புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
77 Posts - 36%
i6appar
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மழலையின் மடியில் Poll_c10மழலையின் மடியில் Poll_m10மழலையின் மடியில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையின் மடியில்


   
   

Page 1 of 2 1, 2  Next

தமிழினி
தமிழினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/12/2010

Postதமிழினி Sun Dec 19, 2010 11:55 pm

மழலையின் மடியில் Img

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 11:59 pm

மடி சாயும் மயில் இறகு - என்
மார்பைத் தழுவும் முத்துச் சரம்
மண்டியிட்டு நான் வணங்கும் - என்
மனை புகுந்த குட்டி தெய்வம்

பால்வெளியில் வழி மறந்து - என்
பாதை மறித்த விண்மீன்தான் - அவன்
பாதத்தில் முகம் புதைத்தால்
வாய்த்திடுமே உயர் மோட்சம் தான்

’இங்கா இங்கா’ மொழி பேசி - ஓர்
இசையாக ஒலித்திடுவான் - என்
இதயத்தின் பாறை உடைத்து - அதில்
ஈரத்தைக் கசிய வைத்தான்

தொலைந்து போன நகரம் எனை - உலக
வரைபடத்தில் ஏற்றி விட்டான் - ஒரு
துன்பமில்லா வாழ்வு தந்து - என்
தலை எழுத்தை மாற்றி வைத்தான்!


மழலைச் செல்வத்தின் சிறப்பை அழகுக் கவியாக வடித்துள்ள தமிழினிக்கு வாழ்த்துகள்!

உங்களின் அழகுக் கவிதைகளை தொடர்ந்து இங்கு எழுதுங்கள்!



மழலையின் மடியில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Dec 20, 2010 3:47 am

அருமையான வரிகள்! மழலையின் மடியில் 677196 மழலையின் மடியில் 677196 மழலையின் மடியில் 677196

நித்தியாவும் தமிழினியும் ஒன்றா?

பாடலின் கீழ் நித்தியா என்றிருக்கிறதே!

கவிதை மிகவும் அருமை!

வாபஸ் இப்போதுதான் அறிமுகம் பார்த்தேன்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 20, 2010 11:06 am

//மடி சாயும் மயில் இறகு - என்
மார்பைத் தழுவும் முத்துச் சரம்
மண்டியிட்டு நான் வணங்கும் - என்
மனை புகுந்த குட்டி தெய்வம்
//

அருமை மேடம்.....
இறைவன் பார்வை குழந்தை வடிவில் .. பாடகன் பாடகன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Dec 20, 2010 12:37 pm

அழகிய கவிதை... அன்பான மனத்தினை வெளிக்காட்டுகிறது.... மிக்க மகிழ்ச்சி... மழலையின் மடியில் 677196

மழலையின் மடியில் நீங்கள்.. உங்கள் கவிதையின் மடியில் நாங்கள்.... வாழ்த்துகள்... மழலையின் மடியில் 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 20, 2010 1:50 pm

srinihasan wrote:அழகிய கவிதை... அன்பான மனத்தினை வெளிக்காட்டுகிறது.... மிக்க மகிழ்ச்சி... மழலையின் மடியில் 677196

மழலையின் மடியில் நீங்கள்.. உங்கள் கவிதையின் மடியில் நாங்கள்.... வாழ்த்துகள்... மழலையின் மடியில் 154550

நித்தியா வரட்டும்...! இதுக்கு என்னதான் முடிவுன்னு கேட்டுச் சொல்றேன்! மழலையின் மடியில் 44296



மழலையின் மடியில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Dec 20, 2010 2:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



மழலையின் மடியில் Mமழலையின் மடியில் Oமழலையின் மடியில் Hமழலையின் மடியில் Aமழலையின் மடியில் N
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 20, 2010 3:16 pm

குழந்தையின் மென்மையை
குழைத்து எழுதிய கவிதை..
குன்றின் மேல் விட்ட விளக்கு
போல பிரகாசிக்கிறது..அழகாக...
தொடர்ந்து எழுதுங்கள்...
ரசிக்க காத்திருக்கிறோம்..நாங்கள்..
மழலையின் மடியில் 154550 மழலையின் மடியில் 154550 மழலையின் மடியில் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மழலையின் மடியில் Friendshipcomment54மழலையின் மடியில் 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Dec 20, 2010 4:50 pm

சிவா wrote:
srinihasan wrote:அழகிய கவிதை... அன்பான மனத்தினை வெளிக்காட்டுகிறது.... மிக்க மகிழ்ச்சி... மழலையின் மடியில் 677196

மழலையின் மடியில் நீங்கள்.. உங்கள் கவிதையின் மடியில் நாங்கள்.... வாழ்த்துகள்... மழலையின் மடியில் 154550

நித்தியா வரட்டும்...! இதுக்கு என்னதான் முடிவுன்னு கேட்டுச் சொல்றேன்! மழலையின் மடியில் 44296


மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 20, 2010 8:30 pm

srinihasan wrote:
சிவா wrote:
நித்தியா வரட்டும்...! இதுக்கு என்னதான் முடிவுன்னு கேட்டுச் சொல்றேன்! மழலையின் மடியில் 44296


மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655 மழலையின் மடியில் 230655

பேச்சு பேச்சா இருக்கும்பொழுது எங்க பாஸ் ஓடறீங்க! மழலையின் மடியில் 440806



மழலையின் மடியில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக