புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
7 Posts - 64%
heezulia
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
8 Posts - 2%
prajai
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_m102010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Dec 18, 2010 9:50 am

நியூயார்க்:நடப்பாண்டில் (2010) மக்களை மிகவும் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ‘மேரிஸ்ட்’ கல்லூரி சார்பில், 2010ம் ஆண்டில் மக்களை மிகவும் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து 1020 அமெரிக்க இளைஞர்களிடம் கடந்த நவம்பர் 15 முதல் 18ம் தேதி வரை தொலைபேசி வாயிலாக சர்வே நடத்தப்பட்டது.

இதில், 39 சதவீத மக்கள் ‘வாட்எவர்’ என்ற வார்த்தைதான் தங்களை மிகவும் எரிச்சலூட்டியதாக தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 29 சதவீதத்தினர் ‘லைக்’ என்ற வார்த்தையையும், 15 சதவீதத்தினர் ‘யூ நோ வாட் ஐ மீன்’ என்பதையும் மிகவும் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல், 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் உரையாடல்களின் போது ‘டு டெல் யூ த ட்ரூத்’ என்பதையும், ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ‘ஆக்சுவலி’ என்ற வார்த்தையையும் அதிகம் பயன்படுத்தியதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சர்வேயில் ஈடுபட்ட மேரி அஸ்ஸோலி கூறுகையில், ‘‘இந்த வார்த்தைகள் ஆங்கில திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டன.

இதனால், தங்களின் அன் றாட உரையாடல்களில் இந்த வார்த்தைகளை அதிகம் பயன்படுத்து கின்றனர். இதனாலேயே இந்த வார்த்தைகளைக் கேட்டால் தங்களுக்கு ஒருவித எரிச்சல் ஏற்படுவதாக சர்வேயில் இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,’’ என்றார் .

cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 18, 2010 11:01 am

இந்தியாவில் என்ன என்ன வார்த்தைகள் நண்பா.. சோகம்

நாங்கள் ஊழல் செய்யவில்லை..

நாங்கள் தூய்மையானவர்கள் ...

அடுத்தும் தி.மு.க தான் ஆட்சிக்கு வரும்...

நாங்கள் என்ன படை எடுத்த போக முடியும்...

புலிகள் பிரதமர்,முதல்வரை கொள்ள சதி செய்கின்றனர் ..

மேலும் தெரிந்தால் பதிவு இடுங்கள் நண்பர்களே..

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Dec 18, 2010 12:09 pm

whatever 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  755837

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Dec 18, 2010 12:11 pm

மதன்கார்த்திக் wrote:இந்தியாவில் என்ன என்ன வார்த்தைகள் நண்பா.. 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  440806

நாங்கள் ஊழல் செய்யவில்லை..

நாங்கள் தூய்மையானவர்கள் ...

அடுத்தும் தி.மு.க தான் ஆட்சிக்கு வரும்...

நாங்கள் என்ன படை எடுத்த போக முடியும்...

புலிகள் பிரதமர்,முதல்வரை கொள்ள சதி செய்கின்றனர் ..

மேலும் தெரிந்தால் பதிவு இடுங்கள் நண்பர்களே..

அருமை மிக அருமை 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  677196 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  677196 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 18, 2010 3:06 pm

எனக்கு காங்கிரஸ் சோனியா ராகுல் கசாப் போன்ற வார்த்தைகள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Dec 18, 2010 4:40 pm

நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ஸ்பெக்ட்ரம் ஊழல்
ஆ. ராசா
கனிமொழி
ஸ்டாலின்
அழகிரி
கலாநிதி மாறன்
தயாநிதி மாறன்
உதயநிதி ஸ்டாலின்
தயாநிதி அழகிரி
கருணாநிதி
இளைஞன் இசை வெளியீடு விழா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 18, 2010 4:41 pm

பூஜிதா மேடம் மிகவும் பாதிக்க பட்டு இருப்பீர்கள் போல.. சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 18, 2010 4:47 pm

தமிழில் எரிச்சலூட்டும் வார்த்தைகளின் தொகுப்புகள் உண்மையானதே!

நன்றி மதன், பூஜிதா!

2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 5:14 pm

எனக்கு எப்பவுமே எரிச்சல் ஊட்டும் வார்த்தைகள் ஏதாவது வேலை செய்

ஈகரை தமிழ் களஞ்சியம் 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 18, 2010 5:16 pm

எனக்கு எரிச்சல் ஊட்டிய வார்த்தை என்னை எல்லாரும் சொர்ணக்கான்னு கூப்பிட்டதுதான்.

2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  U2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  D2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  A2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  Y2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  A2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  S2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  U2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  D2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  H2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே  A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக