புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
92 Posts - 74%
heezulia
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mruthun
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து கவிதை சொல்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 18, 2010 11:18 pm

First topic message reminder :


படப்பா!....
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 1
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 3
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 5

நன்றி: http://agaramamutha.blogspot.com/


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:01 pm

varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:03 pm

கலை wrote:இரண்டாவது படம் ஏக்கத்தைத் தூண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது...! ஜாலி
ஏக்கம்..தாக்கம்.. எதுகை மோனையில் பின்றீங்க கலையண்ணா. சபாஷ்..

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 3:03 pm

கலை wrote:இரண்டாவது படம் ஏக்கத்தைத் தூண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது...! படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 755837

கலை அண்ணா உங்கள் கவிதை பார்த்து இன்னும் சிரித்து முடியவில்லை ..
அவர் ரெண்டாவது பற்றி கேட்கவில்லையே

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Dec 19, 2010 3:03 pm

உன் இதழுக்குள் என்னை இறுக்கிக்கொண்டாய்..

உன் விழிகளுக்குள் என்னை இழுத்துக்கொண்டாய்..

விழிவழிவர ஆசைபட்டேன்...வேண்டாம்..என மறுபடி

இறக்கிக்கொண்டாய்...இமைகளை

பிடித்தபடி..நான்..உன்னுள்ளே..







அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Friendshipcomment54படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 00fq051jst
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 3:07 pm

தமிழ்நேசன்1981 wrote:
varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

ஓஒ அப்ப அவரா நீங்க ?
அவரு நீங்க இல்லையா ? அதிர்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:09 pm

kirikasan wrote:
தமிழ்நேசன்1981 wrote:மூன்றாவதை பற்றி யாருமே சொல்லவேயில்ல.....


உங்கள்கவியை பார்க்கமுதல் எனக்குத் தோன்றியது. சொல்லலாமா?

உன் விழிக்குள் விழுந்தவன்
வெளியேறத் துடிக்கின்றேன்
நீ உன்
விழிகளை மூடி
என்னை
இதய அறைக்குள்
வைத்து
இறுக அடைப்பதற்குமுன்!
படதிற்கேற்ற கவிதை...அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:11 pm

varsha wrote:
தமிழ்நேசன்1981 wrote:
varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

ஓஒ அப்ப அவரா நீங்க ?
அவரு நீங்க இல்லையா ? அதிர்ச்சி

நான் அவரு இல்ல... அவரு நான் இல்ல..
கவிதைக்கு சொந்தக்காரர் வலை முகவரி கவிதையின் கீழே உள்ளது.. ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 3:12 pm

அபயம் என்றுநானும் அணைத்து
செந்தேன் இதழ்கண்டு் வந்தேன்
அட
அபாயம் என்று
தெரிகிறதே
அதரங்களின் அழகைக்காணும்போது
ஆற்றாமையின் வெம்மை
அனலாக அவை
பிரிந்து இருப்பது
என்னை சுட்டுவிடுமோ

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 3:16 pm

அன்பேவா எந்தன் அருகினில்
ஆசை முத்தம்தா என்னில்
திறந்தவிழியும் பேசும் மொழியும்
மறையட்டும் உன்னால் என்கண்ணில்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Dec 19, 2010 5:37 pm

உன் இதயக்கண்ணாடியில்
சிறைப்பட்ட நான்
கண்கள்வழியாக தாவிப்பிடித்து
தப்பிக்க நாடியபோது
சிறைபிடித்த இதழ்களோ
சில்லென்ற முத்தமிட
சிலையாகிப்போனேனே...
சீர் ஒன்று படைப்பாயா.....



நேசமுடன் ஹாசிம்
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக