புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
83 Posts - 55%
heezulia
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அமில மழை Poll_c10அமில மழை Poll_m10அமில மழை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமில மழை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 18, 2010 4:18 pm

மழை பெய்யும்போது வளிமண்டலத்துல இருக்குற சில வாயுக்கள், மழைநீர்ல கரைஞ்சு பூமிக்கு வரும். அதனால பொதுவாகவே மழைத்தண்ணியில அமிலத்தன்மை இருக்கும். ஆனா, சில சமயங்கள்ல இந்த அமிலத்தன்மை அதிகமா இருக்கும். இதைத்தான் `அமில மழை'ன்னு அழைக்கிறாங்க.

பெரிய பெரிய தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் வெளியேற்றும் சல்பர்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள் வானத்திற்குச் சென்று, அங்கி ருந்து மழை மூலமா பூமிக்குத் திரும்பி வருது. குறிப்பா, சுற்றுப்புறச் சீர்கேடுகள் அதிகமாக இருக்குற இடங்கள்ல இதுமாதிரி அமில மழை பெய்யுமாம். பெரு நகரங்கள்ல இருக்குற தொழிற்சாலைகள் வெளியேற்றும் சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளால சுற்றுப் புறமும், வான்வெளியும் மிக அதிகமாக மாசடையுதாம்.

இந்த மாசுக்கள் மழை பெய்யும்போது திரவமாக மாறி, மழைநீரோட அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த மாதிரி அமில மழை பெய்யுறதால பயிர்களுக்கு கேடு உண்டாகுது. அதுமட்டுமல்லாம, குளம், ஏரி, குட்டைகள்ல இந்த மழைத்தண்ணி கலக்கும்போது, அதுல இருக்குற மீன், தவளை உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுது. சில நேரங்கள்ல அளவுக்கு அதிகமான அமில மழை பெய்யும்போது பாலங்கள், கட்டிடங்களுக்கு கூட பாதிப்பு ஏற்படுமாம். இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, காற்று மாசுபடுவதைக் குறைப்பது தான்.

தங்கமலர்



அமில மழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Sat Dec 18, 2010 4:42 pm

என்ன சிவா தங்க (மலை )மலர் ரகசியமா இருக்கு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 18, 2010 4:45 pm

jackbredo wrote:என்ன சிவா தங்க (மலை )மலர் ரகசியமா இருக்கு புன்னகை

எங்களுக்காகத்தானே தங்கமலர் வெளியிடுகிறார்கள்! நாங்களே படிக்கவில்லை என்றால் பெரியவர்கள் நீங்களா படிக்க முடியும்! புன்னகை



அமில மழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 6:30 pm

jackbredo wrote:என்ன சிவா தங்க (மலை )மலர் ரகசியமா இருக்கு புன்னகை

அட இவருதானே அதிமேதாவி அங்குராசு தெரியாதா ஜாக்



ஈகரை தமிழ் களஞ்சியம் அமில மழை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Dec 18, 2010 6:33 pm

balakarthik wrote:
jackbredo wrote:என்ன சிவா தங்க (மலை )மலர் ரகசியமா இருக்கு புன்னகை

அட இவருதானே அதிமேதாவி அங்குராசு தெரியாதா ஜாக்

அதிலென்ன சந்தேகம் நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Dec 18, 2010 6:38 pm

சிவா wrote:
jackbredo wrote:என்ன சிவா தங்க (மலை )மலர் ரகசியமா இருக்கு புன்னகை

எங்களுக்காகத்தானே தங்கமலர் வெளியிடுகிறார்கள்! நாங்களே படிக்கவில்லை என்றால் பெரியவர்கள் நீங்களா படிக்க முடியும்! புன்னகை

சிறுவர்மலரை சொல்லவில்லை....

அமில மழை தகவலுக்கு நன்றி அண்ணா...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக