புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்!
Page 1 of 1 •
சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்!
#455917- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினரால் முள்ளிவாய்காளுடன் எதுவும் முடிந்துவிடவில்லை என்று மக்கள போராட்டத்தின் மறுவடிவமாக கடந்த 56 வாரமாக நடைபெற்று வரும் தமிழீழ மக்களுக்கு நியாயமும், நீதி கேட்டுப்போராடும் ஒன்றுகூடலின் 57ஆவது வாரமாக பாரிசு நகரில் பிரபல்யம் வாய்ந்த இடமும், பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடமான Eglise de la Madeleine க்கு அருகில் இன்று பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் நடாத்தப்பட்டது. அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகி மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தும் வகையில் கோசங்களை முழக்கமிட்டனர்.
சிங்கள அரச அதிபரின் உருவம் செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரத்தில் கட்டித்தொங்க விடப்பட்டிருந்தன. கொடிய இராணுவ தளபதிகளின் படங்கள் பதாதைகளாக மக்கள் ஏந்திப்பிடித்திருந்தனர். 3.30 மணிமுதல் கடுமையான குளிர்களுக்கு மத்தியில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாலை வரை தமது கோசங்களை குரல்கொடுத்துக் கொண்டிருந்தனர். அருகில் உள்ள பிரமாண்டமான வரலாற்று புகழ்மிக்க தேவாலயத்திற்கு வரும் வெளிநாட்டிவர்களின் கவனத்திற்கும் தமிழ்மக்களின் போராட்டம் கவனத்தை ஈர்ததை காணக்கூடியதாக இருந்தது. இறுதியாக கருத்துக்கூறிய சிலர் சிங்கள அரசு தற்பொழு மிகவும் பயந்து போய் இருப்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கே என்றும், தாயகத்தில் தமிழ் மக்கள் அடிக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.
வாய்பேசமுடியாத நிலையில் உள்ளனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள தனிச்சிங்களத்திலான தேசியகீதம் என்றும், புலம் பெயர்ந்த மக்களின் தாயக உணர்வுக்கு மதிபளிப்பதை விட்டுவிட்டு யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி இமெல்டா அம்மையார் புலம் பெயர்வாழ் தமிழ்மக்கள் மனம் புண்படும் வகையில் கருத்து சொல்லியிருப்பது கவலைக்குரியதே என்றும், இன்னும் பல்வேறு வழிகளில் இதுவரைகாலமும் விடுதலையில் உழைத்தவர்களாக கருதப்படும் பெலவீனமானவர்களை கண்டறிந்து அவர்களின் ஊடாக உறுதியோடும், நேர்த்தியான பாதையில் இதுவரை காலமும் உழைத்தவர்களை உதாசீனம் செய்து, ஒற்றுமை வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒற்றுமையை குலைத்து,
இணையத்தளங்களிலும், பல்வேறு வழிகள் ஊடாக மக்களை குழப்பி வருபவர்கள் மீது கவனம் எடுக்கும்படியும், இவர்களை விரைவில் யார் என்று மக்கள் முன் இனம் காட்டப்படுவார்கள் என்றும் இவர்கள் எவராவது இப்படியான சனநாயக வழிப்போராட்டத்தில் எப்போதாவது பங்கு கொண்டுள்ளார்களா என்பதையும் அவர்களிடம் கேட்கும் படியும் கூறியிருந்தனர்.
தொடர்ந்தும் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து எமது நீதிக்காக போராட வேண்டும் என்றும், எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் தமிழீழ மக்கள் மனதில் ஒரு தனியான இடத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இயக்கத்தலைவர் சகோதரன் சீமான் அவர்கள் சிறையில் இருந்து விடுதலையானது ஒரு உளரீதியான உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் போர் குற்றத்துக்கான ஆதாரங்கள எம் மக்கள் பல நுற்றுக்கணக்கானோர் தமது உறவுகள்,தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை எழுத்து மூலமாக தந்து ஐநாவிடம் நீதி கேட்டு நிற்கும் நிலையில் இது இத்துடன் முடிந்து விடவில்லை சீறி லங்கா அரசுக்கெதிரான போரக்குற்றம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கான தகவல்கள தொடர்ந்தும் சேர்க்கப்பட்டு உலகநீதிமன்றங்கள் எமக்கு நீதி தரும் வரை நாம் தளர்ந்து விடாமல், ஐநா போர்க்குற்ற பதிவுகள் எமக்கு முதல் படி,நாம் சாதி;க்கவேண்டியவை நிறையவே உள்ளது,அந்த மக்கள்,மாவீரர்களின் கனவுகள்,எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் அந்த ஜனநாயக மக்கள் போராட்டம் உலக அரசுகளை விழிப்படைய செய்ய நாம் ஒன்றாக தொடர்வோம் என்று கூறி, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்று கூறி நிறைவு பெற்றது. பத்தரிகைத்தொடபாளர் தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு தொடர்புகளுக்கு: 06 15 88 42 21

Re: சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்!
#456006- GuestGuest
புலம் பெயர்ந்த தமிழர்கள் எப்பொழுதுமே தன்னலமற்றவர்கள்...
அவர்களின் மனம் தூய பனியை போன்றது..
உங்களை வணங்குகிறேன் சகோதர சகோதரிகளே..
அவர்களின் மனம் தூய பனியை போன்றது..
உங்களை வணங்குகிறேன் சகோதர சகோதரிகளே..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|