புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_c10கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_m10கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_c10 
61 Posts - 48%
heezulia

35 Posts - 28%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

176 Posts - 41%

171 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_c10கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_m10கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_c10கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_m10கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 1:48 pm

கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Pas-300x175

அண்மையில் அறிவிக்கப்பட்ட சீனி மற்றும் எண்ணெய் விலை ஏற்றங்களுக்கு எதிரான தனது இயக்கத்தின் முதல் கட்டமாக, இன்று மாலை கோலாலம்பூரில் 2,000 துண்டுப் பிரசுரங்களை பாஸ் விநியோகித்தது.

மாலை சுமார் 5.30 மணியளவில், மஸ்ஜிட் இந்தியாவில், கூட்டரசுப் பிரதேச மற்றும் சிலாங்கூர் பாஸ் இளைஞர்கள் கூடி, சோகோ விற்பனைத் தொகுதியை நோக்கிச் சென்று, மாலை மணி 6.15அளவில் தங்களது ஆட்சேப கூட்டத்தை தொடக்கினர்.

இதற்கு முன்னரே, சுமார் 12 போலீஸ் படையினர், மாலை மணி 4.15 வாக்கில் அந்த தொகுதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

கூட்டரசுப் பிரதேச பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாடில் ஒஸ்மான் அவ்வியக்கத்துக்கும் துண்டுப் பிரசுர விநியோகத்துக்கும் தலைமை வகித்தார்.

கடந்த டிசம்பர் 3ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் சீனி மீதான விலை உயர்வுகளை கூட்டரசு அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டுமென தாங்கள் கேட்டுக் கொண்டதாக மலேசியாகினியிடம் ஃபாடில் கூறினார்.

தேமு அரசாங்கத்தின் உதவித் தொகை குறைப்புக்களை எதிர்க்கும்படி, பொது மக்களை அந்த துண்டுப் பிரசுரம் கேட்டுக் கொள்கிறது. இந்த குறைப்பினால், விலைகள் பொதுவாக 5 சென் உயர்ந்தன – எரிவாயு விலை 1.90 ரிங்கிட், சீனி 2.10ரிங்கிட், ரொன் 95 பெட்ரோல் 1.90ரிங்கிட் மற்றும் டீசல், 1.80 ரிங்கிட்.

இத்தகைய அதிகரிப்புகள், பொது பஸ்கள் போன்ற கூடுதல் போக்கு வரத்துச் செலவினங்களுக்கும் மற்றும் சுகாதாரச் செலவினங்களும் பள்ளிக் கட்டணங்களும் உயர்த்தப்படுவதற்கும் இட்டுச் செல்லும் என அவர் விளக்கினார்.

இன்றைய ஆட்சேபக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார். ‘மற்ற வேலைகள்’ இருப்பதால் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாரவர்.

இன்றியமையாப் பொருட்களுக்கான விலைகளை உயர்த்துவதை நிறுத்தும்படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளும் ஆட்சேப பிரச்சாரங்களை பக்காத்தான் ராயாட் நடத்தியுள்ளது. இதே போன்ற விலை உயர்வுகள், கடந்த டிசம்பர் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டன.

அதற்கு, மாணவர் தரப்புக்கள் உட்பட பல்வேறு தரப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவற்றை ரத்துச் செய்யும்படி கோரி, கடந்த டிசம்பர் 10ஆம் திகதி, மாணவர் குழுக்கள் மஸ்ஜிட் புத்ராஜெயாவில் திரண்டு, பிரதமர் துறையிடம் மகஜர் ஒன்றை சமர்பித்துள்ளன.

அந்த ஆட்சேபக் கூட்டத்தில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Pas-1

http://www.malaysiaindru.com

கோலாலம்பூரில் விலை உயர்வுகளுக்கு எதிரான இயக்கத்தை பாஸ் தொடக்கியுள்ளது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக