புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணியிடங்களில் பாலியல் தொல்லை : ஆய்வு சொல்லும் கருத்து!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பாலியல் தொல்லை என்பது மிகவும் மோசமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான ஒரு செயல். பாதிக்கப்படுபவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நியாயம் ஒன்றுதான்.
ஆனால் செய்தித்தாள், தொலைக்காட்சி, சினிமா, இணையம் என பல்வேறு ஊடகங்கள் மூலம் அடிக்கடி நம் கவனத்துக்கு வரும் பாலியல் தொல்லை குறித்த பெரும்பாலான செய்திகள், பொதுவிடங்களிலும் பணியிடங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த செய்திகளாகவே இருக்கின்றன.
இப்படிச் சொன்னவுடனேயே சிலர், பெண்ணியம்-ஆணாதிக்கம் பேசுகிறான் என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிட வந்துவிடுவார்கள் அவரவர் பக்கத்து நியாயங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகளை எடுத்துக் கொண்டு! ஆனால், பெண்ணியம் குறித்து பெருமையாக பேசுவதோ, ஆணாதிக்கம் குறித்து இழிவாக பேசுவதோ, எது நியாயம், எது அநியாயம் என்று விவாதிப்பதோ அல்ல இக்கட்டுரையின் நோக்கம்!
மாறாக, இதுவரை நாம் ஊடகங்களின் மூலம், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்ததாய் கேள்விப்பட்டு/பார்த்து விவாதித்த பாலியல் தொல்லைகளின் பின்புலத்தை, திட்டமிடப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் உற்று நோக்கி, ஆராய்ந்த பின் இப்பிரச்சினை குறித்து முன்வைக்கப்படும் சில கருத்துக்களையே இனிவரும் பகுதியில் வாசிக்க இருக்கிறோம்!
பாலியல் தொல்லை; என்ன, எங்கு நிகழ்கிறது?
நம் சமுதாயத்தில் பொதுவிடங்களுக்கு அடுத்தபடியாக, பணியிடங்களிலேயே அதிகம் அரங்கேறுகிறது பாலியல் தொல்லை. தங்களுக்கு ஏற்படும் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, இழிவுபடுத்தும், துன்பப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பெண்ணை, பேச்சு மற்றும் பேச்சு தவிர்த்த பல்வேறு செயல்பாடுகளுடன் அணுகுவது பாலியல் தொல்லை என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மிஷ்ஷிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களான எமிலி லெஸ்கினென், லிலியா கார்டினா, மற்றும் டானா கபத் ஆகியோரின் கூற்றுப்படி, பாலியல் தொல்லையானது ஒருவரை தனிமனித அளவிலும், பணியளவிலும் மோசமாக பாதிக்கிறதாம். மேலும் இத்தகைய பாலியல் தொல்லையானது, பாலின வேற்றுமை கற்பிப்பதிலேயே மிகவும் மோசமானது என்றும் கருத்தப்படுகிறது. அதனால், தற்போதைய சட்டத்தில் பாலியல் தொல்லையை பாலின வேற்றுமை கற்ப்பிப்பதற்க்கு கீழ் வகைப்படுத்தப்படுகிறது என்கிறார்கள் எமிலி உள்ளடக்கிய ஆய்வுக்குழுவினர்.
ஆனால், பொதுவாக பாலியல் தொல்லையென்பது, ‘தேவையற்ற செக்ஸ் கவனத்தை’ உள்ளடக்கிய ஒன்றாகவே பாவிக்கப்படுகிறது. மேலும், எமிலி அவர்களின் ஆய்வில் பங்குகொண்ட பெண்களில், பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படும் பத்தில் ஒன்பது பேர், ‘செக்ஸ் தேவைகள் இல்லாத’ வகையான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பது தெரியவந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக செக்ஸ் தேவைகள் சம்பந்தப்படாத எந்தவொரு பாலியல் தொல்லையும், பாலியல் தொல்லையாக கணக்கிலெடுத்துக்கொள்ளப்படாமல், சட்டத்தால் நிராகரிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம் என்கிறார் எமிலி!
ராணுவத்தில் பாலியல் தொல்லையும், சில பின்விளைவுகளும்!
ஆண்களால் பெரிதும் கட்டுப்படுத்தப்படும் துறைகளான, அமெரிக்க ராணுவம் (9,725 பெண்கள்) மற்றும் ஃபெடரல் சட்டப் பயிற்சி (1,425 பெண்கள்) ஆகிய துறைகளின்கீழ் பணிபுரியும் மொத்தம் 11,150 பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை அனுபவங்களை சேகரித்து ஆய்வு செய்த மூவர் அடங்கிய எமிலியின் ஆய்வுக்குழுவினர், பெண்களால் அனுபவிக்கப்பட்ட பாலியல் தொல்லைகளை மொத்தம் 5 பிரத்தியேகமான பாலியல் தொல்லைகளாக வகைப்படுத்தினர்! அவை பின்வருமாறு,
குறைந்த அளவு பாலின ஏற்றத்தாழ்வு பாராட்டும் செயல்கள்
பாலியல் தொல்லைகள் (பாலின ஏற்றத்தாழ்வு மற்றும் மூர்க்கத்தனமான செயல்கள்)
தேவையற்ற பாலின கவனத்துடன் கூடிய பாலியல் தொல்லைகள்
மிதமான பாலியல் தொல்லைகள் (மிதமான அளவில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள்)
மோசமான பாலியல் தொல்லைகள் (அடிக்கடி பாலியல் துண்பங்களுக்கு உள்ளாக்கப்படுவது)
ஆய்வில் பங்குகொண்ட பெண்களில், சுமார் 90 விழுக்காட்டினர் மேற்குறிப்பிடப்பட்டுள்ள முதல் இரண்டு வகையான பாலியல் தொல்லைகளுக்கே ஆளாயினர் என்றும், இவ்வகையான பாலியல் தொல்லைகளில் தேவையற்ற செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு பெண்கள் வற்புறுத்தப்படவில்லை என்றபோதும், பெரும்பாலும் நிகழும் பாலியல் தொல்லைகள் இவ்வகையானவையே என்றும் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!
பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகாத பெண்களுடன் ஒப்பிடுகையில், பாலியல் தொல்லைகளை அனுபவித்த பெண்கள் தனிமனித மற்றும் பணியளவில் பல இழப்புகளையும், கசப்பான நிகழ்வுகளையும் சந்தித்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது!
ராணுவத்தில் பணிபுரியும் பெண்கள், அங்கு தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளினால் உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டு, தத்தம் பணிகளில் சிறப்பாக செயல்பட முடியாமல், பணிகளின்மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், உளவியல் ரீதியிலான ஆரோக்கியம் மற்றும் திருப்தி இல்லாததால், தங்கள் பணிகளிலிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டுமென்ற எண்ணங்கள் தோன்றியதாகவும், பணி தொடர்பான மன அழுத்தத்துக்கும் ஆளாகியதாக தெரிவித்தனர் என்றும் தெரியவருகிறது!
இந்த ஆய்வு முன்வைக்கும் கருத்தாவது: செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு வற்புறுத்தப்படும் பெண்களைப்போலவே, செக்ஸ் தேவைகள் சம்பந்தப்படாத பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களும், தத்தம் பணிகளில் சிறப்பாக செயல்படுவதற்க்கான மன மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பணியிடங்களில் சிறப்பாக செயல்படுவதில்லை என்றே தெரியவருகிறது!
விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1