புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்?
Page 1 of 1 •
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும்
பொய் தீர விசாரிப்பதே மெய் என்று பழமொழி இருப்பது நான் சொல்லி நீங்கள்
தெரிய வேண்டியது அல்ல இருந்தாலும் சிலவிஷயங்களை தீர விசாரித்தாலும் தவறாக
போய்விடுகிறது
எனது சொந்த அனுபவத்தில் எந்த விஷயத்தையும்
அவசரப்படாமல் நின்று நிதானமாய் யோசித்து பத்துப்பேர் அனுபவத்தோடு ஒப்பிட்டு
அப்புரமா நம்ம அனுபவத்தில் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தி பார்த்து
முடிவுக்கு வருவதே சரி என கண்டிருக்கிறேன்
ஆனா அதுக்கெல்லாம் ரொம்ப
பொறுமை அவசியம் இப்போ பலபேரிடம் அது இருப்பதில்லை எடுத்தேன் கவுத்தேன்
என்று காரியத்தை பண்ணி சிக்கலில் மாட்டிக்கிறார்கள்
நமது
மன்றத்தில் அடிக்கடி வருவதில்லை கருத்க்களுக்கு சரியா பதில் தருவதில்லை
என்ற குற்றச்சாட்டு என் மீது இருப்பது தெரியும் அதுக்கு முக்கியமா இரண்டு
காரணம் ஒன்று கணினியில் தட்டச்சு செய்ய எனக்குத் தெரியாது அடுத்தது என்
உடல்நிலையால் இயலாது உதவியாளரை வைத்து தான் செய்ய வேண்டும்
காலையில் விழித்தவுடன் அன்றாட விவசாய வேலைகள் சரிவர நடக்கிறதா எனகவனிக்க
வேண்டும் காரணம் அது எனக்கு மட்டும் சோறு போடும் வேலையல்ல நான்
நம்பியிருக்கும் பலரின் வாழ்வும் அதிலிருக்கிறது
மதியம்
12மணிக்குவேலைகளை சற்று முடித்துவிட்டு விருந்தினர்களை 2 மணிவரையும்
சந்தித்து உணவுக்கு பின் ஓய்வெடுத்து 3 மணிக்கெல்லாம் நம் அறக்கட்டளையால்
நடத்தப்படும் 20 கல்விதான பள்ளிகளில் ஒன்றிரண்டையாவது நேரில் போய் பார்க்க
வேண்டும்
ஒவ்வொறு மையமும் 10 கீ.மீ தூரத்தில்தான் உண்டு
மேடுபள்ளமான சாலையில் குலுங்கி குலுங்கி பயணம் செய்வதற்குள் நாடி
தளர்ந்துவிடும் மாலை 7 மணிக்கு இருப்பிடம் வந்தால் படிப்பு புதிய விஷயங்களை
எழுதுதல் என 10 ஆகி விடும்
அதன் பிறகுதான் கணினியை திறக்கவே
முடியும் அந்த நேரத்தில் உதவியாளர் இருந்தால் இப்படி பதில் சொல்லலாம்
இல்லையென்றால் என்ன செய்வது? அதனால்தான் முடியாமல் போகிறது அதற்காக
வருந்துகிறேன் உடனுக்குடன் பதில் சொன்னால்தான் மன்றத்தில் தொடர முடியும்
என்ற நிலையிருந்தால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என் நிலையை தயவு
செய்து புரிந்துக் கொண்டு எதாவது வழி சொல்லுங்களேன்?

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நேரம் கிடைக்கும் போது சொல்லாம் அல்லவா..? பழைய பதிவுகளின் பின்னோட்ட கருத்தையும் கொண்டு புதிய கருத்துச் சொல்ல உதவும் அல்லவா பலர் கேள்வி எழுப்பியும் பதில் வராத காரணத்தால் தாங்கள் பதிவுகளிருந்து பலரும் விலகி இருக்கின்றனர்.. முதலில் இதற்க்கு ஒரு தீர்வு காணுங்கள் புதிய கருத்துக்களை ஏற்க்க காத்திருக்கிறோம்..!
ஐயா தங்களின் வருத்தம் புரிகிறது, இது ஒரு கருத்துக்களம் இங்கே தங்களின் பதிவுகளுக்கு விமர்சனமோ அல்லது சந்தேகமோ எழும்பொழுது அதற்க்கு பதிலளிக்கவேண்டியது தங்களின் கடமை அல்லவா அவ்வாறு பதிலளிக்கவில்லை என்றால் பின் தங்களின் பதிவுகளை படித்து என்ன பயன், தெரியாதவர்களுக்கு அல்லது புரியாதவர்களுக்கு தெளியவைபதுதானே ஒரு நல்ல குருவின் கடமை, தங்களின் நிலைமை எங்களுக்கு புரிகிறது, தாங்கள் உடனுக்குடன் பதிலைக்கவேண்டாம் ஆனால் தாமதமாகவாவது அதற்க்கு பதிலளிக்கலாமே, எதுவும் இல்லாமல் பதிவுகளை பதிவதுடன் நிர்ருதிகொண்டால் அதற்க்கு என்ன பொருள் கொள்வது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Tamilzhan wrote:நேரம் கிடைக்கும் போது சொல்லாம் அல்லவா..? பழைய பதிவுகளின் பின்னோட்ட கருத்தையும் கொண்டு புதிய கருத்துச் சொல்ல உதவும் அல்லவா பலர் கேள்வி எழுப்பியும் பதில் வராத காரணத்தால் தாங்கள் பதிவுகளிருந்து பலரும் விலகி இருக்கின்றனர்.. முதலில் இதற்க்கு ஒரு தீர்வு காணுங்கள் புதிய கருத்துக்களை ஏற்க்க காத்திருக்கிறோம்..!
அண்ணன் சொல்வது மிக சரி நீங்கள் ஈகரை கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தளம் ஆகவே உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள் மற்றவர்கள் ஐயங்களுக்கும் விடை சொல்லுங்கள் உங்கள் ஆன்மீக பனி மேலும் சிறக்க இறைவனை பணிகிறேன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வணக்கம் குருஜி,நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது.
நீங்க அடுத்த பதிவ போடுறதுக்கு முன்னாடி ஒரு முறை முன்னாடி இட்ட பதிவ படிச்சு பதில் சொன்னா எல்லாருக்கும் உங்க பதிவு மேல ஒரு கவனம் வரும்.அத விட்டுட்டு வெறும் பதிவு மட்டும் போட்டுட்டா யாரும் கேள்வி KETKAMAATTAANGANNU NINAIKKURATHU KARUTHTHU KALATHTHULA SAATHIYAM ILLAI

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1