புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Poll_c10திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Poll_m10திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Poll_c10 
25 Posts - 39%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Poll_c10திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Poll_m10திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 1:42 pm

திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு 17try10

திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் ஞிண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மூலஸ்தானத்தில் பவளக் கனிவாய் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நேற்று காலை 7 மணிக்கு பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் பல்வேறு ஆராதனைகள் முடித்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக சுவாமி புறப்பாடாகி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருநகர் சித்தி விநாயகர் கோயில் தனி சன்னதியில் ஸ்ரீதேவி, ஞீதேவியுடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பல்வேறு திரவிய அபிஷேகங்கள் முடித்து திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

ஏகாதசியான நேற்று மதுரை பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்ப்டடது.

விரதங்களில் முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய விரதமான ஏகாதசி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பெயர் கொண்டது. மார்கழி மாதத்தில் வருவது வைகுண்ட ஏகாதசி. முறைப்படி இருக்கும் ஏகாதசி விரதம் ஒருவரை பாவங்களில் இருந்து விடுவிப்பதுடன், விரத இருப்பவர்களின் மூதாதையர்களை கூட நற்கதி அடைய செய்யும் என்பது அய்தீகம். ஏகாதசி முதல் நாள் மாலையில் இருந்து ஏகாதசி அன்று மாலை வரை பலர் தூங்காமல் பெருமாளின் நாமத்தை சொல்வது ஸ்ரீமத் பாகவதம் பகவத் கீதை படிப்பது போன்ற இறை சிந்தனையில் ஈடுபடுவார்கள். சிலர் உணவு உண்ணாமல் விரதம் இருப்பார்கள். சிலர் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குழம்பாக செய்து கோவிலுக்கு சென்று பரமபத நாதரை தரிசித்து விட்டு விரதத்தை முடிப்பார்கள்.

மதுரை வைகுண்ட ஏகாதசியான நேற்று கூடலழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள், அழகர்கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் சொர்க்க வாசல் நேற்று திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.

திருப்பரங்குன்றம், திருநகர், மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக