புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10நாக(த)ஸ்வரங்கள்! Poll_m10நாக(த)ஸ்வரங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக(த)ஸ்வரங்கள்!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 17, 2010 8:01 pm

நாக(த)ஸ்வரங்கள்! 1633671516_78d98aec30_o

வேதங்களை முன்னிறுத்தி
மங்களமாய் இசைக்கின்றன ..
நாக(த)ஸ்வரங்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 17, 2010 8:36 pm

மதிப்புக்குரிய
ஐயா அவர்களுக்கு



வணக்கம்


ஒரு
சிறு குறிப்பைத் தங்கள் முன் வைக்கிறேன். கொள்ளுவதும் தள்ளுவதும் தங்கள் உரிமை



எல்லோரும் நாதஸ்வரம் என்றே கூறுகிறார்கள்,
எல்லாவிதமான வாத்தியங்களிலும் நாதம் எழும். இதன் உண்மையான பெயர் நாகஸ்வரம்.



நாகம்என்றால் ஸ்வர்க்கம் என்ற பொருள் உளது, (உ-ம்) அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்யப்ருஷ்டே என்பது உபநிஷத் வாக்கியம். இங்கு நாகம் என்பது ஸ்வர்க்கத்தைக் குறித்து
நின்றது. இதன் பக்க வாத்தியம் மேளம் . மேளம்; மீலனம் என்ற தாதுவிலிருந்து
வருகிறது. சேர்த்தல் கூட்டல் என்ற பொருள் பெறும். கும்ப மேளா, சம்மேளனம் முதலிய
சொற்கள் இதன் அடிப்படையில் பிறக்கின்றன. மேளத்தின் தோல் நன்கு வளர்ந்த காளை
மாட்டின் தோலினால் செய்யப் படவேண்டும். காளை என்பது மந்திரத்தைக் குறிக்கும்
குறியீட்டுச் சொல். பசு என்பதற்கு வட மொழியிம் கௌ என்று பெயர் இதன் பன்மை காவ:.
காவ: என்ற சொல் பிரதி பிம்பமுறையில் வாக் என்றாகும்.



(உம் சூரியனைப் பற்றிய ஆருணம் கூறும் பொழுது “
கஸ்யப: பஸ்யகோ பவதி; கஸ்யப: பஸ்யக இதி) கஸ்யன் என்ற சொல் பஸ்யகன் என்று மாறும்
என்கிறது. பசுவிற்கு நான்கு சுரப்பிகள் உள்ளன, அவை முறையே வாக்கின் நான்க்கு நிலைகளான பரா,,பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்பனவற்றின் குறியீடுகள்ளாகும். ரிக் வேதம் வாக் நான்கு நிலையில்
உள்ளன என்று கூறும். இதனையே தொல்காப்பியரும் தமது எழுத்ததிகாரத்தில் 102 வது
சூத்திரமாக “ எல்லா வெழுத்தும்” என்று ஆரம்பிக்கும் சூத்திரத்தில் விளக்குகிறார்.
இந்த வாக்காகிய பசுவை பலன் அளிக்கச் செய்வதான் காளைக்கு மந்திரம் என்ற பொருள்
நிருக்தத்தில் கூறப் பட்டிருக்கிறது. நாகஸ்வரத்தின் நாதத்தில் வேதமந்திரங்கள்
வலுவிழந்து விடும் (லாகவ கௌரவ நியாயம்) சில சுப சடங்குகளின் முக்கியமான
மந்திரங்கள் உச்சரிக்கப் படும் போது நாகஸ்வரத்தை நிறுத்தச் சொல்வதற்குக் காரணமும்
அதுவே. ஆகவே நாகஸ்வரம் என்பது தான் சரி என்று எனக்குப் படுகின்றது, அதனைத் தங்கள்
விமரிசனத்திற்கு வைத்துள்ளேன்.



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 17, 2010 9:33 pm

திருமதி நந்திதா அவர்களே தங்களின் உபநிட விளக்கங்கள் சரியாகப்படுகிறது. நாகஸ்வரங்கள் தான் நாளடைவில் மருவி நாதஸ்வரங்களாக ஆனது. அதற்கேற்ப ஹைக்கூ கவிதையை மாற்றியுள்ளேன்.

நன்றி,

கா.ந.கல்யாணசுந்தரம்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 17, 2010 9:39 pm

வணக்கம்ஐயா
வணக்கம்
நான்திருமதி அல்லள். என் கருத்தைப்பரிசீலித்து ஏற்றமைக்கு நன்றி. என்றும் மாறா அன்புடன்
நந்திதா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Dec 18, 2010 12:39 am

nandhtiha wrote:வணக்கம்ஐயா
வணக்கம்
நான்திருமதி அல்லள். என் கருத்தைப்பரிசீலித்து ஏற்றமைக்கு நன்றி. என்றும் மாறா அன்புடன்
நந்திதா

எப்ப வந்தாலும் எங்களுக்கு அரிய கருத்துகளை அள்ளித்தரும் தங்களுக்கு ஈகரையின் சார்பாக அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்... நாக(த)ஸ்வரங்கள்! 678642 நாக(த)ஸ்வரங்கள்! 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக