புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
7 Posts - 58%
heezulia
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
mruthun
வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_m10வயதைக் கணக்கிடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதைக் கணக்கிடுவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 18, 2010 4:19 pm

நிலத்தைத் தோண்டும்போது திடீர்னு ஏதாவது ஒரு பொருள் தட்டுப்படும். அதை வெளியில எடுத்துப் பார்த்தா, அந்தப் பொருள் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னோர்கள் பயன்படுத்தியதா இருக்கும். ஆராய்ச்சியாளர்கள்கிட்ட அந்தப் பொருளைக் கொடுத்தா, அது எந்த காலத்தைச் சேர்ந்ததுன்னு சரியா கண்டுபிடிச்சி சொல்லிடுவாங்க. சரி, அவங்க வயதை எப்படிக் கணக்கிடுறாங்கன்னு பார்ப்போமா?

`கதிரியக்கம்' அப்படிங்கிற பண்பைப் பயன் படுத்தி தான், வயதைக் கணக்கிடுறாங்க. அதாவது, இந்த உலகத்துல இருக்குற எல்லாப் பொருட்களிலேயும் ஏதாவது ஒரு கார்பன் சேர்மம் இருக்குது. அந்தக் கார்பன்ல மிகச் சிறிய விழுக்காடு தான், `கார்பன் 14' என்ற கார்பனின் ஐசோடோப்பு. இது கதிரியக்கப் பண்புள்ள தனிமம். அதாவது இந்த மாதிரியான தனிமங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தும் போது, அவை தம்முடைய அளவில் இருந்து குறையும் பண்பு கொண்டது.

`கார்பன் 14' தனிமம், தன்னுடைய உண்மையான அளவிலிருந்து பாதியாகக் குறைய 5 ஆயிரத்து 600 ஆண்டுகளும், கால் பங்காகக் குறைய 11 ஆயிரத்து 200 ஆண்டுகளும் ஆகுமாம். இந்தத் தனிமம் முழு அளவுல இருக்கும்போது (ஒரு கிராமுக்கு) கதிரியக்கத்தால் அதனோட சிதையும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 15.3 ஆகவும், 5 ஆயிரத்து 600 வருடங்களுக்குப் பிறகு அதனுடைய சிதையும் வேகம் 7.65 ஆகவும் இருக்கும். இதை வச்சு தான் ஆராய்ச்சியாளர்கள் வயதைக் கணக்கிடு வாங்க. அதாவது, பழங்காலப் பொருளை கதிரியக்கச் சோதனைக்கு உட்படுத்துவாங்க. அப்படி உட்படுத்தும்போது `கார்பன் 14' தனிமம் சிதையும் வேகத்தைக் கொண்டு வயது கணக்கிடப்படுது.

தங்கமலர்

வயதைக் கணக்கிடுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 18, 2010 4:23 pm

உங்களுக்கு எப்டி தங்க மலர் கிடைக்குது சார்...

ஆன்லைன் மூலமாகவ ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 18, 2010 4:26 pm

மதன்கார்த்திக் wrote:உங்களுக்கு எப்டி தங்க மலர் கிடைக்குது சார்...

ஆன்லைன் மூலமாகவ ..

ஆம்

வயதைக் கணக்கிடுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 18, 2010 4:39 pm

என்ன சார் ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டிர்கள்... அழுகை

என் forum என்ன ஆச்சு சார்..தயவு செய்து எனக்காக இந்த உதவியை செய்யுங்கள்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 18, 2010 4:44 pm

மதன்கார்த்திக் wrote:என்ன சார் ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டிர்கள்... வயதைக் கணக்கிடுவது எப்படி? 67637

என் forum என்ன ஆச்சு சார்..தயவு செய்து எனக்காக இந்த உதவியை செய்யுங்கள்..

வேலையாக உள்ளேன் மதன்!

உங்களுக்கு வேண்டிய உதவிகளை தனிமடலில் அனுப்பிவிட்டேன்!

வயதைக் கணக்கிடுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 18, 2010 5:14 pm

வயதை கணக்கிடுவது எப்படின்னு தலைப்பை பார்த்ததும் நான் மனுசங்களுக்கோன்னு நினைச்சேன் சிவா.
இருந்தாலும் இந்த பதிவும் பயனுள்ள பதிவுதான்.நன்றி

வயதைக் கணக்கிடுவது எப்படி? Uவயதைக் கணக்கிடுவது எப்படி? Dவயதைக் கணக்கிடுவது எப்படி? Aவயதைக் கணக்கிடுவது எப்படி? Yவயதைக் கணக்கிடுவது எப்படி? Aவயதைக் கணக்கிடுவது எப்படி? Sவயதைக் கணக்கிடுவது எப்படி? Uவயதைக் கணக்கிடுவது எப்படி? Dவயதைக் கணக்கிடுவது எப்படி? Hவயதைக் கணக்கிடுவது எப்படி? A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 5:18 pm

அதுசரி கால்பங்காக குறையவே 11,200 ஆண்டுகள் ஆச்சுனா அப்புறம் எப்படி பாத்து லட்சம் ஆண்டுகள் பழமையானது ஒருலட்சம் ஆண்டுகள் பழமயானதுனு சொல்லுறாங்க அதுக்குள்ள அடந்த உப்பு கரஞ்சுருக்குமே

ஈகரை தமிழ் களஞ்சியம் வயதைக் கணக்கிடுவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 18, 2010 6:51 pm

உதயசுதா wrote:வயதை கணக்கிடுவது எப்படின்னு தலைப்பை பார்த்ததும் நான் மனுசங்களுக்கோன்னு நினைச்சேன் சிவா.
இருந்தாலும் இந்த பதிவும் பயனுள்ள பதிவுதான்.நன்றி

நானும் அப்படிதான் நினைத்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 18, 2010 8:24 pm

பொது அறிவுப்பதிவிற்கு மிக்க நன்றி சிவா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Dec 18, 2010 11:03 pm

உதயசுதா wrote:வயதை கணக்கிடுவது எப்படின்னு தலைப்பை பார்த்ததும் நான் மனுசங்களுக்கோன்னு நினைச்சேன் சிவா.
இருந்தாலும் இந்த பதிவும் பயனுள்ள பதிவுதான்.நன்றி
மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்

வயதைக் கணக்கிடுவது எப்படி? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக