புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .
இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்
அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.
அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.
மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.
சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.
1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?
3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?
4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?
5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?
இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.
மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .
பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
மிகவும் அருமயான பதிவு...
இதை அனைவரும் படித்து பயன் பெறவேண்டும்..
இதை மேலும் தொடரவும்...
அடுத்த பதிவுகாக காத்திருக்கும்...
பாஸ்கர்....
இதை அனைவரும் படித்து பயன் பெறவேண்டும்..
இதை மேலும் தொடரவும்...
அடுத்த பதிவுகாக காத்திருக்கும்...
பாஸ்கர்....
மிக்க நன்றிகள் ராமன் மற்றும் பாஸ்கர்
இதற்க்கு தனி பதிவெல்லாம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன் ராமன் ஏனென்றால் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவைகளில் பல புதியதாக வேலை தேடுபவர்களுக்கும் பொருந்தும்.
படித்து முடித்து புதிய வேலைக்கு செல்லநினைப்பவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது முதலில் தங்களின் எதிர்கால திட்டம் என்வென்று நிர்ணயிக்கவேண்டும் சும்மா படிசிமுடித்துவிட்டோம் ஏதாவது ஒருவேளைக்கு செல்வதென்று நினைத்து வேலைக்கு சென்றால் எங்கும் நிலையாக இருக்கமுடியாது, ஆகவே திட்டமிடல் மிகவும் அவசியம்.
தங்களின் திறன் எது என முதலில் கண்டறிந்து, பணிகளை தேர்வு செய்யலாம். அது கல்வியினால் பெற்றதாகவோ, இயற்கையாக அமைந்ததாகவோ இருக்கலாம். ஒரு துறை சார்ந்த பணியில் ஈடுபட முடிவு செய்து விட்டால், ஏற்கனவே அத்துறையில் இருப்பவர்களிடம் யோசனை கேட்கலாம்.
பலரும், வேலை இழப்பதற்கு காரணம், பணிபுரியும் துறையை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளாதது மற்றும் ஈடுபாட்டோடு வேலை பார்க்காதது ஆகியவையே காரணம். துறை சார்ந்த புதிய திறன்களை மேம்படுத்திக்கொள்ள தயங்கக் கூடாது.
உங்களிடம் இருந்து அதிகம் வேலை வாங்கலாம் என்ற மனநிலை, நிறுவனத்திடம் நீடிக்கும் வரை மட்டுமே, அந்நிறுவனம் உங்களை பணியில் தொடர அனுமதிக்கும் ஆகவே எந்த துறையில் சேர்ந்தால் அதிக காலம் வரை பணியாற்ற முடியும் என பார்த்து அதில் சேர்வது நல்லது. பணிபுரியும் துறையிலும், இடத்திலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு, நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் கேக்கலாம்
என்னைப் போன்று பகவதியைப் போன்று கல்லூரியின் இறுதியாண்டை முடித்து வேலைக்கு செல்லும் நிலையில் இளம் தளிராக இருப்பவர்களுக்கான ஒரு பதிவை இட்டால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் அண்ணா.
இதற்க்கு தனி பதிவெல்லாம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன் ராமன் ஏனென்றால் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவைகளில் பல புதியதாக வேலை தேடுபவர்களுக்கும் பொருந்தும்.
படித்து முடித்து புதிய வேலைக்கு செல்லநினைப்பவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது முதலில் தங்களின் எதிர்கால திட்டம் என்வென்று நிர்ணயிக்கவேண்டும் சும்மா படிசிமுடித்துவிட்டோம் ஏதாவது ஒருவேளைக்கு செல்வதென்று நினைத்து வேலைக்கு சென்றால் எங்கும் நிலையாக இருக்கமுடியாது, ஆகவே திட்டமிடல் மிகவும் அவசியம்.
தங்களின் திறன் எது என முதலில் கண்டறிந்து, பணிகளை தேர்வு செய்யலாம். அது கல்வியினால் பெற்றதாகவோ, இயற்கையாக அமைந்ததாகவோ இருக்கலாம். ஒரு துறை சார்ந்த பணியில் ஈடுபட முடிவு செய்து விட்டால், ஏற்கனவே அத்துறையில் இருப்பவர்களிடம் யோசனை கேட்கலாம்.
பலரும், வேலை இழப்பதற்கு காரணம், பணிபுரியும் துறையை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளாதது மற்றும் ஈடுபாட்டோடு வேலை பார்க்காதது ஆகியவையே காரணம். துறை சார்ந்த புதிய திறன்களை மேம்படுத்திக்கொள்ள தயங்கக் கூடாது.
உங்களிடம் இருந்து அதிகம் வேலை வாங்கலாம் என்ற மனநிலை, நிறுவனத்திடம் நீடிக்கும் வரை மட்டுமே, அந்நிறுவனம் உங்களை பணியில் தொடர அனுமதிக்கும் ஆகவே எந்த துறையில் சேர்ந்தால் அதிக காலம் வரை பணியாற்ற முடியும் என பார்த்து அதில் சேர்வது நல்லது. பணிபுரியும் துறையிலும், இடத்திலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு, நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் கேக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா பாஸ்?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க.............. நீங்க.................... நீங்க......................balakarthik wrote:முரளிராஜா wrote:எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா பாஸ்?
போலோ ஜி போலோ கியா சந்தேகம் ஹேய்
வெறும் பாலாவா? இல்ல மொக்க பாலாவா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பாலா.
எனக்கு உதவாது - ஏன்னா - நான் வேலை செய்யனூனு கூட
இவங்க எதிர்பார்க்காம சம்பளத்த குடுக்கறாங்க.
அவங்களுக்கு துரோகம் பண்ண மனசு வரல பாலா.

கொலவெறி wrote:நல்ல பகிர்வு பாலா.
எனக்கு உதவாது - ஏன்னா - நான் வேலை செய்யனூனு கூட
இவங்க எதிர்பார்க்காம சம்பளத்த குடுக்கறாங்க.
அவங்களுக்கு துரோகம் பண்ண மனசு வரல பாலா.
நாம வேலை பண்ணினாத்தானே அது துரோகம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றிகள் அண்ணா.....
நான் தாங்கள் முன்பு கொடுத்திருந்த விளக்கங்களில் இருந்தே நிறையவற்றை தெரிந்து கொண்டேன், புதியவர்களுக்கு என்று முக்கியமான விஷயங்கள் வேறு ஏதாவது இருக்குமா என்ற ஐயத்தில் தான் புதியவர்களுக்கு என்று ஒரு பதிவை போடா கேட்டுக்கொண்டேன் அன்ன. இப்பொழுது அது தேவையற்றது என்று தெரிந்து கொண்டேன்.
எனக்கு சில சந்தேகங்கள்,
அண்ணா ஹாப்பீஸ் சொல்லும் போது, தேவையற்றதை சொல்ல வேண்டாம்னு சொல்லிருகீங்க, இப்ப போடோக்ராப்ய் கு அது தொடர்பான ஹாபி ஏதாவது சொல்லிரலாம். இப்ப நா பினான்ஸ் சம்பந்த பட்ட வேலைக்கு போகறேனு வைங்க, இதுக்கும் என் கிட்ட இருக்குற எந்தவொரு ஹாபி கும் தொடர்பே இல்லை. அப்ப நா ஹாபி நு எதுமே வைக்க கூடாதா. இல்ல NDTV BBC நியூஸ் கேட்பேன்னு சொல்லலாமா. காரணம், வேலைக்கு சம்பந்தமான விஷயத்தை மட்டும் தேடி தேடி செஞ்சா அது ஹாபி ஆகாதே.
எனக்கு ஹாபி அப்டினா என்னனு விளக்குங்க அண்ணா. இதுல நா ரொம்ப நாளா குழம்பிட்டு இருக்கேன். இது சில்லி கேள்வியா இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்க அண்ணா.
மிக்க நன்றிகள் அண்ணா
நான் தாங்கள் முன்பு கொடுத்திருந்த விளக்கங்களில் இருந்தே நிறையவற்றை தெரிந்து கொண்டேன், புதியவர்களுக்கு என்று முக்கியமான விஷயங்கள் வேறு ஏதாவது இருக்குமா என்ற ஐயத்தில் தான் புதியவர்களுக்கு என்று ஒரு பதிவை போடா கேட்டுக்கொண்டேன் அன்ன. இப்பொழுது அது தேவையற்றது என்று தெரிந்து கொண்டேன்.
மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் கேக்கலாம்
எனக்கு சில சந்தேகங்கள்,
உங்கள் வேலைக்குத் தொடர்பில்லாத Hobbies தேவையே இல்லை. புகைப்படத்துறையில் வேலைக்கு விண்னப்பிக்கிறவர் Photography தொடர்பான Hobby யை சொல்லலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.
அண்ணா ஹாப்பீஸ் சொல்லும் போது, தேவையற்றதை சொல்ல வேண்டாம்னு சொல்லிருகீங்க, இப்ப போடோக்ராப்ய் கு அது தொடர்பான ஹாபி ஏதாவது சொல்லிரலாம். இப்ப நா பினான்ஸ் சம்பந்த பட்ட வேலைக்கு போகறேனு வைங்க, இதுக்கும் என் கிட்ட இருக்குற எந்தவொரு ஹாபி கும் தொடர்பே இல்லை. அப்ப நா ஹாபி நு எதுமே வைக்க கூடாதா. இல்ல NDTV BBC நியூஸ் கேட்பேன்னு சொல்லலாமா. காரணம், வேலைக்கு சம்பந்தமான விஷயத்தை மட்டும் தேடி தேடி செஞ்சா அது ஹாபி ஆகாதே.
எனக்கு ஹாபி அப்டினா என்னனு விளக்குங்க அண்ணா. இதுல நா ரொம்ப நாளா குழம்பிட்டு இருக்கேன். இது சில்லி கேள்வியா இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்க அண்ணா.
மிக்க நன்றிகள் அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக மேற்கொள்ளப்படுவது ஹாபி என்பதாகும் இது வருவாய் சார்ந்த உழைப்பூதியத்தைக் காட்டிலும் ஆர்வம் மற்றும் இன்பம் நுகர்தலுக்காக பழக்கப்படுத்தப்பட்டது.
இது நிச்சயமாக ஹாபியாகாது ராமன் இதை கட்டாயம் ஹாபி என்று குறிப்பிடக்கூடாது மேலும் அப்படி ஹாபி என்று ஏதாவது குறிப்பிடவேண்டுமென்றால் ஷேர் ட்ரேடிங் போன்றவட்ட்ரை குறிப்பிடலாம்
இப்ப நா பினான்ஸ் சம்பந்த பட்ட வேலைக்கு போகறேனு வைங்க, இதுக்கும் என் கிட்ட இருக்குற எந்தவொரு ஹாபி கும் தொடர்பே இல்லை. அப்ப நா ஹாபி நு எதுமே வைக்க கூடாதா. இல்ல NDTV BBC நியூஸ் கேட்பேன்னு சொல்லலாமா. காரணம், வேலைக்கு சம்பந்தமான விஷயத்தை மட்டும் தேடி தேடி செஞ்சா அது ஹாபி ஆகாதே.
இது நிச்சயமாக ஹாபியாகாது ராமன் இதை கட்டாயம் ஹாபி என்று குறிப்பிடக்கூடாது மேலும் அப்படி ஹாபி என்று ஏதாவது குறிப்பிடவேண்டுமென்றால் ஷேர் ட்ரேடிங் போன்றவட்ட்ரை குறிப்பிடலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9