புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
48 Posts - 60%
heezulia
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
43 Posts - 60%
heezulia
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10கறிவேப்பிலையான மனிதம்... Poll_m10கறிவேப்பிலையான மனிதம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறிவேப்பிலையான மனிதம்...

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Dec 19, 2010 5:45 pm

கறிவேப்பிலையான மனிதம்... Thumbnail
தேவை என்றறிந்தேன்
மருத்துவம் உன்னில் கண்டேன்
உன் வாசத்தில் நலங்கொண்டேன்
பாவித்ததால் தூக்கியெறிந்தேன்

சமையலோடு உடனிருந்தாய்
பரிமாறும்போது சேர்ந்திருந்தாய்
உண்ணும் போது ஒதுக்கிவிட
மனமேன்தான் கோணுவதில்லை

கறிவேப்பிலை நீயானதினால்
கவனமின்றி மனிதங்கள்
உன்போன்று ஒரு மனிதமானதினால்
உளம்நொந்து வேகிறானே...

அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..

அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது

உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே...

நேசமுடன் ஹாசிம்
கறிவேப்பிலையான மனிதம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 6:13 pm

மனிதம் இன்று நம்மில்.... கறிவேப்பிலையாய் சில இடங்களில்... திண்றபின் வீசியெறியும் எச்சில் இலைகளாய் சில இடங்களில்....

மனிதம் வளர்க்க பாடுபடுவோம்.... வாழ்த்துகள் ஹாசிம்... கறிவேப்பிலையான மனிதம்... 677196 கறிவேப்பிலையான மனிதம்... 678642 கறிவேப்பிலையான மனிதம்... 154550 கறிவேப்பிலையான மனிதம்... 942
srinihasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் srinihasan

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Dec 19, 2010 6:55 pm

பாதிக்கப்பட்டவன் நான் ஹாசிம் என்ன வரிகள் இவைகள் என் மனக்குமுறல்கள் இங்கு வரிகளாக உதித்துள்ளன தேவை தீர்ந்த பின் மாறும் மனிதர்கள் இன்று ஏராழம் உலகில் பாதிக்கப்பட்டவன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 20, 2010 2:10 am

srinihasan wrote:மனிதம் இன்று நம்மில்.... கறிவேப்பிலையாய் சில இடங்களில்... திண்றபின் வீசியெறியும் எச்சில் இலைகளாய் சில இடங்களில்....

மனிதம் வளர்க்க பாடுபடுவோம்.... வாழ்த்துகள் ஹாசிம்... கறிவேப்பிலையான மனிதம்... 677196 கறிவேப்பிலையான மனிதம்... 678642 கறிவேப்பிலையான மனிதம்... 154550 கறிவேப்பிலையான மனிதம்... 942
சியர்ஸ் சியர்ஸ்

கறிவேப்பிலையான மனிதம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Dec 20, 2010 9:12 am

srinihasan wrote:மனிதம் இன்று நம்மில்.... கறிவேப்பிலையாய் சில இடங்களில்... திண்றபின் வீசியெறியும் எச்சில் இலைகளாய் சில இடங்களில்....

மனிதம் வளர்க்க பாடுபடுவோம்.... வாழ்த்துகள் ஹாசிம்... கறிவேப்பிலையான மனிதம்... 677196 கறிவேப்பிலையான மனிதம்... 678642 கறிவேப்பிலையான மனிதம்... 154550 கறிவேப்பிலையான மனிதம்... 942

மிக்க நன்றி தோழா.....

நேசமுடன் ஹாசிம்
கறிவேப்பிலையான மனிதம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 20, 2010 9:31 am

உண்மையான அருமை வரிகள் நண்பா உன் கவிதைக்கு என்றும் நான் நன்றி நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கறிவேப்பிலையான மனிதம்... Logo12
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 20, 2010 11:01 am

//உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே...//

நிச்சயம் சரித்திரம் பேசும் ..

அருமை ஹாசிம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 1:51 pm

அருமை அருமை மிக அருமை தங்களின் சமுதாய சிந்தனை நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கறிவேப்பிலையான மனிதம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Dec 20, 2010 4:43 pm

asham wrote:பாதிக்கப்பட்டவன் நான் ஹாசிம் என்ன வரிகள் இவைகள் என் மனக்குமுறல்கள் இங்கு வரிகளாக உதித்துள்ளன தேவை தீர்ந்த பின் மாறும் மனிதர்கள் இன்று ஏராழம் உலகில் பாதிக்கப்பட்டவன்.

நன்றி சகோதரா
உங்களைப்போல் பல்லாயிரம்பேர் இருக்கின்றனர்
மனதில் எழுந்த ஒரு கரு அதனைத்தான் படைக்க முடிந்தது

நேசமுடன் ஹாசிம்
கறிவேப்பிலையான மனிதம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 4:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமைய பதிவு நண்பரே..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக