. அதனால் தானே வேதம் ஒலிவடிவை மட்டுமே கொண்டுள்ளது. தினம் தினம் , ஸ்வாமி விக்ரகம் என்று கூட வேண்டாம் , வெறும் ஒரு கல் அல்லது ஒரு வஸ்து போரும். அதற்கு முன் ஸ்லோகங்களை சொல்லி சொல்லி உரு போட்டால் நாளடைவில் அதற்க்கும்
ஒரு சக்தி வரும்.

மேலும் கலை சொன்னது போல் ஒரு உதாரணம் நானும் சொல்கிறேன். ஒரு தொட்டியில் நல்ல செடி ஒன்று வைத்து , தினம் தண்ணீர் ஊற்றி எரு போட்டு வரவும். ஆனால் ஊற்றும் போது 'நீ நாசமாக போ, அழுகிடு ' என்பது போல் அதை திட்டவும். மற்றும் ஒரு தொட்டியில் வேறு செடி ஒன்று வைத்து , தினம் தண்ணீர் ஊற்றி எரு போட்டு, அன்பாக பேசவும்.

கண்டிப்பாக முதல் தொட்டி செடி சில நாட்களில் இறந்துவிடும். மற்றது நன்கு வளரும். ஆக சொற்களின் தன்மைக்கேற்ப நல்லதோ தீயதோ விளைவதைக் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா...? அது தான் மந்திரத்தின் வலிமை..!

மந்திரம் - Page 2 677196 மந்திரம் - Page 2 677196 மந்திரம் - Page 2 677196 மந்திரம் - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 21, 2010 4:01 pm

maniajith007 wrote:
கார்த்திக் wrote:உன்னில் இருக்கும் திறமையை நம்பு நண்பா .....

மந்திரம் எல்லாம் வேண்டாத ஒரு சுமை ..

மந்திரங்களே திறமையை வளர்க்கும் நண்பா

அப்படி என்றால் எல்லோரும் மந்திரத்தையே படிங்கள் ..
பாட புத்தகம் எதற்கு ?

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 21, 2010 4:52 pm

கார்த்திக் wrote:
maniajith007 wrote:
கார்த்திக் wrote:உன்னில் இருக்கும் திறமையை நம்பு நண்பா .....

மந்திரம் எல்லாம் வேண்டாத ஒரு சுமை ..

மந்திரங்களே திறமையை வளர்க்கும் நண்பா

அப்படி என்றால் எல்லோரும் மந்திரத்தையே படிங்கள் ..
பாட புத்தகம் எதற்கு ?

பாட புத்தகத்தை மட்டும் படித்தால் அறிவு வளர்ந்து விடுமா நண்பா

மந்திரம் படித்தால் போதுன்னு சொல்றிங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Dec 21, 2010 5:37 pm

மந்திரங்கள் சித்தியாவது என்பதற்கு அடிப்படையான தகுதிகள் உண்டு:
1. முதலில் நாம் சொல்லும் மந்திரத்தை முழுமையாக நம்ப வேண்டும். கடுகளவு கூட சந்தேகிக்க கூடாது.
2. தகுந்த குருவின் உதவியின்றி மந்திரம் பயின்றால் பலனில்லை. குருவின் மூலமாகவே மந்திர தீட்ஷை பெறவேண்டும்.
3. நம் ஜாதகத்திலும் மந்திர சித்தியாகும் வாய்ப்பு அமைந்திருக்க வேண்டும்.
4. பூர்வ ஜென்ம பலனும் மந்திரம் விரைவில் சித்தியாக கைகொடுக்கும்.
5. உச்சரிப்பு தெளிவாக பிழையின்றி இருக்க வேண்டும்.
6. மந்திரம் சொல்லும் போது, எந்த தெய்த்தின் மந்திரம் சொல்கிறோமோ அந்த தெய்வத்தை தவிர, வேறு எந்த நினைவும் மனத்தில் எழக் கூடாது.

இதெல்லாம் சராசரி மனிதனாக இருக்கும் எனக்கு சாத்தியமல்ல என்பவர்கள். இறைவன் திருநாமத்தை மனம் ஒன்றி கூறிவந்தால் போதுமானது.
இறைவன் திருநாமத்தை கூறி ஒவ்வோர் செயலையும் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்.
பின்குறிப்பு: சில பேர் இறைவனை வணங்க ஆலயம் சென்றுதான் ஆக வேண்டுமா என்பார்கள். இதற்கு கிருபானந்த வாரியார் சுவாமிகள் கூறியுள்ள விளக்கம். மாட்டின் இரத்தத்தில் இருந்துதான் பால் உருவாகிறது. ஆனால் பாலை கொம்பிலா கறக்க முடியும், காம்பில்தான் அது பாலாக வருகிறது. அது போல இறைசக்தி எங்கும் இருந்தாலும் அது ஆலயத்தில் குவிக்கப்படுகிறது. எனவேதான் ஆலயம் சென்று வழிபடுகிறோம்.

மந்திரங்களின் மூலமாக சோம்பேறித்தனமான வாழ்க்கைக்கு வித்திட முடியாது. உழைத்து அதில் பிழைத்து வாழ வேண்டும் என்பதுதான் இறைவன் நியதி. இயற்கையின் நியதி. மந்திரம் என்பது தெய்வத்தின் அருளை விரைவில் பெற்று நன்றாக உழைக்கும் சக்தியை பெறவே..
அப்படி பெற்ற சக்தியைக் கொண்டு உழைத்தால் வாழ்க்கை சிறக்கும்.
மனம் அமைதியாய் இருக்கும். வாழ்க வளமுடன்...

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 21, 2010 6:42 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
maniajith007 wrote:
கார்த்திக் wrote:உன்னில் இருக்கும் திறமையை நம்பு நண்பா .....

மந்திரம் எல்லாம் வேண்டாத ஒரு சுமை ..

மந்திரங்களே திறமையை வளர்க்கும் நண்பா

அப்படி என்றால் எல்லோரும் மந்திரத்தையே படிங்கள் ..
பாட புத்தகம் எதற்கு ?

பாட புத்தகத்தை மட்டும் படித்தால் அறிவு வளர்ந்து விடுமா நண்பா

பாட புத்தகம் படிக்காமலா நீங்க ஓமன் போனிங்க .... சோகம் சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 21, 2010 6:47 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:
maniajith007 wrote:
கார்த்திக் wrote:உன்னில் இருக்கும் திறமையை நம்பு நண்பா .....

மந்திரம் எல்லாம் வேண்டாத ஒரு சுமை ..

மந்திரங்களே திறமையை வளர்க்கும் நண்பா

அப்படி என்றால் எல்லோரும் மந்திரத்தையே படிங்கள் ..
பாட புத்தகம் எதற்கு ?

பாட புத்தகத்தை மட்டும் படித்தால் அறிவு வளர்ந்து விடுமா நண்பா

பாட புத்தகம் படிக்காமலா நீங்க ஓமன் போனிங்க .... சோகம் சோகம்

பாடப்புத்தகம் மட்டுமே படித்தால் நான் ஓமன் போகவில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 21, 2010 6:53 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:
maniajith007 wrote:
கார்த்திக் wrote:உன்னில் இருக்கும் திறமையை நம்பு நண்பா .....

மந்திரம் எல்லாம் வேண்டாத ஒரு சுமை ..

மந்திரங்களே திறமையை வளர்க்கும் நண்பா

அப்படி என்றால் எல்லோரும் மந்திரத்தையே படிங்கள் ..
பாட புத்தகம் எதற்கு ?

பாட புத்தகத்தை மட்டும் படித்தால் அறிவு வளர்ந்து விடுமா நண்பா

பாட புத்தகம் படிக்காமலா நீங்க ஓமன் போனிங்க .... சோகம் சோகம்

பாடப்புத்தகம் மட்டுமே படித்தால் நான் ஓமன் போகவில்லை

மந்திரம் என்ன படிச்சிங்க ... எனக்கும் சொல்ல கூடாத சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக