புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஒருமுறை பிரித்தானிய தமிழர்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? Poll_c10மீண்டும் ஒருமுறை பிரித்தானிய தமிழர்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? Poll_m10மீண்டும் ஒருமுறை பிரித்தானிய தமிழர்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

kavithasankar

2 Posts - 3%
Raji@123

prajai

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் ஒருமுறை பிரித்தானிய தமிழர்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? Poll_c10மீண்டும் ஒருமுறை பிரித்தானிய தமிழர்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? Poll_m10மீண்டும் ஒருமுறை பிரித்தானிய தமிழர்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒருமுறை பிரித்தானிய தமிழர்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Dec 19, 2010 10:00 pm

இலங்கை மனித உரிமைகள் நிலைப்பாட்டைப் பற்றிய கேள்விகள் வலுத்ததைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியாம் ஃபொக்ஸ் தனது இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக அறியப்படுகிறது. இவ்விடயத்தில் ஃபொக்சுக்கும் வெளிநாட்டு அலுவலகத்துக்கு இடையிலும் ஒரு முறுகல் நிலை தோன்றியதாகவும் செய்திகள் கூறுகின்றன. இலங்கை முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் கதிர்காமரின் நினைவுப்பேருரை ஆற்றுவதற்காக தனிப்பட்ட ரீதியில் இவர் இவ்விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வளைகுடா நாடுகளுக்கான அதிகாரபூர்வ விஜயம் காரணமாகவே ஃபொக்சின் இலங்கை விஜயம் இரத்தாகியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனினும், உண்மையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து வெளியிடப்பட்டுவரும் சந்தேகங்கள் காரணமாக வெளிநாட்டுச் செயலாளர் வில்லியம் ஹக் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரித்தானிய தமிழர் பேரவையும், உலகத் தமிழர் பேரவையும் இலங்கை மனித உரிமைகள் நிலைப்பாடு குறித்தும், ஃபொக்சின் இலங்கை விஜயத்தைக் கண்டித்தும் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சருக்குக் கடிதம் எழுதியதாகவும், இதையடுத்தே இவ்விஜயம் நிறுத்தப்படும் அளவுக்குச் சென்றுள்ளதாக அதிர்வு அறிந்துள்ளது. ஆனால் தனது விஜயம் இரத்துச் செய்யப்படவில்லை, பிற்போடப்பட்டுள்ளது என்றே லியாம் ஃபொக்ஸ் கூறுகிறார். அதோடு அடுத்த ஆண்டு அவர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றையும் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார்.

எனினும், இலங்கை விடயத்தில் பிரித்தானியா கவனம் எடுக்கவேண்டும் என்றும் அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஃபொக்சின் இவ்விஜயம் இரத்தாகியுள்ளமை பிரித்தானியத் தமிழர்களுக்குக் கிடைத்த இன்னொரு வெற்றியே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக